ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_c10தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_m10தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_c10 
Dr.S.Soundarapandian
தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_c10தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_m10தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_c10 
heezulia
தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_c10தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_m10தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_c10 
i6appar
தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_c10தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_m10தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_c10 
Jenila
தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_c10தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_m10தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை

2 posters

Go down

தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Empty தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை

Post by சபீர் Wed Apr 28, 2010 8:30 pm

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரான 42 வயது அன்பழகன் ராகவன் தனது தோழியான 28 வயது இயமலையுடன் கடந்த நவம்பர் மாதம் மதுக்கடை ஒன்றில் மது அருந்திக் கொண்டிருக்கையில் விஷயம் அறிந்த இயமலையின் கணவர் ராமச்சந்திரன் மதுக்கடைக்கே சென்று இருவரையும் கண்டித்துள்ளார்.
இதை எதிர்பாராத அன்பழகன் ராகவன் இருவருக்கும் இடையே கைகலப்பு முற்றியதும் ராமச் சந்திரன் எதிர்பாராத கணத்தில் அவரது இடது காதை கடித்து துப்பியுள்ளார்.
இதை எதிர்த்து தனக்கான நியாயம் வேண்டி ராமச்சந்திரன் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது,இறுதியில் இன்று அன்பழகனுக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் அவரது குற்றத்தை உறுதி செய்த நிலையில் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அன்பழகன் தான் செய்த செயலின் பின்விளைவை சிறிதும் நினைத்துப் பாராமல் இந்த குற்றத்தை செய்திருப்பதால் மன்னிக்க முடியாத குற்றமாகி விட்டது அவரது செயல்,எனவே அவர் தண்டனைக் காலம் முழுமையையும் அனுபவித்தே தீர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை Empty Re: தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை

Post by கலைவேந்தன் Wed Apr 28, 2010 10:23 pm

தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை 56667 தோழியின் கணவரது காதை கடித்து துப்பியவருக்கு 7 ஆண்டு சிறை 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum