Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க
+7
கலைவேந்தன்
ஹனி
நிலாசகி
ரமீஸ்
ஹாசிம்
வேணு
azeezm
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க
வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க
எவ்வளவு வருமானம் உள்ளவருக்கும் சிக்கனம்
என்பது நன்மை தரும். வீட்டுக்குள் இதிலென்ன பெரிதாக செலவாகி விடப்
போகிறது?’ என்று நாம் நினைக்கும் விஷயங்கள் சிறுகச் சிறுகச் செலவைக்
கூட்டும். ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது சேமிப்புக்கு
மட்டுமல்ல, செலவு வைக்கும் விஷயங்களுக்கும் பொருந்தும்.
வீட்டுக்குள் சிக்கனமாக இருப்பதற்கான சில `டிப்ஸ்’
இங்கே…
* வழக்கமான குண்டு பல்புகளுக்குப் பதிலாக
காம்பாக்ட் புளோரசன்ட் விளக்குகளைப் பயன்படுத்துங்கள். வீட்டை
விட்டு வெளியே புறப்படும்போது அனைத்து விளக்குகளையும், மின் உபகரணங்களையும்
அணைக்க மறக்காதீர்கள்.
* `சார்ஜர்களை’ அணைத்து விடுங்கள். அவை `சார்ஜிங்‘
செய்யாவிட்டாலும் மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை
மறக்கக் கூடாது.
* பாத்ரூமில் ஷவரில் குறைவாகத் தண்ணீர் விழுமாறு
அமைத்துக்கொள்ளுங்கள். அது தண்ணீர் சிக்கனத்துக்கு
உதவும். நீங்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும்போது ஷவரில்
தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.
* பாத்ரூமில் முகம், கை துடைக்க, பயன்படுத்தித் தூக்கியெறியும் `டிஸ்யூ
பேப்பருக்கு’ பதிலாக துண்டையே பயன்படுத்தலாம்.
* `இங்க் கேட்ரிட்ஜ்’, `சிடிக்கள்’, `டிவிடிக்கள்’ போன்ற கணினி பயன்பாட்டுப்
பொருட்கள் பெரும்பாலானவை மறுபயன்பாட்டுக்கு உரியவையாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை
ஞாபகத்தில் வையுங்கள். கம்ப்யூட்டர் இணைப்பு வயர்கள், `ஸ்பீக்கர்கள்’
போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.
* துணிகள் அல்லது பாத்திரங்கள் அதிகமாக இருக்கும்போது மட்டும் `வாஷிங் மெஷின்’
அல்லது `டிஷ் வாஷரை’ பயன்படுத்துங்கள். ஆனால் கொள்ளளவில் பாதி இருக்கும் நிலையில்
அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், `ஹாப்- லோடு’ அல்லது `எகானமி
செட்டிங்’கை அமைத்துக் கொள்ளுங்கள்.
* `ஏசி’ இருந்தால் அதன் `ஏர் பில்டரை’ மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள்
அல்லது மாற்றி விடுங்கள்.
* எப்போதாவது பயன்படுத்தும் மின் உபகரணங்களின் `பிளக்’கை மாட்டியே
வைத்திருக்காதீர்கள்.
* புதிதாக மின் உபகரணங்கள் வாங்கும்போது அவை மின்சக்தியை சேமிக்கும் திறன்
பெற்றவை என்பதற்கான `எனர்ஜி ஸ்டார் லேபிளை’ பார்த்து வாங்குங்கள்.
* மின் சக்தியை அதிகமாகச் சாப்பிடும் பழைய உபகரண ங்களுக்கு விடை கொடுத்து,
புதியவற்றை வாங்குங்கள்.
* தண்ணீரைச் சுட வைப்பதற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வழியைப்
பாருங்கள்.
* எங்காவது தண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறதா என்று பார்த்து உடனே
சரிசெய்யுங்கள்.
![வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க End_bar](http://azeezahmed.files.wordpress.com/2010/04/end_bar.gif?w=583&h=28)
வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க
25.271139 55.307485

![வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Nithi01](https://2img.net/h/www.dailythanthi.com/muthucharam/images/articles/20100424/Nithi01.jpg)

Last edited by azeezm on Tue Apr 27, 2010 1:05 pm; edited 1 time in total
Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க
ஹாசிம் wrote:அவசியமான துணுக்குகள் பகிர்வுக்கு நன்றி நண்பா
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க
![வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
செய்யாவிட்டாலும்
மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை
மறக்கக்
கூடாது.
![வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க
நல்ல பயன் தரக்கூடிய டிப்ஸ்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Rsz2hani](https://2img.net/r/ihimizer/img687/8261/rsz2hani.png)
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க
![வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க
நிலாசகி wrote:`சார்ஜர்களை’ அணைத்து விடுங்கள். அவை `சார்ஜிங்‘
செய்யாவிட்டாலும்
மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை
மறக்கக்
கூடாது.![]()
இதில் தவறு இருப்பதாக தோன்றுகிறது.
மற்ற தகவல்களுக்கு நன்றி!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|