ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாம் அத்தியாயம்

+4
கெர்ஷோம்
நிலாசகி
சிவா
tamilanmanian
8 posters

Go down

இரண்டாம் அத்தியாயம் Empty இரண்டாம் அத்தியாயம்

Post by tamilanmanian Tue Apr 27, 2010 5:12 pm

இரண்டாம் பக்கத்தை
படிக்கவே...
முதல் பக்கத்தை
மூட வேண்டி இருக்கிறது...

ஈழத்தை மீட்க - நாம்
இழந்ததை மீட்க ...
முதல் பக்கத்தை மூட வேண்டாம்
மூட வேண்டியது -நம்
பேச்சை ...
காட்ட வேண்டியது - நம்
வீச்சை

வீழ்ந்து விட்டோம் இது
வீணர்கள் பேச்சு - எம்
அன்னை மண்ணை -முத்தம்மிட்டுருகிறது
வீரர்கள் மூச்சு ...

அஹிம்சை என்று பேசிய - எம்
அண்ணல் செல்வா எங்கே ?
அஹிம்சை என்று பேசிய - எம்
அண்ணன் தீலீபன் எங்கே ?

அஹிம்சை வேண்டாம் நமக்கு
அது என்றும்
இம்சை தான் நமக்கு என்
அண்ணன் வீச்சே சரி - எதிர்க்கும்
எதிரியின் தலைகளை பரி ....

கொடுத்தே பழகியது எம் இனம் - அதனால்
எடுக்க மறுக்கிறதா உன் குணம்
அழிந்து கொண்டிருப்பது நம் இனம்
அழிக்க மறந்தால் இனி நீயும் பிணம்

ஈழத்தை மீட்க - நாம்
இழந்ததை மீட்க ...
முதல் பக்கத்தை மூட வேண்டாம்
மூட வேண்டியது -நம்
பேச்சை ...
காட்ட வேண்டியது - நம்
வீச்சை

தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.com
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down

இரண்டாம் அத்தியாயம் Empty Re: இரண்டாம் அத்தியாயம்

Post by சிவா Tue Apr 27, 2010 6:19 pm

அனல் பறக்கும் வரிகள்! பாராட்டுகள் மணியன்! இரண்டாம் அத்தியாயம் 677196


இரண்டாம் அத்தியாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இரண்டாம் அத்தியாயம் Empty Re: இரண்டாம் அத்தியாயம்

Post by நிலாசகி Tue Apr 27, 2010 6:21 pm

ஈழத்தை மீட்க - நாம்
இழந்ததை மீட்க ...
முதல் பக்கத்தை மூட வேண்டாம்
மூட வேண்டியது -நம்
பேச்சை ...
காட்ட வேண்டியது - நம்
வீச்சை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தீதும் நன்றும் பிறர் தர வாரா இரண்டாம் அத்தியாயம் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இரண்டாம் அத்தியாயம் Empty Re: இரண்டாம் அத்தியாயம்

Post by கெர்ஷோம் Tue Apr 27, 2010 6:23 pm

tamilanmanian wrote:
ஈழத்தை மீட்க - நாம்
இழந்ததை மீட்க ...
முதல் பக்கத்தை மூட வேண்டாம்
மூட வேண்டியது -நம்
பேச்சை ...
காட்ட வேண்டியது - நம்
வீச்சை


தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.com

உணர்வுள்ள வரிகள் ...
கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010

http://kirichchaan.blogspot.com/

Back to top Go down

இரண்டாம் அத்தியாயம் Empty Re: இரண்டாம் அத்தியாயம்

Post by கலைவேந்தன் Tue Apr 27, 2010 7:30 pm

சிவா wrote:அனல் பறக்கும் வரிகள்! பாராட்டுகள் மணியன்! இரண்டாம் அத்தியாயம் 677196

இரண்டாம் அத்தியாயம் 677196 இரண்டாம் அத்தியாயம் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இரண்டாம் அத்தியாயம் Empty Re: இரண்டாம் அத்தியாயம்

Post by ஹாசிம் Tue Apr 27, 2010 7:35 pm

ஈழத்தை மீட்க - நாம்
இழந்ததை மீட்க ...
முதல் பக்கத்தை மூட வேண்டாம்
மூட வேண்டியது -நம்
பேச்சை ...
காட்ட வேண்டியது - நம்
வீச்சை


சத்தியம் உரைத்தீர்கள்
இரண்டாம் அத்தியாயம் 677196 இரண்டாம் அத்தியாயம் 677196 இரண்டாம் அத்தியாயம் 677196 இரண்டாம் அத்தியாயம் 677196


நேசமுடன் ஹாசிம்
இரண்டாம் அத்தியாயம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இரண்டாம் அத்தியாயம் Empty Re: இரண்டாம் அத்தியாயம்

Post by tamilanmanian Tue Apr 27, 2010 7:41 pm

இரண்டாம் அத்தியாயம் 678642 இரண்டாம் அத்தியாயம் 678642 இரண்டாம் அத்தியாயம் 678642
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down

இரண்டாம் அத்தியாயம் Empty Re: இரண்டாம் அத்தியாயம்

Post by ரமீஸ் Tue Apr 27, 2010 8:50 pm

சிவா wrote:அனல் பறக்கும் வரிகள்! பாராட்டுகள் மணியன்! இரண்டாம் அத்தியாயம் 677196
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

இரண்டாம் அத்தியாயம் Empty Re: இரண்டாம் அத்தியாயம்

Post by சபீர் Tue Apr 27, 2010 9:01 pm

சிவா wrote:அனல் பறக்கும் வரிகள்! பாராட்டுகள் மணியன்! இரண்டாம் அத்தியாயம் 677196
சியர்ஸ் சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இரண்டாம் அத்தியாயம் Empty Re: இரண்டாம் அத்தியாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum