புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
90 Posts - 76%
heezulia
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
255 Posts - 76%
heezulia
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் அரசி


   
   

Page 1 of 2 1, 2  Next

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat Apr 24, 2010 9:52 pm

சில்லென்று வீசிடும் மெல்லிய பூங்காற்று
வில்லொன்று கக்கிடும் வண்ணங்கள் வானோடு
இல்லென்று சொல்லிட நல்லி நீ என்னோடு
உல்லாச மனதில் பொழிந்தது இன்மழையே

என்மன வானிலே நீயோர் வான்நிலா
என்றென்றும் தேய்ந்திடா அன்பான வளர்நிலா
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
நெஞ்சுக்குள் ஒளிர்வதைப் பார்த்தேன்

வாழ்விலே உனக்கு நானே சூரியன்
வாழ்த்துக்கள் கூறிடும் அன்புக் காதலன்
உன் வாழ்வு இருள்ந்திட விடமாட்டேன்
உன் நெஞ்சம் குளிர்ந்திட எனைத்துறப்பேன்

கங்கை முதல் வோல்காவரை
தங்கமே உன்னுடன் வலம் வருவேன்
சங்கங்கள் பாடிய அன்னைத் தமிழில்
செங்கலம் உன்னைப் போற்றிடுவேன்

மங்காத நம் காதற் புகழ் பாடியே
சிங்காதனத்தில் உனை அமர்த்திடுவேன்
என் காதல் நாட்டிலே என் ராணி நீயென்று
வையகம் முழுவதும் உரைத்திடுவேன்.

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Apr 24, 2010 9:59 pm

ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் அருமையான வரிகள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 24, 2010 10:05 pm

என்மன வானிலே நீயோர் வான்நிலா
என்றென்றும் தேய்ந்திடா அன்பான வளர்நிலா
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
நெஞ்சுக்குள் ஒளிர்வதைப் பார்த்தேன்

............நல்ல வரிகள். வாழ்த்துக்கள்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 25, 2010 12:54 am

மங்காத நம் காதற் புகழ் பாடியே
சிங்காதனத்தில் உனை அமர்த்திடுவேன்
என் காதல் நாட்டிலே என் ராணி நீயென்று
வையகம் முழுவதும் உரைத்திடுவேன்.

அனைத்து வரிகளும் வைரம் வாழ்த்துக்கள்.



காதல் அரசி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun Apr 25, 2010 3:01 am

உங்கள் இனிய கவிதைக்கு என் இனிய வாழ்த்துக்கள்..ஒன்று கேட்டால் தப்பா நினைக்கமாட்டீர்களே....கங்கை முதல் வோல்காவரை ...இதற்கு என்ன அர்த்தம் என்று செல்ல முடியுமா...எனக்கு புரியவில்லை...ஒவவொரு வரிகளும் உள்ளத்தை தொடும் வார்த்தைகள்...தொடருங்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 25, 2010 3:10 am

Malaimagal wrote:உங்கள் இனிய கவிதைக்கு என் இனிய வாழ்த்துக்கள்..ஒன்று கேட்டால் தப்பா நினைக்கமாட்டீர்களே....கங்கை முதல் வோல்காவரை ...இதற்கு என்ன அர்த்தம் என்று செல்ல முடியுமா...எனக்கு புரியவில்லை...ஒவவொரு வரிகளும் உள்ளத்தை தொடும் வார்த்தைகள்...தொடருங்கள்

அன்பு மலைமகள்...

கங்கை என்பது இந்திய நதி... வோல்கா என்பது ரஷயாவில் ஓடும் நதி..

மனித நாகரிகவளர்ச்சி பற்றிய ஒரு நாவல் ‘’ வோல்காவிலிருந்து கங்கை வரை ‘’ இதை எழுதியவர் ராகுல சாங்கிருத்த்யாயர் என்னும் அறிஞர்..

அதைததான் இங்கே பிரயோகம் செய்து இருக்கிறார் நமது நண்பர்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun Apr 25, 2010 3:25 am

உதவிய உயர்ந்த உள்ளத்திற்கு மிக்க நன்றி....இப்போது அறிந்து கொண்டேன்...உவமைப்படுத்தியது சிறப்பு...உங்களுக்கும் என் அன்பான நன்றிகள் காதல் அரசி 678642 காதல் அரசி 678642 காதல் அரசி 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 25, 2010 3:34 am

Malaimagal wrote:உதவிய உயர்ந்த உள்ளத்திற்கு மிக்க நன்றி....இப்போது அறிந்து கொண்டேன்...உவமைப்படுத்தியது சிறப்பு...உங்களுக்கும் என் அன்பான நன்றிகள் காதல் அரசி 678642 காதல் அரசி 678642 காதல் அரசி 678642

காதல் அரசி 678642 காதல் அரசி 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Apr 25, 2010 4:57 am

mhmramees wrote:ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் அருமையான வரிகள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நண்பா... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Apr 25, 2010 4:58 am

Kaa Na Kalyanasundaram wrote:என்மன வானிலே நீயோர் வான்நிலா
என்றென்றும் தேய்ந்திடா அன்பான வளர்நிலா
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
நெஞ்சுக்குள் ஒளிர்வதைப் பார்த்தேன்

............நல்ல வரிகள். வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா..உங்கள் வாழ்த்துக்களால் மனம் உவகை அடைகிறது...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக