புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகவல் களஞ்சியம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தண்ணீரின் எடை
தண்ணீரைவிட வெந்நீரின் எடை கூடுதலாக இருக்கும்.
அணுசக்தி ஆணையம்
1948 ஆகஸ்ட்டில் இந்திய அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது.
ஹிட்லர்
அடால்ப் ஹிட்லர் 1889-ம் ஆண்டு ஆஸ்திரியாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.
ஸ்டெதாஸ்கோப்
`ஸ்டெதாஸ்கோப்' கண்டு பிடிக்கப்பட்டபோது அதை டாக்டர்கள் தங்கள் தொப்பிக்குள்தான் சுருட்டி வைத்திருந்தார்கள்.
97% தண்ணீர்
பூமியில் உள்ள தண்ணீரில் 97 சதவீதம் வரை கடல் நீராக உள்ளது.
அணுசக்தி நிலையம்
1956-ல் இந்தியாவின் முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகில் உள்ள டிராம்பேயில் அமைக்கப் பட்டது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
தண்ணீரை
விட வெந்நீர் எடை அதிகம். நல்ல பயனுள்ள தகவல்
எல்லாப் பொருள்களும் வெப்பத்தினால் எடை இழக்கும் ஆனால் தண்ணீர் எடை அதிகரிக்கின்றது, இது
ஒரு விஞ்ஞான அதிசயம், இங்கு மற்றொன்று நினைவுக்கு வருகின்றது,
வைணவப் பெரியாரான நம்மாழ்வார் என்ற சிறப்புப் பெயர் பெற்ற சடகோபர் என்பவர் ஆயிரம் இன் தமிழில் அந்தாதி பாடினார், அதில் ஒரு பாடல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, அந்தப் பாடல்
போரவிட்டிட்டென்னைப் புறம்போக்கலுற்றால் நான்
யாரைக் கொண்டு எத்தையந்தோ எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரதுபோல் என் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே.
இதற்கு எல்லோரும் விளக்க உரை எழுதுங்கால் சூடாக இருக்கும் இரும்புத்தகட்டின் மேல் நீரை
ஊற்றினால் காணாமல் போவது போல் என்றே எழுதினார்கள்,
ஆனால் நான் வேறு விதமாகக் காண்கிறேன்,
பாடலை உற்றுக் கவனித்தால் இரும்பு உண்ட நீரது போல் என்ற வரிகளை அவதானிக்க வேண்டும்,
சூடாக இருக்கும் இரும்பு நீரைக் குடிப்பதில்லை. இரும்பு அடைந்த வெப்பத்தால்,
ஊற்றப் பட்ட நீர் ஆவியாகி விடுகிறது, எல்லாப் பொருள்களும் OXIDIZATION ஆக
வேண்டுமானால் அது நெருப்புடன் சம்பந்தப் படவேண்டும், அவ்வாறு ஆக்ஸிடைசேஷன் ஆகும்
போது அதன் எடை குறைந்து விடும், ஆனால் இரும்பானது ஆக்ஸிடைசேஷன் ஆக வேண்டுமானால்
அது நீருடன் தான் சேர வேண்டும் அப்போது அதன் எடை கூடி விடுகிறது, இதனை நன்கு
அறிந்த அந்த மகான் இறைவா நீ என்னைக் கைவிட்டால் நான் என்ற உணர்வும் எனது என்ற
நின்னிடத்தில் வைக்கக் கூடிய பக்தியையும் எவ்வாறு அடைவேன்? உன்னுடைய எல்லையில்லாக்
கருணையால் எல்லாவற்றையும் தன் பால் இழுக்கக் கூடிய காந்தம் போலிருக்கும்
ப்ரகிருதியின் வயப்பட்ட இரும்பு போன்ற வன்மையான என் உள்ளம் நின் கருணை என்னும்
குளிர்நீர் கிடைத்த மகிழ்ச்சியால் விம்மிப் பெருமிதம் அடைந்து திண்மை பெற்றது என்று
கூறுகிறார் என்றே எனக்குப் படுகின்றது,
மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களின் கருத்தை அறியவிரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா

மிகவும் அழகான நேர்த்தியான விளக்கம் தந்துள்ளீர்கள் நந்திதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Raja2009புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
நந்திதா,
ஆழ்வார்கள் பாட்டுக்களில் வெறும் பக்தி மட்டும் தான் இருக்கும் என்று நினைத்தேன். தங்களின் பதிவை கண்டவுடன், அவர்கள் பாட்டுகளில் ஆழ்ந்த விஞ்ஞானமும் கலந்திருக்கிறது என்று தெரிகிறது. நன்றிகள் பல.
ராஜா

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நந்திதா அக்கா எப்பவுமே ஒரு விசயத்தை நன்கு ஆராய்ந்து விளக்கம் தருவதில் வல்லவர்.....
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சிவா wrote:தண்ணீரின் எடை
தண்ணீரைவிட வெந்நீரின் எடை கூடுதலாக இருக்கும்.
அணுசக்தி ஆணையம்
1948 ஆகஸ்ட்டில் இந்திய அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது.
ஹிட்லர்
அடால்ப் ஹிட்லர் 1889-ம் ஆண்டு ஆஸ்திரியாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.
ஸ்டெதாஸ்கோப்
`ஸ்டெதாஸ்கோப்' கண்டு பிடிக்கப்பட்டபோது அதை டாக்டர்கள் தங்கள் தொப்பிக்குள்தான் சுருட்டி வைத்திருந்தார்கள்.
97% தண்ணீர்
பூமியில் உள்ள தண்ணீரில் 97 சதவீதம் வரை கடல் நீராக உள்ளது.
அணுசக்தி நிலையம்
1956-ல் இந்தியாவின் முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகில் உள்ள டிராம்பேயில் அமைக்கப் பட்டது.
தேவையான, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் சிவா அண்ணா.
நன்றி நன்றி
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
திரு
ராஜா அவர்களுக்கு வணக்கம்
பொருண்மை இல்லாப் பொருளாகிய ஆன்மா ஐம்பெரும் பூதங்களால் ஆன உடலுக்குள் செலுத்தப்பட்டு
உயிரினம் தோன்றுகின்றது. அப்பொழுது ஸ்தூலம் சூக்குமம் காரணம் என்ற மூன்று நிலை
கட்டுக்கள் தோன்றுகின்றன, மனம் என்பது இந்திரியங்கள்மூலம் புறப் பொருள்களையும்
கண்டு புத்தி எனப்படும் சூக்குமத்திற்குத் தெரிவிக்கிறது, அதற்கு மேல் சித்தம்
என்பது ஒன்று உளது, சித்தத்தின் தன்மை பெற்றவை சைதன்யம் என்பர் வட நூலார். மனம்
விருப்பு வெறுப்பு என்ற இரட்டைத்தன்மையுடன் இயங்குவது, புத்தியானது மனதை சார்ந்து
நிற்குமானால் மனம் விரும்பியதை நல்லது என்று நினைக்கும். மனம் வெறுப்பதைக் கெட்டது
என்று நினைக்கும், சித்தம் தர்மம் அதர்மம் என்ற இரு வகைகளைக் கையாளும், அறமெனும் தர்மத்தைப் பின்பற்றும் மறம் எனும் அதர்மத்தை விட்டு விலகும். எனவே தான் தமிழிலக்கியங்கள் அறன் வலியுறுத்தல் என்ற கோட்பாட்டினை முன் வைத்தது, கடோபநிஷத் என்னும் ஒரு உபநிஷத் உள்ளது, அதில் நசிகேதஸ் என்பவன் மரண தேவனிடம் மரணம் என்றால் என்ன என்ற வினாவினை எழுப்பினான். அவனுக்கு விடை இறுக்குமுகத்தான் பல விடயங்களைக் கூறிய தென் திசைக் கடவுள் மனிதன் வாழவேண்டிய வழி கூறும்போது,
ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ து
புத்திம் சாரதிம் வித்தி மன: ப்ரக்ரஹமேவ ச என்றான்
அதன் பொருள்: இந்திரியங்களாகிற குதிரைகள் பூட்டிய உன் உடலைத் தேராக நினைத்துக் கொள்,
அதில் ஆன்மா பயணம் செய்பவனாக நினை. புத்தி என்ற தேரோட்டி கையிலுள்ள மனம் என்ற
கடிவாளத்தால் இந்திரியங்கள் என்ற குதிரையைக் கட்டுப்படுத்திச் செல்ல வேண்டிய திசை
நோக்கிச் செலுத்து என்றான்
இப்பொழுது விடயத்துக்கு வருவோம்.
தான் என்ற உணர்வினைத் தருபவன் என்ற பொருள் பற்றித் தந்தை என்ற சொல் உருவாகிறது, தாத
என்பது செந்தமிழ்ச் சொல்லாகிய தந்தை என்பதன் திரிபு. பிதா என்பதற்கு விரிவு
காப்பாற்றுபவன் ( பாதி இதி பிதா) பாதி என்றால் காப்பாற்றுவது என்பது பொருள், ஆடிச்
சொற்றிறம் என்ற ஒரு வழக்கம் உண்டு இதற்கு MIIRROR EFFECT என்று பெயர் பாதி என்பது
ஆடிச்சொற்றிறத்தால் பிதா என்றாகிறது. தான் என்ற உணர்வு பெறாவிட்டால் தன்னைக்
காப்பாற்றிக் கொள்ள முடியாது, எனவே தான் என்ற உணர்வைத் தந்தவன் தந்தை என்றும் பிதா
என்றும் கூறப் படுகிறான், யோக முறைப் படி சித்தத்தை ஒரு நிலைப் படுத்தி தான்
என்னும் அகங்காரத்தை ஒழித்துப் பரம்பொருளின் ஒரு அங்கமே தான் என்று உணர்வது தான்,
தான் என்ற உணர்வு பெற்றதன் பொருளாகும். விரிவிவஞ்சி இத்துடன் நிறுத்திக்
கொள்கிறேன்.

அக்கா நிஜமாவே அருமையான விளக்கங்கள் அக்கா இதற்கு மேலும் சரியான விளக்கம் அளிக்க முடியாது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2