புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:19 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Today at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Today at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Today at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Today at 5:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
96 Posts - 53%
heezulia
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
66 Posts - 36%
mohamed nizamudeen
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
5 Posts - 3%
சுகவனேஷ்
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
3 Posts - 2%
prajai
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
26 Posts - 49%
heezulia
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
23 Posts - 43%
mohamed nizamudeen
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
2 Posts - 4%
சுகவனேஷ்
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
1 Post - 2%
T.N.Balasubramanian
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_lcapகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_voting_barகூந்தல் தந்த துளிப்பாக்கள்! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூந்தல் தந்த துளிப்பாக்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 29, 2010 1:26 am

கூந்தல் தந்த துளிப்பாக்கள்! Image016iy

கார்மேகம் இந்த பெண்ணோடு
உறவாடுதா ?இல்லை
இடையோடு கொஞ்சிப்பேசுகிறதா?




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 29, 2010 1:27 am

காரிகை காற்றில் சிரித்து ,
உன்னை உரசிப்பார்க்கும்போது
பொறாமை தான் எனக்கு.




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 29, 2010 1:28 am

கார்குழலை பெண்ணின்
தலைக்கு கிரீடமாய்
வைத்துப்போனவர் யார் ?




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 29, 2010 1:30 am

ஒரு கருப்பு நீர்விழ்ச்சி,
காற்றில் கவிப்பாடியதை
இன்று தான் பார்க்கிறேன்.




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 29, 2010 1:30 am

காற்றே என்னவளின்
கருப்புக் கவிதைகளை
கலைத்து விடாதே!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 29, 2010 1:38 am

நெடுங் கூந்தல் கொண்ட
இன்னிலப் பெண்ணே!
ஒரு முறை திரும்பிப்பார்
உன்னை வர்ணிக்கும்
உன் கூந்தலை வர்ணிக்கும்
எங்கள் கவியைப் பார்
நீயும் அதிர்வாய்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி



கூந்தல் தந்த துளிப்பாக்கள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 1:39 am

கூந்தலின் வர்ணனை அருமை மாஸ்டர்!

(கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா மாஸ்டர்)



கூந்தல் தந்த துளிப்பாக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 29, 2010 1:49 am

சிவா wrote:கூந்தலின் வர்ணனை அருமை மாஸ்டர்!

(கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா மாஸ்டர்)

நக்கீரன் கூற்றே உண்மை ..இயற்கை,உடலுக்கு எந்த வாசனையும் தரவில்லை என்பது தான் உண்மை ......இறந்த பின் அறிவோம்....

கற்பனை என்பது விரைவானது ,அதோடு வாழ்த்தும் சேரும்போது வாசனை வருவது வுண்டு ,வார்த்தைகளாய் மட்டுமே!

நன்றி தல ...மீண்டும் சொல்கிறேன் நக்கீரன் கூற்றே உண்மை



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 29, 2010 11:46 am

அப்புகுட்டி wrote:நெடுங் கூந்தல் கொண்ட
இன்னிலப் பெண்ணே!
ஒரு முறை திரும்பிப்பார்
உன்னை வர்ணிக்கும்
உன் கூந்தலை வர்ணிக்கும்
எங்கள் கவியைப் பார்
நீயும் அதிர்வாய்.
கூந்தல் தந்த துளிப்பாக்கள்! 677196 கூந்தல் தந்த துளிப்பாக்கள்! 677196

ஊக்கம் தரும் மருந்தே,உங்கள் மருந்து எழுத சொல்லுதே .நன்றி தோழரே. கூந்தல் தந்த துளிப்பாக்கள்! 678642 கூந்தல் தந்த துளிப்பாக்கள்! 678642 கூந்தல் தந்த துளிப்பாக்கள்! 678642 கூந்தல் தந்த துளிப்பாக்கள்! 154550 கூந்தல் தந்த துளிப்பாக்கள்! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Apr 29, 2010 12:18 pm

சிவா wrote:கூந்தலின் வர்ணனை அருமை மாஸ்டர்!

(கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா மாஸ்டர்)


முகர்ந்து பார்த்து உதை படவா ........ தலைவா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக