Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரும்பிப் பார்க்கிறேன்
+6
கலைவேந்தன்
நிலாசகி
ரிபாஸ்
சரவணன்
மீனு
tamilanmanian
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திரும்பிப் பார்க்கிறேன்
அரட்டை அரங்கத்தில்
அழகாக ஈழத்தைப் பற்றி
பேசினார்களாம்!!! என் தம்பி
பாரி சொன்னான்
எங்கே போனார்கள் இவர்கள்
என் இனமே .....
கொத்துக்...கொத்தாய்
செத்தொழியும் போது...
கதியற்று நம் இனம்
கதறும் போதும் ...நாம்
கலக்கப் போவது யாரு? என்று
கலகலப்பகத்தானே இருந்தோம்
உலகமே என் இனத்தை
உதிரம் சொட்டச் சொட்டச் கொன்ற போதும்
உலக தொலைக்காட்சில் முதல் முறையாக என்று
உள்ளம் களித்து தானே இருந்தோம்....
செத்துக் கிடப்பவன் எம் உறவு
என்பதை மறந்து அதிகக் காட்டி
வித்து பிழைத்தவர்கள் தானே ....
நம் உறவுகள் .....
கை பேசியில் கடலை போட
நமக்கு நேரம் இருக்கும்
கதறும் உறவுக்கு கை கொடுக்கவா
நமக்கு நேரம் இருக்கும்....
வந்த இனத்தை எல்லாம்
வாழ வைக்கும் எம் இனம் - தன்
சொந்த இனத்தை
விடு விட்டது தான் என்?
ஈழத்தில் ஒரு கருணா
பணத்திற்கு இனத்தை விற்றான்
இங்கேயும் ஒரு கருணா...
இவரிடம் நிறைய நிதி இருக்கிறது ...
பதவிக்காக ....பந்தங்களை விற்றான்
விபத்தில் சிக்கியவன்
விரலில் கிடக்கும் மோதிரத்தை
வெடுக்கென்று பிடுங்கும்...
மனித நேயம் மரத்து போன - நம்மிடமா
இன மானம் இருக்க போகிறது ...
மிகுந்த வேதனைகளோடு ....
தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.co
அழகாக ஈழத்தைப் பற்றி
பேசினார்களாம்!!! என் தம்பி
பாரி சொன்னான்
எங்கே போனார்கள் இவர்கள்
என் இனமே .....
கொத்துக்...கொத்தாய்
செத்தொழியும் போது...
கதியற்று நம் இனம்
கதறும் போதும் ...நாம்
கலக்கப் போவது யாரு? என்று
கலகலப்பகத்தானே இருந்தோம்
உலகமே என் இனத்தை
உதிரம் சொட்டச் சொட்டச் கொன்ற போதும்
உலக தொலைக்காட்சில் முதல் முறையாக என்று
உள்ளம் களித்து தானே இருந்தோம்....
செத்துக் கிடப்பவன் எம் உறவு
என்பதை மறந்து அதிகக் காட்டி
வித்து பிழைத்தவர்கள் தானே ....
நம் உறவுகள் .....
கை பேசியில் கடலை போட
நமக்கு நேரம் இருக்கும்
கதறும் உறவுக்கு கை கொடுக்கவா
நமக்கு நேரம் இருக்கும்....
வந்த இனத்தை எல்லாம்
வாழ வைக்கும் எம் இனம் - தன்
சொந்த இனத்தை
விடு விட்டது தான் என்?
ஈழத்தில் ஒரு கருணா
பணத்திற்கு இனத்தை விற்றான்
இங்கேயும் ஒரு கருணா...
இவரிடம் நிறைய நிதி இருக்கிறது ...
பதவிக்காக ....பந்தங்களை விற்றான்
விபத்தில் சிக்கியவன்
விரலில் கிடக்கும் மோதிரத்தை
வெடுக்கென்று பிடுங்கும்...
மனித நேயம் மரத்து போன - நம்மிடமா
இன மானம் இருக்க போகிறது ...
மிகுந்த வேதனைகளோடு ....
தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.co
Re: திரும்பிப் பார்க்கிறேன்
வந்த இனத்தை எல்லாம்
வாழ வைக்கும் எம் இனம் - தன்
சொந்த இனத்தை
விடு விட்டது தான் என்?
நியாயமான மன குமுறல் உள்ள கவிதை..
வாழ வைக்கும் எம் இனம் - தன்
சொந்த இனத்தை
விடு விட்டது தான் என்?
நியாயமான மன குமுறல் உள்ள கவிதை..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: திரும்பிப் பார்க்கிறேன்
உள்ளத்தின் உணர்ச்சியை அழகாக வடித்துள்ளமைக்கு வாழ்த்துகள்!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திரும்பிப் பார்க்கிறேன்
அருமையான வரிகள் நண்பா வாழ்த்துக்கள் மேலும் உன்கவிதைகள் இங்க இடம்பெற
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: திரும்பிப் பார்க்கிறேன்
விபத்தில் சிக்கியவன்
விரலில் கிடக்கும் மோதிரத்தை
வெடுக்கென்று
பிடுங்கும்...
மனித நேயம் மரத்து போன - நம்மிடமா
இன மானம் இருக்க
போகிறது ...
விரலில் கிடக்கும் மோதிரத்தை
வெடுக்கென்று
பிடுங்கும்...
மனித நேயம் மரத்து போன - நம்மிடமா
இன மானம் இருக்க
போகிறது ...
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: திரும்பிப் பார்க்கிறேன்
அருமை நண்பரே... கனல் தெறிக்கும் உங்கள் எல்லா கவிதைகளையும் வாசித்து மகிழ்கிறேன்...
நன்றி...!
நன்றி...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: திரும்பிப் பார்க்கிறேன்
பிச்ச wrote:உள்ளத்தின் உணர்ச்சியை அழகாக வடித்துள்ளமைக்கு வாழ்த்துகள்!!!
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ‘திரும்பிப் பார்க்கிறேன்’ நுாலிலிருந்து:
» திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் ! நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தேடித்தான் பார்க்கிறேன்
» இரந்து பார்க்கிறேன் . . . .
» ரசித்துப் பார்க்கிறேன்
» திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் ! நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தேடித்தான் பார்க்கிறேன்
» இரந்து பார்க்கிறேன் . . . .
» ரசித்துப் பார்க்கிறேன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|