ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி நாட்கள்

+13
அப்புகுட்டி
சம்சுதீன்
ரமீஸ்
சரவணன்
sathyan
ப்ரியா
அன்பு தளபதி
கெர்ஷோம்
சிவா
ஹனி
ரிபாஸ்
சபீர்
ஹாசிம்
17 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பள்ளி நாட்கள் - Page 3 Empty பள்ளி நாட்கள்

Post by ஹாசிம் Tue Apr 27, 2010 12:28 pm

First topic message reminder :

Spoiler:
மழலையாய் சிறகடித்து
சிட்டாய் பறந்த நாட்கள்
என் பள்ளி நாட்கள்
நன்பர்கள் கூட்டம்
வித வித குதூகலம்
ஜாலியான நாட்கள்

அறிவின் பல உருவம்
கல்வியின் சிறப்பு
பகிர்ந்த நாட்கள்

வாலிப வரிகளில்
சுகமான காதல்
அரும்பிய அழகான
நாட்கள்

வெற்றியும் தோல்வியும்
மாறி மாறிக்கண்டு
வாழ்கை சமனிலை
சரி செய்த நாட்கள்

திறமைகள் கண்டு
தட்டிக்கொடுத்து
உயரச்செய்த ஆசான்
துவண்ட போது
ஆறுதல் கூறிய நன்பன்
கூடிய நாட்கள்

மீழா அந்த நாட்கள்
மீண்டும் கிட்டாது...
நினைக்க மட்டும்
முடிந்ததால்
நெஞ்சம் கனக்கிறது

பள்ளி நாட்கள் - Page 3 154550 பள்ளி நாட்கள் - Page 3 154550 பள்ளி நாட்கள் - Page 3 154550 பள்ளி நாட்கள் - Page 3 154550 பள்ளி நாட்கள் - Page 3 154550


நேசமுடன் ஹாசிம்
பள்ளி நாட்கள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


பள்ளி நாட்கள் - Page 3 Empty Re: பள்ளி நாட்கள்

Post by ஹாசிம் Wed Apr 28, 2010 1:16 pm

maniajith007 wrote:haasim உண்மையில் நீ கவிஞன் தான்யா

ஒரு வரியில் மெய்சிலிர்க்க வைத்தீர் மிக்க நன்றி பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 154550


நேசமுடன் ஹாசிம்
பள்ளி நாட்கள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பள்ளி நாட்கள் - Page 3 Empty Re: பள்ளி நாட்கள்

Post by ஹாசிம் Wed Apr 28, 2010 1:17 pm

பிச்ச wrote:பள்ளி நாட்கள் - Page 3 677196 பள்ளி நாட்கள் - Page 3 677196 பள்ளி நாட்கள் - Page 3 677196 பள்ளி நாட்கள் - Page 3 677196

மிக்க நன்றி பிச்ச பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642


நேசமுடன் ஹாசிம்
பள்ளி நாட்கள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பள்ளி நாட்கள் - Page 3 Empty Re: பள்ளி நாட்கள்

Post by ஹாசிம் Wed Apr 28, 2010 1:18 pm

priyatharshi wrote:மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 154550 பள்ளி நாட்கள் - Page 3 154550


நேசமுடன் ஹாசிம்
பள்ளி நாட்கள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பள்ளி நாட்கள் - Page 3 Empty Re: பள்ளி நாட்கள்

Post by ஹாசிம் Wed Apr 28, 2010 1:20 pm

mhmramees wrote:
ஹாசிம் wrote:
Spoiler:
மழலையாய் சிறகடித்து
சிட்டாய் பறந்த நாட்கள்
என் பள்ளி நாட்கள்
நன்பர்கள் கூட்டம்
வித வித குதூகலம்
ஜாலியான நாட்கள்

அறிவின் பல உருவம்
கல்வியின் சிறப்பு
பகிர்ந்த நாட்கள்

வாலிப வரிகளில்
சுகமான காதல்
அரும்பிய அழகான
நாட்கள்

வெற்றியும் தோல்வியும்
மாறி மாறிக்கண்டு
வாழ்கை சமனிலை
சரி செய்த நாட்கள்

திறமைகள் கண்டு
தட்டிக்கொடுத்து
உயரச்செய்த ஆசான்
துவண்ட போது
ஆறுதல் கூறிய நன்பன்
கூடிய நாட்கள்

மீழா அந்த நாட்கள்
மீண்டும் கிட்டது...
நினைக்க மட்டும்
முடிந்ததால்
நெஞ்சம் கனக்கிறது

பள்ளி நாட்கள் - Page 3 154550 பள்ளி நாட்கள் - Page 3 154550 பள்ளி நாட்கள் - Page 3 154550 பள்ளி நாட்கள் - Page 3 154550 பள்ளி நாட்கள் - Page 3 154550
ஹாசிம் அண்ணா உங்கள் இந்தக் கவிதையை படிக்கும் போது உண்மையில் தற்போது வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் உணர்வு தான் உள்ளது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நண்றி றமீஸ் அனைவரும் கடந்து வந்த பாதை மீட்டிப்பார்த்ததில் மகிழ்ச்சி தங்களின் வரிகளில் ஆனந்தம் பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 154550


நேசமுடன் ஹாசிம்
பள்ளி நாட்கள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பள்ளி நாட்கள் - Page 3 Empty Re: பள்ளி நாட்கள்

Post by ஹாசிம் Wed Apr 28, 2010 1:21 pm

சம்சுதீன் wrote:ஹாசிம் அண்ணா உங்கள் இந்தக் கவிதையை படிக்கும் போது உண்மையில் தற்போது
வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் உணர்வு தான் உள்ளது. பள்ளி நாட்கள் - Page 3 359383 பள்ளி நாட்கள் - Page 3 359383

பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642


நேசமுடன் ஹாசிம்
பள்ளி நாட்கள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பள்ளி நாட்கள் - Page 3 Empty Re: பள்ளி நாட்கள்

Post by ஹாசிம் Wed Apr 28, 2010 1:22 pm

அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:haasim உண்மையில் நீ கவிஞன் தான்யா
ஆமோதித்தல் நன்றி நன்றி

பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 154550 பள்ளி நாட்கள் - Page 3 154550


நேசமுடன் ஹாசிம்
பள்ளி நாட்கள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பள்ளி நாட்கள் - Page 3 Empty Re: பள்ளி நாட்கள்

Post by ஹாசிம் Wed Apr 28, 2010 1:23 pm

Aathira wrote:மீழா அந்த நாட்கள்
மீண்டும் கிட்டாது...
நினைக்க மட்டும்
முடிந்ததால்
நெஞ்சம் கனக்கிறது

பள்ளிப்பருவத்து ஏக்கத்தை விதைத்து அனைவரின் கர ஒலியையும் வாழ்த்துக்களையும் அறுவடை செய்தாயே ஹாசிம் நீ வாழ்க..
பள்ளி நாட்கள் - Page 3 678642

எனதருமை ஔவையாரின் திருவாயால் வாழ்த்தக்கேட்டு ஆனந்தமம்மா மிக்க நன்றி பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642


நேசமுடன் ஹாசிம்
பள்ளி நாட்கள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பள்ளி நாட்கள் - Page 3 Empty Re: பள்ளி நாட்கள்

Post by ஹாசிம் Wed Apr 28, 2010 1:27 pm

kalaimoon70 wrote:படத்துக்கு ஏற்ற கவிதையா ?
கவிதைக்கு ஏற்ற படமா ?
வார்த்தைகள் வசப்பட்டு
வாழ்ந்த பழைய வாழ்க்கையை
வரிகளாய் கோலமிட்டு
கடந்த களித்த ,காணமுடியா காலத்தை,
கண் முன் கொண்டுவந்த ஈகரை கவியே,
உன் கவிதைகள் உண்மையே .அருமை அருமை .வாழ்த்துகிறேன் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

மிக்க மகிழ்ச்சியான வரிகள் கவிஉலகின் சுட்ட சொற்களில் ஆனந்தம்
மிக்க நன்றி நண்பரே பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 678642 பள்ளி நாட்கள் - Page 3 154550 பள்ளி நாட்கள் - Page 3 154550 பள்ளி நாட்கள் - Page 3 154550


நேசமுடன் ஹாசிம்
பள்ளி நாட்கள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பள்ளி நாட்கள் - Page 3 Empty Re: பள்ளி நாட்கள்

Post by பாரதிப்பிரியன் Fri Apr 30, 2010 3:33 am

யாராலுமே...அந்த பொன் நாட்களை மறக்க முடியாது....
அந்த நாட்களை நினைவு படுத்தும் உங்கள் கவிதை வரிகளுக்கு பாராட்டுக்கள்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

பள்ளி நாட்கள் - Page 3 Empty Re: பள்ளி நாட்கள்

Post by Malaimagal Fri Apr 30, 2010 12:48 pm

நல்லதொரு கவிதை…பழைய இனிய நினைவுகளை மறுபடியும்
மனம் மீட்டிப்பார்க்கிறது உங்கள் கவிபடிக்கையில்…
தொடருங்கள்…படிக்கும் ஆவலுடன்…
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

பள்ளி நாட்கள் - Page 3 Empty Re: பள்ளி நாட்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum