புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
62 Posts - 41%
heezulia
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
6 Posts - 4%
prajai
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
4 Posts - 3%
Saravananj
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
3 Posts - 2%
mruthun
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
21 Posts - 5%
prajai
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
7 Posts - 2%
mruthun
திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திறக்கப்படாத பூட்டுகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue May 18, 2010 8:15 am

திறக்கப்படாத பூட்டுகள் Woman

ஒருவனுக்கு பெண் பார்க்க
ஒன்பது பேர் சேர்ந்து வந்து
வெச்ச எல்லாத்தையும்
மிச்சம் வெக்காம திண்டுபுட்டு
இல்லாத குறை தேடி
திண்ட தட்டுல போட்டுபுட்டு
வெரசா கெளம்பினாங்க
அடுத்த நேர உணவுக்காக...

பிள்ளை குட்டை எண்டு
வெள்ளை சட்டைக் காரன் சொல்ல...
உயரத்தை சமப்படுத்த
அவங்க அம்மா "தங்கம்" கேட்க
வெற்றிலை போடாமலே
கெழவி வாய் நமநமக்க
ரத்தமா ஒரு வார்த்த
சத்தமா கேட்டுருச்சி
"படிக்கிற காலத்துல
பயலுவளோட பழகினதுண்டா?"

சீமான் வீட்டு பொண்டாட்டி போல
சிங்காரித்திருந்த அக்கா
சித்தியின் காதோரம்
ரகசியமாய் வேவு பார்த்தாள்
"சொத்து எவ்வளவு தேறும்?"

கிளம்புறதுக்கு எல்லாரும்
கிணறு வரை வந்தபின்னே
ஜவுளிக்கடை காரன்
ஜாடையிலே சொல்லிப்போட்டான்
"சோடிப் பொருத்தம் திருப்தியில்ல"

வாடகைக்கு வாங்கி வந்த
வளையலோடு கனவுகளையும்
சேர்த்து
கழட்டி வெச்சு
கண்ணோரம் எட்டிப்பார்த்த
கண்ணீரை துடைக்கையில...
எங்கம்மா தலைமையில
ஒரு கூட்டம் கூடிருச்சு...

"இருக்கிற சொத்தெல்லாம்
இவளுக்கே கொடுத்துபுட்டா
அடுத்த பொட்டைகள
எவன் தலைல கட்டுறது?"
எங்கம்மா தொடங்கி விட

எங்கோ இருந்த அப்பா
தப்பாம ஆஜராகி

"ஒரு மண்ணும் கிடையாது
கொடுக்குறத வாங்கிகிட்டு
இழுத்துட்டு போறதுன்னா
சிறுக்கிக்கு கல்யாணம்

இத்தனை காலமாச்சு
நான் தானே சோறு போட்டேன்?
இங்கேயே இருந்துக்கட்டும்"

சோறு மட்டும் தான்
வாழ்க்கை என்று
நோகாம சொல்லிப்போட்டார்

"இதுக்குத்தான் சொல்றது....
நான் எண்டா
லவ் பண்ணித்தான் மணம் முடிப்பன்"
வயசுக்கே வராத என் தங்கச்சிபோல
நானும் நெனைச்சிருந்தா....

கட்டயனோ நெட்டயனோ
எவனாச்சும் வந்திருப்பான்
"வருசக்கணக்கா பூட்டியிருக்கும்
என் பெண்மையையும் திறந்து விட..."


.



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 3:06 pm

முதிர் கன்னியின் ஏக்கம் சூப்பர் ஜாவித்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 18, 2010 3:15 pm

அது சரி ஜாவித் அங்க சைடுல யார பாகுரிங்க அந்த மாட்டற சொல்லுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் திறக்கப்படாத பூட்டுகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 3:18 pm

balakarthik wrote:அது சரி ஜாவித் அங்க சைடுல யார பாகுரிங்க அந்த மாட்டற சொல்லுங்க

பீச் வந்த பிகர பார்க்க விடுய்யா

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 18, 2010 3:25 pm

அழகான நடையில் சமூக நிகழ்வை அருமையாய் வடித்தீர் நண்பரே திறக்கப்படாத பூட்டுகள் 677196 திறக்கப்படாத பூட்டுகள் 677196 திறக்கப்படாத பூட்டுகள் 677196



நேசமுடன் ஹாசிம்
திறக்கப்படாத பூட்டுகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Tue May 18, 2010 3:27 pm

ஹாசிம் wrote:அழகான நடையில் சமூக நிகழ்வை அருமையாய் வடித்தீர் நண்பரே திறக்கப்படாத பூட்டுகள் 677196 திறக்கப்படாத பூட்டுகள் 677196 திறக்கப்படாத பூட்டுகள் 677196

சரியான ஒரு மறுமொழி ,,,நல்லா இருக்கு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 18, 2010 3:28 pm

maniajith007 wrote:
balakarthik wrote:அது சரி ஜாவித் அங்க சைடுல யார பாகுரிங்க அந்த மாட்டற சொல்லுங்க

பீச் வந்த பிகர பார்க்க விடுய்யா

வளைய விடுப்பா இந்த சிலைய பாருப்பா அந்த மேட்டரா எனக்கும் ஒரு சீட் புடிச்சு வையுங்கோ



ஈகரை தமிழ் களஞ்சியம் திறக்கப்படாத பூட்டுகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 3:31 pm

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:அது சரி ஜாவித் அங்க சைடுல யார பாகுரிங்க அந்த மாட்டற சொல்லுங்க

பீச் வந்த பிகர பார்க்க விடுய்யா

வளைய விடுப்பா இந்த சிலைய பாருப்பா அந்த மேட்டரா எனக்கும் ஒரு சீட் புடிச்சு வையுங்கோ

வாங்க வாங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 18, 2010 3:33 pm

வரோம் வரோம்



ஈகரை தமிழ் களஞ்சியம் திறக்கப்படாத பூட்டுகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 3:34 pm

balakarthik wrote:வரோம் வரோம்

தனியாதான் வரணும் சோடிபோட்டு வந்தா சிங்கத்துக்கு பிடிக்காது

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக