ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுறா ஸ்பெஷல்

+13
mohan-தாஸ்
ப்ரியா
ரிபாஸ்
சிவா
சரவணன்
கலைப்பிரியன்
அப்புகுட்டி
ஹாசிம்
ரமீஸ்
உதயசுதா
சபீர்
அன்பு தளபதி
நிலாசகி
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சுறா ஸ்பெஷல் Empty சுறா ஸ்பெஷல்

Post by நிலாசகி Tue Apr 27, 2010 1:24 pm

அப்பா :டாக்டர் என் மகனை காப்பாத்தவே முடியாதா ?
டாக்டர்:விஷம் சாப்பிட்டுருந்தா காப்பாத்திருக்கலாம் பய்யன் விவரமா சுறா பட
பாட்டை முழுசா கேட்டிருக்கான்
அப்பா:மூணு பாட்ட கேட்டுட்டு இருக்கப்பவே கொண்டுவந்திருந்தா
காப்பாதிருக்கலாமா ?
டாக்டர் :வாய்ப்பே இல்ல ..முதல் பாட்டிலேயே உயிர் போயிருக்கும் நு
நினைக்கிறேன் சுறா ஸ்பெஷல் 961517



-----------------------------------------------------


சுப்பிரமணியபுரம் டயலாக் ரீமிக்ஸ்
:ஐயோ நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் பரமா
சண் நெட்வொர்க்க தூக்கணும்
எனக்கு சாவ பத்திய பயத்த காட்டிட்டாங்க
சுறா டிரைலர பாக்க வச்சிட்டாங்க பரமா சுறா ஸ்பெஷல் 211781
-----------------------------------------------------------
இபோதெல்லாம் அதர்மம் தலைவிரிக்குமோ அப்பொழுது நான் அவதரிப்பேன் -கீதை
உண்மைதான் போல ஏப்ரல் முப்பது சுறா ரிலீஸ் மே ஒன்னு யாரோடவோ பிறந்த நாள் சுறா ஸ்பெஷல் 812496

-----------------------------------------------------------
சுறா கதை






























என் எதிரிக்கு கூட இந்த கதைய சொல்ல மாட்டேன் என் பிரண்டு உங்களுக்கு
சொல்வேனா

சுறா ஸ்பெஷல் 572280


தீதும் நன்றும் பிறர் தர வாரா சுறா ஸ்பெஷல் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சுறா ஸ்பெஷல் Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by அன்பு தளபதி Tue Apr 27, 2010 1:35 pm

கலக்கிட்டிங்க நிலா சூப்பர் சூப்பர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சுறா ஸ்பெஷல் Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by சபீர் Tue Apr 27, 2010 1:36 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுறா ஸ்பெஷல் Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by நிலாசகி Tue Apr 27, 2010 1:42 pm

சுறா ஸ்பெஷல் Icon_smile சுறா ஸ்பெஷல் 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா சுறா ஸ்பெஷல் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சுறா ஸ்பெஷல் Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by உதயசுதா Tue Apr 27, 2010 1:42 pm

ஐயோ பாவம், விஜய். அவரும் ஆரம்பத்துல இருந்து நல்லா நடிக்கணும்ன்னு முயற்சி பண்றார். என்னமோ அவருக்கு நடிப்பே வர மாட்டேங்குது.


சுறா ஸ்பெஷல் Uசுறா ஸ்பெஷல் Dசுறா ஸ்பெஷல் Aசுறா ஸ்பெஷல் Yசுறா ஸ்பெஷல் Aசுறா ஸ்பெஷல் Sசுறா ஸ்பெஷல் Uசுறா ஸ்பெஷல் Dசுறா ஸ்பெஷல் Hசுறா ஸ்பெஷல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சுறா ஸ்பெஷல் Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by நிலாசகி Tue Apr 27, 2010 1:44 pm

உதயசுதா wrote:ஐயோ பாவம், விஜய். அவரும் ஆரம்பத்துல இருந்து நல்லா நடிக்கணும்ன்னு முயற்சி பண்றார். என்னமோ அவருக்கு நடிப்பே வர மாட்டேங்குது.
அவரின் வெற்றியின் ரகசியத்த இப்படி பப்ளிக்ல சொல்லிபுட்டீங்களே


தீதும் நன்றும் பிறர் தர வாரா சுறா ஸ்பெஷல் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சுறா ஸ்பெஷல் Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by ரமீஸ் Tue Apr 27, 2010 2:35 pm

அதிகமா காய்க்கிற மரத்துக்குத்தான் கல்லடி அதிகமாம்
அப்படி நான் சொல்லல்ல. யாரோ சொல்லி இருக்காரு.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

சுறா ஸ்பெஷல் Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by நிலாசகி Tue Apr 27, 2010 3:22 pm

mhmramees wrote:அதிகமா காய்க்கிற மரத்துக்குத்தான் கல்லடி அதிகமாம்
அப்படி நான் சொல்லல்ல. யாரோ சொல்லி இருக்காரு.


எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறாண்டா..ரொம்ப நல்லவன்னு சொல்லிடாங்க ,


தீதும் நன்றும் பிறர் தர வாரா சுறா ஸ்பெஷல் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சுறா ஸ்பெஷல் Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by ஹாசிம் Tue Apr 27, 2010 3:26 pm

சுறா ஸ்பெஷல் 705463 சுறா ஸ்பெஷல் 705463 சுறா ஸ்பெஷல் 705463


நேசமுடன் ஹாசிம்
சுறா ஸ்பெஷல் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சுறா ஸ்பெஷல் Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by அப்புகுட்டி Tue Apr 27, 2010 5:05 pm

சிரி சிரி மகிழ்ச்சி


சுறா ஸ்பெஷல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சுறா ஸ்பெஷல் Empty Re: சுறா ஸ்பெஷல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum