புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் தலைவன்? Poll_c10யார் தலைவன்? Poll_m10யார் தலைவன்? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
யார் தலைவன்? Poll_c10யார் தலைவன்? Poll_m10யார் தலைவன்? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் தலைவன்? Poll_c10யார் தலைவன்? Poll_m10யார் தலைவன்? Poll_c10 
181 Posts - 77%
heezulia
யார் தலைவன்? Poll_c10யார் தலைவன்? Poll_m10யார் தலைவன்? Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
யார் தலைவன்? Poll_c10யார் தலைவன்? Poll_m10யார் தலைவன்? Poll_c10 
10 Posts - 4%
prajai
யார் தலைவன்? Poll_c10யார் தலைவன்? Poll_m10யார் தலைவன்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
யார் தலைவன்? Poll_c10யார் தலைவன்? Poll_m10யார் தலைவன்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
யார் தலைவன்? Poll_c10யார் தலைவன்? Poll_m10யார் தலைவன்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
யார் தலைவன்? Poll_c10யார் தலைவன்? Poll_m10யார் தலைவன்? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
யார் தலைவன்? Poll_c10யார் தலைவன்? Poll_m10யார் தலைவன்? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
யார் தலைவன்? Poll_c10யார் தலைவன்? Poll_m10யார் தலைவன்? Poll_c10 
1 Post - 0%
Guna.D
யார் தலைவன்? Poll_c10யார் தலைவன்? Poll_m10யார் தலைவன்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் தலைவன்?


   
   
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Tue Apr 27, 2010 6:32 pm

யார் தலைவன்?

தலை இருப்பவன் எல்லாம்
தலைவனா ?
யார் தலைவன்

அரசியல்வாதி என்ன
அரண்மனை வாரிசா
தலைவா என்கிறாய் ...

பிரதிநிதி என்று தானே
நான் வாக்களித்தேன்
உன் தலைவனுக்கு
வாழ்கையும் அளித்தேன்

நிதியை வேண்டுமானாலும்
நீயே வைத்துக்கொள் - குறைந்தது
எங்கள் பிரதியாக பாதியாவது நீ
செயல் பட வேண்டாமா ...

தடி எடுத்தவனெல்லாம்
தண்டல்கரனாகி போனான் - இங்கே
தவறுகள் செய்பவர்கள் தான்
தலைவனாகி போகிறார்கள் !

தலைமையின் நிழலில் வாழும் - உங்களுக்கு
எப்படி தெரியும்
எங்களின் வலி...

பிறந்த மூன்று மாத குழந்தைக்கு
தனி அரை உன் வீட்டில்.....
வயது வந்த என் சகோதரி உடை மாற்ற
என் அப்பனும் அண்ணனும் கண்
மூடிக்கொள்கிறார்கள் முள் வேலிக்காட்டில்...

நம்பியவனை காப்பவன் தலைவனா....
இல்லை பதவிக்காக பந்தங்களை விற்றவன்
தலைவனா ..யார் தலைவன்?

மிகுந்த வேதனைகளோடு ...
தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.com

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 27, 2010 6:36 pm

பாராட்ட வார்த்தைகள் என்னிடமில்லை.

யார் தலைவன்? 677196 யார் தலைவன்? 677196 யார் தலைவன்? 677196 யார் தலைவன்? 677196 யார் தலைவன்? 677196 யார் தலைவன்? 677196 யார் தலைவன்? 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 27, 2010 6:41 pm

///தவறுகள் செய்பவர்கள் தான்
தலைவனாகி போகிறார்கள் !///


சமுதாய விழிப்புணர்வுக் கவிதை வரிகள் நச்சென்று உள்ளது மணியன்!



யார் தலைவன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 27, 2010 6:58 pm

தடி எடுத்தவனெல்லாம்
தண்டல்கரனாகி போனான் - இங்கே
தவறுகள் செய்பவர்கள் தான்
தலைவனாகி போகிறார்கள் !


அத்தனையும் அருமையான வரிகள் சமகால சிந்தனை தொடரட்டும் நண்பா வாழ்த்துக்ள் யார் தலைவன்? 677196 யார் தலைவன்? 677196 யார் தலைவன்? 677196 யார் தலைவன்? 677196



நேசமுடன் ஹாசிம்
யார் தலைவன்? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Tue Apr 27, 2010 7:00 pm

நன்றிகள் ...பல யார் தலைவன்? 678642 யார் தலைவன்? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக