ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

+7
கலைவேந்தன்
ஹனி
நிலாசகி
ரமீஸ்
ஹாசிம்
வேணு
azeezm
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க - Page 2 Empty வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by azeezm Tue Apr 27, 2010 12:59 pm

First topic message reminder :

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

எவ்வளவு வருமானம் உள்ளவருக்கும் சிக்கனம்
என்பது நன்மை தரும்.
வீட்டுக்குள் இதிலென்ன பெரிதாக செலவாகி விடப்
போகிறது?’ என்று நாம் நினைக்கும் விஷயங்கள் சிறுகச் சிறுகச் செலவைக்
கூட்டும்
. ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது சேமிப்புக்கு
மட்டுமல்ல, செலவு வைக்கும் விஷயங்களுக்கும் பொருந்தும்.
வீட்டுக்குள் சிக்கனமாக இருப்பதற்கான சில `டிப்ஸ்’
இங்கே…

* வழக்கமான குண்டு பல்புகளுக்குப் பதிலாக
காம்பாக்ட் புளோரசன்ட் விளக்குகளைப் பயன்படுத்துங்கள். வீட்டை
விட்டு வெளியே புறப்படும்போது அனைத்து விளக்குகளையும், மின் உபகரணங்களையும்
அணைக்க மறக்காதீர்கள்.
* `சார்ஜர்களை’ அணைத்து விடுங்கள். அவை `சார்ஜிங்
செய்யாவிட்டாலும் மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை
மறக்கக் கூடாது.
* பாத்ரூமில் ஷவரில் குறைவாகத் தண்ணீர் விழுமாறு
அமைத்துக்கொள்ளுங்கள். அது தண்ணீர் சிக்கனத்துக்குவீட்டுக்குள் மிச்சம் பிடிக்க - Page 2 Nithi01 உதவும். நீங்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும்போது ஷவரில்
தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.
* பாத்ரூமில் முகம், கை துடைக்க, பயன்படுத்தித் தூக்கியெறியும் `டிஸ்யூ
பேப்பருக்கு’ பதிலாக துண்டையே பயன்படுத்தலாம்.
* `இங்க் கேட்ரிட்ஜ்’, `சிடிக்கள்’, `டிவிடிக்கள்’ போன்ற கணினி பயன்பாட்டுப்
பொருட்கள் பெரும்பாலானவை மறுபயன்பாட்டுக்கு உரியவையாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை
ஞாபகத்தில் வையுங்கள். கம்ப்யூட்டர் இணைப்பு வயர்கள், `ஸ்பீக்கர்கள்’
போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.
* துணிகள் அல்லது பாத்திரங்கள் அதிகமாக இருக்கும்போது மட்டும் `வாஷிங் மெஷின்’
அல்லது `டிஷ் வாஷரை’ பயன்படுத்துங்கள். ஆனால் கொள்ளளவில் பாதி இருக்கும் நிலையில்
அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், `ஹாப்- லோடு’ அல்லது `எகானமி
செட்டிங்’கை அமைத்துக் கொள்ளுங்கள்.
* `ஏசி’ இருந்தால் அதன் `ஏர் பில்டரை’ மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள்
அல்லது மாற்றி விடுங்கள்.
* எப்போதாவது பயன்படுத்தும் மின் உபகரணங்களின் `பிளக்’கை மாட்டியே
வைத்திருக்காதீர்கள்.
* புதிதாக மின் உபகரணங்கள் வாங்கும்போது அவை மின்சக்தியை சேமிக்கும் திறன்
பெற்றவை என்பதற்கான `எனர்ஜி ஸ்டார் லேபிளை’ பார்த்து வாங்குங்கள்.
* மின் சக்தியை அதிகமாகச் சாப்பிடும் பழைய உபகரண ங்களுக்கு விடை கொடுத்து,
புதியவற்றை வாங்குங்கள்.
* தண்ணீரைச் சுட வைப்பதற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வழியைப்
பாருங்கள்.
* எங்காவது தண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறதா என்று பார்த்து உடனே
சரிசெய்யுங்கள்.

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க - Page 2 End_bar

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க



25.271139 55.307485


Last edited by azeezm on Tue Apr 27, 2010 1:05 pm; edited 1 time in total
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down


வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க - Page 2 Empty Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by ப்ரியா Tue Apr 27, 2010 9:28 pm

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க - Page 2 Empty Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by Abarna Tue May 18, 2010 2:06 pm

நல்ல தகவல்
Abarna
Abarna
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க - Page 2 Empty Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum