Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டசபை அமளி: பெண் எம்.எல்.ஏ. சேலை,ஜாக்கெட் கிழிந்தது
+3
ரமீஸ்
சரவணன்
sathyan
7 posters
Page 1 of 1
சட்டசபை அமளி: பெண் எம்.எல்.ஏ. சேலை,ஜாக்கெட் கிழிந்தது
சட்டசபை அமளி: பெண் எம்.எல்.ஏ. சேலை,ஜாக்கெட் கிழிந்தது
சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அ.தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் எழுந்து விலைவாசி உயர்வு குறித்தும், பொது வேலை நிறுத்தம் குறித்தும் பேச முயன்றனர்.
கேள்வி நேரத்தின்போது எந்த பிரச்சினையும் எழுப்ப கூடாது. கேள்வி நேரம் முடிந்ததும் நீங்கள் விரும்பும் பிரச்சினை பற்றி பேசலாம் என்றார் சபாநாயகர்.ஆனாலும் அதை கேட்காமல் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்ப தொடங்கினார்கள்.
அவைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. எல்லோரும் அமைதியாக உட்காருங்கள். இப்படி நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் அமைதியாக உட்காரவிட்டால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என எச்சரிக்கிறேன் என்றார் சபாநாயகர்.
தொடர்ந்து எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பியபடியே நின்றனர். எங்களை முதலில் பேச அனுமதியுங்கள் என்றும் குரல் எழுப்பினார்கள்.
எதுவானாலும் கேள்வி நேரம் முடிந்தபிறகு உங்களுக்கு பேச வாய்ப்பு தரப்படும். இப்போது இருக்கையில் அமருங்கள். உங்களுக்க பணிவோடு தெரிவிக்கிறேன். நீங்களாக வெளியேறினால் பிரச்சினை இல்லை. நானே வெளியேற்றினால் இன்று முழுவதும் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாமல் போய்விடும் என்றார் சபாநாயகர்.
உடனே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கையை விட்டு எழுந்து ஒன்றுகூடி சபாநாயகர் அருகே வந்து கோஷம் எழுப்பினார்கள். இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் இருக்கையை விட்டு எழுந்து சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினார்கள்.
சுமார் 15 நிமிட நேரம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பியபடி இருந்ததால் சபையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை உருவானது.
தொடர்ந்து அவர்களை சபாநாயகர் எச்சரித்தார். பணிவோடும் கேட்டுப்பார்த்தார். 7 முறை சபாநாயகர் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கையில் அமரச்சொன்னார். ஆனாலும் எதிர்க்கட்சியினர் அதை பொருட்படுத்தாமல் கோஷம் எழுப்பினார்கள்.
- சட்டசபையில் இப்படி தொடர்ந்து கோஷம் எழுப்புவது அநாகரீகம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் கேள்வி நேரம் முடிந்ததும் அந்த கட்சியின் கொறடாவோ, வேறு யாரோ பேச வாய்ப்பு கேட்டால் கண்டிப்பாக தருவார்கள். அதை விட்டுவிட்டு இப்படி கோஷம் எழுப்புவது அழகல்ல என்றார் அமைச்சர் அன்பழகன்.
ஆனாலும் தொடர்ந்து அமளி நிலவியது. இதே அவையில் 2 நாட்களுக்கு முன்பு கேள்வி நேரத்தை ஒத்தி வைத்ததற்கு ஆட்சேபம் தெரிவித்த செங்கோட்டையன், இன்று அதற்கு நேர்மாறாக கேள்வி நேரத்தில் பிரச்சினை எழுப்புகிறார். இது எப்படி நியாயம் ஆகும் என்றார் அமைச்சர் பொன்முடி.
அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கிறார்கள். எனவே அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அமைச்சர் துரைமுருகன்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் எச்சரித்துப் பார்த்தார். என்றாலும் அமளி அடங்கவில்லை. உடனே சபை காவலர்களை வரவழைத்து கோஷம் எழுப்பியவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.
உடனே நான்கு பக்கங்களிலும் இருந்து வந்த சபை காவலர்கள் அ.தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களை சபையில் இருந்து வெளியேற்றினர்.
சில எம்.எல். ஏ.க்களை குண்டு கட்டாகவும் தூக்கிச்சென்று வெளியேற்றினர். அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ.க்களை பெண் காவலர்கள் இழுத்துச் சென்றனர்.
அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. இளமதியின் சேலை மற்றும் ஜாக்கெட் லேசாக கிழிந்ததாக அவர் வெளியே வந்து குற்றம் சாட்டினார். பின்னர் ஓ.பன்னீர் செல்வம் வெளியேவந்து செய்தியாளர்களிடம் பேசியபோது,
’’மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்பட்டபிறகு பெட்ரோல், கேஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. நூல் விலை உயர்வால் 10 லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கிறார்கள்.
மத்திய அரசும், மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் மின்சார பற்றாக்குறையால் அனைத்து மக்களும் துன்பப்படுகிறார் கள். எனவே மத்திய- மாநில அரசுகள் பதவி விலக வலியுறுத்தி இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தம் குறித்து பேசுவதற்காகத்தான் சட்டசபையில் அனுமதி கேட்டோம். ஆனால் எங்களுக்கு அனுமதி தரப்படவில்லை.
சபாநாயகர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற உத்தரவிட்டார். சபை காவலர்கள் சிலர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள். பெண் எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றியபோது அவர்களது வயிற்றில் குத்திவிட்டனர். இதில் சேலை, ஜாக்கெட் கிழிந்துவிட்டது’’என்று தெரிவித்தார்.

sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: சட்டசபை அமளி: பெண் எம்.எல்.ஏ. சேலை,ஜாக்கெட் கிழிந்தது
காண்டா மிருகத்த புள்ளயா பெத்து, வேண்டா வெறுப்புக்கு எம்.எல்.ஏ -வா
ஆக்கினா இப்படித்தான்.
ஆக்கினா இப்படித்தான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சட்டசபை அமளி: பெண் எம்.எல்.ஏ. சேலை,ஜாக்கெட் கிழிந்தது
இப்படி எல்லாம் நடக்குதா இப்ப.????
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: சட்டசபை அமளி: பெண் எம்.எல்.ஏ. சேலை,ஜாக்கெட் கிழிந்தது
இப்போதைக்கு உலகத்துலேயே அதிக காமடி நடக்குற இடம் ரெண்டே ரெண்டு.
1.சட்ட மன்றம்
2.பாராளுமன்றம்.
1.சட்ட மன்றம்
2.பாராளுமன்றம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சட்டசபை அமளி: பெண் எம்.எல்.ஏ. சேலை,ஜாக்கெட் கிழிந்தது
பிச்ச wrote:இப்போதைக்கு உலகத்துலேயே அதிக காமடி நடக்குற இடம் ரெண்டே ரெண்டு.
1.சட்ட மன்றம்
2.பாராளுமன்றம்.
இது தான் உச்சபச்ச காமடி
சுடர்- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 14/04/2010
Re: சட்டசபை அமளி: பெண் எம்.எல்.ஏ. சேலை,ஜாக்கெட் கிழிந்தது
sudar vii wrote:பிச்ச wrote:இப்போதைக்கு உலகத்துலேயே அதிக காமடி நடக்குற இடம் ரெண்டே ரெண்டு.
1.சட்ட மன்றம்
2.பாராளுமன்றம்.
இது தான் உச்ச-பச்ச காமடி
இல்லை இது பிச்ச காமடி ! எப்புடி....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சட்டசபை அமளி: பெண் எம்.எல்.ஏ. சேலை,ஜாக்கெட் கிழிந்தது
நல்லவேளை... சேலை ரவிக்கையோட விட்டாங்க,,,
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: சட்டசபை அமளி: பெண் எம்.எல்.ஏ. சேலை,ஜாக்கெட் கிழிந்தது
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» சட்டசபை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் நியமனம் - சட்டசபை செயலாளர் பூபதி தகவல்
» ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மட்டும் வேண்டாம்-வித்யா பாலன் கண்டிஷன்
» பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்
» “திரில்லர்” நிகழ்ச்சியில் அணிந்த மைக்கேல் ஜாக்சன் “ஜாக்கெட்” ரூ.8 கோடிக்கு ஏலம்
» அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum