புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_m10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10 
10 Posts - 71%
heezulia
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_m10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_m10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10 
1 Post - 7%
viyasan
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_m10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_m10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10 
202 Posts - 41%
heezulia
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_m10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_m10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_m10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10 
21 Posts - 4%
prajai
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_m10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_m10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_m10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_m10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_m10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_m10பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட்


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Tue 27 Apr 2010 - 14:39

பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட்

பார்வையற்றவர்களின் உலகம் சவால் நிறைந்தது. அவர்கள்
ஒவ்வொரு தேவைக்கும் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டி இருக்கும். இன்று உலகமே
இன்டர்நெட் எனப்படும் இணையவலையில் கட்டுண்டு உள்ளது.

பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Puthu03
பார்வையற்றவர்கள்
இதுவரை இன்டர்நெட்டை பயன்படுத்துவதென்றால் ஒரு நேரத்தில் ஒரு வரியை மட்டுமே
படிக்கும்படி மட்டுமே வலைத்தள வசதி இருந்தது. அதாவது கம்ப்யூட்டர் திரையில்
தோன்றும் எழுத்துக்களை ஒலி வடிவில் மாற்றி வாசிக்கும் மென்பொருளின் உதவி
அவர்களுக்கு கிடைத்தது. இதன் மூலம் ஒவ்வொரு வரியாக வரிசையாக மேலிருந்து கீழ் என்ற
அடிப்படையில் தகவல்களை கேட்க முடிந்தது.
தற்போது பார்வையற்றவர்களும் சாதாரணமாக இன்டர்நெட்டை பயன்படுத்த நவீன வசதி
உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தில் (ஹைட்ராலிக் மற்றும்
லேட்சிங் மெக்கானிசம்)
பாலிமர் திரை தயாரிக்கப்பட்டுள்ளது. இது இன்டர்நெட்
தகவல்கள் மற்றும் படங்களை பார்வையற்றவர்கள் தொட்டுப்பார்த்து புரிந்து கொள்ளும்
வகையில் பிரெய்லி புள்ளிகளாக மாற்றிக் கொடுக்கும். இதனால் அவர்களும்
சாதாரணமானவர்கள்போல அனைத்து தகவல்களையும் படித்து தெரிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழக ஆய்வாளர் நெய்ல் டி ஸ்பிங்கா
இந்த நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளார்.

பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் End_bar

பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 27 Apr 2010 - 15:04

தகவலுக்கு நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 27 Apr 2010 - 16:26

அற்புதம் அருமையான கண்டுபிடிப்பு ஊனம் என்று எண்ணத்தோன்றாது பதிவுக்கு நன்றி நண்பா பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் 678642 பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் 678642



நேசமுடன் ஹாசிம்
பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக