ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்ற பாடம்

+3
அப்புகுட்டி
kalaimoon70
ஹாசிம்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கற்ற பாடம் - Page 2 Empty கற்ற பாடம்

Post by ஹாசிம் Wed Apr 28, 2010 3:14 pm

First topic message reminder :

கற்ற பாடம் - Page 2 Exam
கற்ற பாடம் - Page 2 154550 கற்ற பாடம் - Page 2 154550 கற்ற பாடம் - Page 2 154550 கற்ற பாடம் - Page 2 154550 கற்ற பாடம் - Page 2 154550
பரீட்சையறையில்
பாடங்களின் பரீட்சை
ஒன்றொன்றாய்
ஆறும்
எழுதிவிட்டு
ஒன்பதாவது
பாடம்
காதலும் உருவெடுக்க

எட்டாவது பாடத்தில்
ஒன்பதாவது பரிட்சையும்
எழுதிவிட்டேன்......

அவளின் பச்சைக்கொடி
ஏந்திக்கொண்டு
யாருமறியா வேளையில்
பதுங்கி நடுங்கி
சந்தித்து மகிழ்ந்திருந்தேன்

காலனின் கனிவில்
எம் காதலும் கனிந்திருக்க
விதி செய்த மாயம்..
அவளுக்கென்று...
வீட்டாரும் துணைதேட
காதலை மறைத்த
அவள் செயலால்
துடியாய் துடித்தேன்
தவியாய் தவித்தேன்
அந்த நிமிடம்....

பரிட்சைக்குச் சென்றனான்
பாடங்களை கற்காது
காதல் பாடம் கற்றதினாலோ
பாதியில் அவளும்
விட்டுவிட்டாள்....
சிறந்த பாடம் சிறப்பாய்
எழுதியிருந்தால்
இன்று நானும்
பட்டதாரியாகிருப்பேன்
இன்று நான் கற்ற பாடம்
அன்று நான் கற்றிருந்தால்
என்வாழ்வும் சிறந்திருக்கும்
கற்ற பாடம் - Page 2 154550 கற்ற பாடம் - Page 2 154550 கற்ற பாடம் - Page 2 154550 கற்ற பாடம் - Page 2 154550 கற்ற பாடம் - Page 2 154550 கற்ற பாடம் - Page 2 154550 கற்ற பாடம் - Page 2 154550 கற்ற பாடம் - Page 2 154550
பின் குறிப்பு : இக்கவிதையின் கருவானது எமது ஈகரை உறவுகளில் ஒருவர் கண்டிப்பாக யாரென்று கேட்க வேண்டாம் (கதை கேட்டேன் தைத்தது மனதை)


நேசமுடன் ஹாசிம்
கற்ற பாடம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


கற்ற பாடம் - Page 2 Empty Re: கற்ற பாடம்

Post by kalaimoon70 Thu Apr 29, 2010 12:20 am

ஹாசிம் wrote:
kalaimoon70 wrote:ரிட்சைக்குச் சென்றனான்
பாடங்களை கற்காது
காதல் பாடம் கற்றதினாலோ
பாதியில் அவளும்
விட்டுவிட்டாள்....
சிறந்த பாடம் சிறப்பாய்
எழுதியிருந்தால்
இன்று நானும்
பட்டதாரியாகிருப்பேன்
இன்று நான் கற்ற பாடம்
அன்று நான் கற்றிருந்தால்
என்வாழ்வும் சிறந்திருக்கும்

இபோதும் உனக்குள் இருக்கும் நம்பிக்கையை பார் .உலகம் நம்மையை சுமந்து சுழலும் விந்தையை பார் ,தயக்கம் ஏன் எனறு கேட்பதை கேள்.அவள் மட்டும் வாழ்க்கையிலை,
அவள் தந்த காதலும் உண்மைலில்லை ,நீ உணர்ந்தால் உலகம் உன் கையில் .

அருமையான தட்டிக்கொடுப்பு இதற்கும் பெருமனம் வேண்டும்
தங்களின் வரிகள் ஏணிப்படிகள் நன்றி நண்பா கற்ற பாடம் - Page 2 678642 கற்ற பாடம் - Page 2 678642 கற்ற பாடம் - Page 2 678642 கற்ற பாடம் - Page 2 154550



சியர்ஸ் சியர்ஸ்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கற்ற பாடம் - Page 2 Empty Re: கற்ற பாடம்

Post by ஹாசிம் Thu Apr 29, 2010 11:03 am

mohan-தாஸ் wrote:எப்படி நண்பா இப்படியல்லாம் அருமை

உங்களின் ரசனைகளால் எழும் ஊக்கம்தான் மிக்க நன்றி நண்பா கற்ற பாடம் - Page 2 678642 கற்ற பாடம் - Page 2 678642


நேசமுடன் ஹாசிம்
கற்ற பாடம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கற்ற பாடம் - Page 2 Empty Re: கற்ற பாடம்

Post by பாரதிப்பிரியன் Fri Apr 30, 2010 3:26 am

பாடங்களை கற்காது
காதல் பாடம் கற்றதினாலோ
பாதியில் அவளும்
விட்டுவிட்டாள்....
சிறந்த பாடம் சிறப்பாய்
எழுதியிருந்தால்
இன்று நானும்
பட்டதாரியாகிருப்பேன்
அருமை...சிலருக்கு இது உண்மையே....
வரிகளுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

கற்ற பாடம் - Page 2 Empty Re: கற்ற பாடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum