புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணங்க சொல்கிறாயா ? I_vote_lcapஇணங்க சொல்கிறாயா ? I_voting_barஇணங்க சொல்கிறாயா ? I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
இணங்க சொல்கிறாயா ? I_vote_lcapஇணங்க சொல்கிறாயா ? I_voting_barஇணங்க சொல்கிறாயா ? I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணங்க சொல்கிறாயா ? I_vote_lcapஇணங்க சொல்கிறாயா ? I_voting_barஇணங்க சொல்கிறாயா ? I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
இணங்க சொல்கிறாயா ? I_vote_lcapஇணங்க சொல்கிறாயா ? I_voting_barஇணங்க சொல்கிறாயா ? I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
இணங்க சொல்கிறாயா ? I_vote_lcapஇணங்க சொல்கிறாயா ? I_voting_barஇணங்க சொல்கிறாயா ? I_vote_rcap 
10 Posts - 4%
prajai
இணங்க சொல்கிறாயா ? I_vote_lcapஇணங்க சொல்கிறாயா ? I_voting_barஇணங்க சொல்கிறாயா ? I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
இணங்க சொல்கிறாயா ? I_vote_lcapஇணங்க சொல்கிறாயா ? I_voting_barஇணங்க சொல்கிறாயா ? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இணங்க சொல்கிறாயா ? I_vote_lcapஇணங்க சொல்கிறாயா ? I_voting_barஇணங்க சொல்கிறாயா ? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
இணங்க சொல்கிறாயா ? I_vote_lcapஇணங்க சொல்கிறாயா ? I_voting_barஇணங்க சொல்கிறாயா ? I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
இணங்க சொல்கிறாயா ? I_vote_lcapஇணங்க சொல்கிறாயா ? I_voting_barஇணங்க சொல்கிறாயா ? I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
இணங்க சொல்கிறாயா ? I_vote_lcapஇணங்க சொல்கிறாயா ? I_voting_barஇணங்க சொல்கிறாயா ? I_vote_rcap 
1 Post - 0%
Tamilmozhi09
இணங்க சொல்கிறாயா ? I_vote_lcapஇணங்க சொல்கிறாயா ? I_voting_barஇணங்க சொல்கிறாயா ? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணங்க சொல்கிறாயா ?


   
   
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Tue Apr 27, 2010 6:29 pm

இணங்க சொல்கிறாயா ?

அம்மா...அம்மா..நம்
பாதி வீடு தண்ணீரில்
நானும் தங்கையும் மட்டும்
கண்ணீரில் ..?

முன்பெல்லாம் மழை என்றால்
முண்டி அடித்து ஆடிக்கொண்டிருப்போம்
கப்பல் செய்து தர
அப்பா இருந்தார் ...?

பாய்ந்து வந்த எறிகனையை - நாங்கள்
பாலகர்கள் பார்த்து நிற்க - எங்களை
அள்ளிக்கொண்டு போய் - அழகாய்
அடை சேர்த்தாய் ...!

என்ன நடக்கிறது
என்றொன்றும் தெரியாமல்
எட்டிப் பார்த்த என் நெஞ்சம்
இன்னும் தான் எரிகிறது ...!

அள்ளி அணைத்து தூக்கி வந்த - என்
அம்மாவின் கை எங்கே ?
எனக்கு நடைபயின்று கொடுத்த
உன் கால் எங்கே...!

சிதைந்து கிடக்கும் உடல்களிலே ..
உன் உடலை கண்டறியேன்
சின்ன குழந்தை என் சிந்தையை
உருக்கி விட்டாய் ..

இணைந்து போங்கள் என்கிறார்கள்
இரக்கமற்றவர்கள் - யாரோடு ?
என் அன்னையை சிதைத்த
எமனிடம் இணங்க சொல்கிறாயா ?

கையும் காலும் கட்டி கதறும் என்
அண்ணன் வாய் கட்டி...
கதற கதற அவன் மீது இராணுவ
கார் ஏற்றி கொன்றவனோடு
இணங்க சொல்கிறாயா ?

இனம் காக்க - இனம் காக்க என் அக்கா
வளை போடும் கைகளில் துப்பாகியோடு
ஆண்ட பரம்பரை மீண்டும் ஆழ ..
மாண்டவளை புனர்ந்தானே அவனோடு
இணங்க சொல்கிறாயா ?

வேடிக்கை பார்க்கும் உங்களுக்கு எங்கள்
வேதனைகள் தெரிய நியாயம் இல்லை...
வாடிக்கை தானே என்று வந்தவனெல்லாம்
நியாயம் சொல்கிறான் ...! மேள தாள
வரவேற்ப்பு உங்களுக்கு ...
வலிகள் மட்டும் தானே எங்களுக்கு

வேதனைகளோடு
தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக