புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்ச்சலுக்கு கொடுத்த மாத்திரையால் சிறுமியின் பார்வை பறிபோனது I_vote_lcapகாய்ச்சலுக்கு கொடுத்த மாத்திரையால் சிறுமியின் பார்வை பறிபோனது I_voting_barகாய்ச்சலுக்கு கொடுத்த மாத்திரையால் சிறுமியின் பார்வை பறிபோனது I_vote_rcap 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

3 Posts - 2%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்ச்சலுக்கு கொடுத்த மாத்திரையால் சிறுமியின் பார்வை பறிபோனது

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 28, 2010 1:48 am

காய்ச்சலுக்கு கொடுத்த மாத்திரையால் சிறுமியின் பார்வை பறிபோனது
காய்ச்சலுக்கு கொடுத்த மாத்திரையால் சிறுமியின் பார்வை பறிபோனது 27_001காய்ச்சலுக்கு கடையில் வாங்கி சாப்பிட்ட மாத்திரையால் சிறுமியின் பார்வை பறிபோய் உள்ளது.
தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன், கார் டிரைவர். இவரது மனைவி கமலா. இவர்களுக்கு சுரேகா (13) என்ற மகளும் நவீன் (10) என்ற மகனும் உள்ளனர். சுரேகாவுக்கு 2008ம் ஆண்டு காய்ச்சல் வந்ததால் அப்பகுதியில் உள்ள ஒரு டாக்டரிடம்அழைத்து சென்றனர். அவர் எழுதி கொடுத்த மாத்திரைகளை மருந்து கடையில் வாங்கி கொடுத்துள்ளனர்.

இரண்டு வேளை மாத்திரை சாப்பிட்டவுடன் சுரேகாவின் கை, கால், முகம் என உடல் முழுவதும் சிறு சிறு கட்டிகள் வந்துள்ளன. வாய், காது, மூக்கில் புண் ஏற்பட்டது. இரண்டு கண்களிலும் புண் ஏற்பட்டு ரத்தம் கட்டியதால் சிறுமி வலியால் துடித்தாள். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சுரேகாவுக்கு சிகிச்சை அளித்த பின் கை, கால், முகத்தில் ஏற்பட்ட கட்டிகள் மற்றும் வாய், காது, மூக்கில் ஏற்பட்ட புண் சரியாகிவிட்டது.

கண்களில் கட்டி இருந்த ரத்தத்தை டாக்டர்கள் அகற்றினர். அதன்பின்னரும் சுரேகாவுக்கு பார்வை சரியாக தெரியவில்லை. வேதனை அடைந்த தேவேந்திரன், சுரேகாவை தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் சுரேகாவின் கண்களில் அறுவை சிகிச்சை செய்தனர். அதன்பின் சுரேகாவின் பார்வை முழுமையாக பறிபோய் விட்டது.

இந்நிலையில், அரசியல் தலைவர் ஒருவரை சந்திக்க, நேற்று புதிய தலைமை செயலகத்துக்கு தேவேந்திரன் வந்தார். பேரவை கூட்டத்தொடர் நடப்பதால் யாரையும் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றார்.

தேவேந்திரன் கூறுகையில், “என் மகள் நன்றாக இருந்தாள். காய்ச்சல் என்று மாத்திரை கொடுத்ததால் இப்படி ஆகிவிட்டது. அறுவை சிகிச்சைக்கு முன்பாவது ஓரளவு பார்வை இருந்தது. இப்போது அதுவும் பறிபோய் விட்டது. கண்ணில் லென்ஸ் வைத்தால் பார்வை திரும்ப கிடைத்துவிடும் என்று தனியார் கண் மருத்துவமனையில் தெரிவித்தனர். அதற்கு ரூ.1.5 லட்சம் செலவாகும். என் குழந்தையை முதல்வர்தான் காப்பாற்ற வேண்டும்” என்று கண்ணீருடன் கூறினார்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 28, 2010 9:40 am

அச்சிறுமிக்கு பார்வை கிடைக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.

காய்ச்சலுக்கு கொடுத்த மாத்திரையால் சிறுமியின் பார்வை பறிபோனது Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 28, 2010 9:45 am

ஹனி wrote:அச்சிறுமிக்கு பார்வை கிடைக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.

காய்ச்சலுக்கு கொடுத்த மாத்திரையால் சிறுமியின் பார்வை பறிபோனது 359383 காய்ச்சலுக்கு கொடுத்த மாத்திரையால் சிறுமியின் பார்வை பறிபோனது 359383

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காய்ச்சலுக்கு கொடுத்த மாத்திரையால் சிறுமியின் பார்வை பறிபோனது Logo12
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Wed Apr 28, 2010 9:49 am

ரிபாஸ் wrote:
ஹனி wrote:அச்சிறுமிக்கு பார்வை கிடைக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.

காய்ச்சலுக்கு கொடுத்த மாத்திரையால் சிறுமியின் பார்வை பறிபோனது 359383 காய்ச்சலுக்கு கொடுத்த மாத்திரையால் சிறுமியின் பார்வை பறிபோனது 359383

ஓகே!!!!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 28, 2010 8:10 pm

ஹனி wrote:அச்சிறுமிக்கு பார்வை கிடைக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக