புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_m10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10 
56 Posts - 73%
heezulia
பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_m10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_m10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_m10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_m10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_m10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_m10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_m10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_m10பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திட்டம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 28, 2010 8:29 pm

மனித உரிமை அமைப்புகளின் நெருக்கடியை அடுத்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக நிர்ணயிப்பது குறித்து, சவுதி அரேபிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
சவுதி அரேபியாவில் கடந்தாண்டு 11 வயது சிறுமிக்கு, 80 வயதான முதியவர் ஒருவரை அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே அந்த சிறுமி, தனது கணவரை விட்டு பிரிந்து, தன் வீட்டுக்கு வந்து விட்டார். முதியவரிடமிருந்து, விவகாரத்தும் பெறப்பட்டு விட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து, பெண்களின் திருமண வயதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை சவுதி அரேபியாவில் வலுத்து வருகிறது. கடந்த 2005ல் சவுதி மன்னர் அப்துல்லாவால் அமைக்கப்பட்ட மனித உரிமை ஆணையமும் இதே கருத்தை தெரிவித்தது.இதைத் தொடர்ந்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக அதிகரித்து அதை சட்டமாக்க சவுதி அரேபியா அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மூன்று கமிட்டிகளை அரசு அமைத்துள்ளது.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் குழந்தை நல மருத்துவர், மத அறிஞர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, அதன் அடிப்படையில் இதற்கான முடிவை விரைவில் அறிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியாவிலுள்ள ஒரு தரப்பினர் 'பல ஆண்டுகளுக்கு முன் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்துள்ளன. தற்போது இதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை` என்கின்றனர்.
சவுதி அரேபியாவை சேர்ந்த ஷேக் அப்துல்லா அல்-மனே கூறுகையில், `பழங்காலத்திலிருந்த சூழ்நிலை வேறு, தற்போதுள்ள சூழ்நிலை வேறு` என்றார்
இருந்தாலும் பெண்களுக்கு கொடுக்கும் நீதி சற்று சங்கடமானதுதான்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக