ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுறா ஸ்பெஷல்

+13
mohan-தாஸ்
ப்ரியா
ரிபாஸ்
சிவா
சரவணன்
கலைப்பிரியன்
அப்புகுட்டி
ஹாசிம்
ரமீஸ்
உதயசுதா
சபீர்
அன்பு தளபதி
நிலாசகி
17 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சுறா ஸ்பெஷல் - Page 3 Empty சுறா ஸ்பெஷல்

Post by நிலாசகி Tue Apr 27, 2010 1:24 pm

First topic message reminder :

அப்பா :டாக்டர் என் மகனை காப்பாத்தவே முடியாதா ?
டாக்டர்:விஷம் சாப்பிட்டுருந்தா காப்பாத்திருக்கலாம் பய்யன் விவரமா சுறா பட
பாட்டை முழுசா கேட்டிருக்கான்
அப்பா:மூணு பாட்ட கேட்டுட்டு இருக்கப்பவே கொண்டுவந்திருந்தா
காப்பாதிருக்கலாமா ?
டாக்டர் :வாய்ப்பே இல்ல ..முதல் பாட்டிலேயே உயிர் போயிருக்கும் நு
நினைக்கிறேன் சுறா ஸ்பெஷல் - Page 3 961517



-----------------------------------------------------


சுப்பிரமணியபுரம் டயலாக் ரீமிக்ஸ்
:ஐயோ நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் பரமா
சண் நெட்வொர்க்க தூக்கணும்
எனக்கு சாவ பத்திய பயத்த காட்டிட்டாங்க
சுறா டிரைலர பாக்க வச்சிட்டாங்க பரமா சுறா ஸ்பெஷல் - Page 3 211781
-----------------------------------------------------------
இபோதெல்லாம் அதர்மம் தலைவிரிக்குமோ அப்பொழுது நான் அவதரிப்பேன் -கீதை
உண்மைதான் போல ஏப்ரல் முப்பது சுறா ரிலீஸ் மே ஒன்னு யாரோடவோ பிறந்த நாள் சுறா ஸ்பெஷல் - Page 3 812496

-----------------------------------------------------------
சுறா கதை






























என் எதிரிக்கு கூட இந்த கதைய சொல்ல மாட்டேன் என் பிரண்டு உங்களுக்கு
சொல்வேனா

சுறா ஸ்பெஷல் - Page 3 572280


தீதும் நன்றும் பிறர் தர வாரா சுறா ஸ்பெஷல் - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down


சுறா ஸ்பெஷல் - Page 3 Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by சாந்தன் Fri Apr 30, 2010 9:26 am

கலைப்பிரியன் wrote:இன்று இளைய-தளபதி யின் சுறா.......

தியேட்டரில் விஜயம்

நான் இன்று மாலை செல்லவிருக்கிறேன்!..

விமர்சனம் நாளை!

சுறா ஸ்பெஷல் - Page 3 102564 சுறா ஸ்பெஷல் - Page 3 102564 சுறா ஸ்பெஷல் - Page 3 102564 சுறா ஸ்பெஷல் - Page 3 102564

நாளை விமர்சனம் சொல்ல நல்ல நிலைமையில் வருவீர்களா தோழரே .... சுறா ஸ்பெஷல் - Page 3 440806 சுறா ஸ்பெஷல் - Page 3 440806 சுறா ஸ்பெஷல் - Page 3 440806
நீங்கள் நல்ல படியாய் வர நாங்கள் அனைவரும் கடவுளை பிரார்த்திக்கிறோம் பிரியன் ............. சுறா ஸ்பெஷல் - Page 3 154550 சுறா ஸ்பெஷல் - Page 3 154550 சுறா ஸ்பெஷல் - Page 3 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சுறா ஸ்பெஷல் - Page 3 Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by கலைப்பிரியன் Fri Apr 30, 2010 9:33 am

எவ்வளவோ பாத்துட்டோம்!

இத பாக்கமாட்டமா!...........

இருந்தாலும் கொஞ்சம் பீதியாதான் இருக்கு


வின்னைத்தாண்டி வருவாயா?


சுறா ஸ்பெஷல் - Page 3 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

சுறா ஸ்பெஷல் - Page 3 Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by அலட்டல் அம்பலத்தார் Fri Apr 30, 2010 11:58 am

அட தம்பியலவை, நானும் எதோ சுறா கறியாக்கும் எண்டு கொஞ்சம் எட்டிப் பார்த்தனான் , இந்தக்கால பசங்கள் சுறாவும் புறாவும் என்டுகிட்டு.... அன்பு மலர்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

சுறா ஸ்பெஷல் - Page 3 Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by வேணு Fri Apr 30, 2010 12:05 pm

கலைப்பிரியன் wrote:இன்று இளைய-தளபதி யின் சுறா.......

தியேட்டரில் விஜயம்

நான் இன்று மாலை செல்லவிருக்கிறேன்!..


சுறா ஸ்பெஷல் - Page 3 102564 சுறா ஸ்பெஷல் - Page 3 102564 சுறா ஸ்பெஷல் - Page 3 102564 சுறா ஸ்பெஷல் - Page 3 102564


படம் : சுட்டபொம்மன்
ராகம் : சாவாட்டு (தாலாட்டு போல இது சாவாட்டு....)
இசை : சாவு மோளம்

போகாதே போகாதே என் நண்பா...........
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் ........
உன் தலை விட்டு மூளை சாகக் கண்டேன் ....
அந்த தியேட்டரில் ரத்த ஆறு ஓடக்கண்டேன் ......... (போகாதே ........)


சுறா ஸ்பெஷல் - Page 3 67637 சுறா ஸ்பெஷல் - Page 3 67637 சுறா ஸ்பெஷல் - Page 3 67637 சுறா ஸ்பெஷல் - Page 3 67637 சுறா ஸ்பெஷல் - Page 3 67637 சுறா ஸ்பெஷல் - Page 3 67637 சுறா ஸ்பெஷல் - Page 3 67637
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

சுறா ஸ்பெஷல் - Page 3 Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum