ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

+6
அப்புகுட்டி
Aathira
சுடர்
நிலாசகி
வேணு
Tamilzhan
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? - Page 2 Empty வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by Tamilzhan Tue Apr 27, 2010 11:09 am

First topic message reminder :

பள்ளி பருவத்தில் இன்னமும் சில கிராமங்களில் மாணவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க தோப்புகரனம் போட செல்வதுண்டு. நானும் பள்ளி பருவத்தில் அந்த தண்டனையை அனுபவித்துள்ளேன்.

கல்லூரி பருவம் தான் எந்த ஒரு மனிதனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம், இது அவர்கள் என்ன துறையை எடுத்து படிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல, அந்த வயதில் தான் ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் செதுக்க படுகிறான், இல்லை இல்லை, அந்த பருவத்தில் தான் சமுதாயம் ஒரு மனிதனை செதுக்குகிறது.

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

விவாதிப்போம் வாங்க..!

[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? - Page 2 Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by வேணு Tue Apr 27, 2010 11:53 am

Tamilzhan wrote:
வேணு wrote:சந்தேகமே வேண்டாம் தலைவா .........
பள்ளிபருவமேதான் ................

கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..? [You must be registered and logged in to see this image.]

கல்லூரி பருவத்தில் ஒரு இலக்கை நோக்கி அடி எடுத்து வைக்கும்போது அந்த
இலக்கின் மத்திய புள்ளி மட்டுமே கண்ணுக்கு தெரியும் அல்லது தெரிய வேண்டும் .
சுற்றி உள்ள இனிமைகளில் மனம் செல்லாது. அப்படி செல்கிறது என்றால் அது
தேவையற்ற உல்லாச கேளிக்கைகளில்தான் செல்லும்.

பள்ளி பருவம் அப்படி அல்ல. நாளையை பற்றி கவலை கொள்ளாத அப்போதைய நிமிடங்களை
அனுபவிக்கும் பருவம். ஒரு மரத்தைவிட - ஒரு செடியைவிட - ஒரு தளிர்தானே
இனிமையாக இருக்க முடியும் . [You must be registered and logged in to see this image.]
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? - Page 2 Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by Aathira Wed Apr 28, 2010 12:02 am

நிச்சயமாகப் பள்ளிப்பருவம்... இனம் புரியாத உணர்வுகள்.. ஆசிரியர்கள் ஏதோ தெய்வங்கள் போன்று.. அவர்களின் ஒரு பாராட்டு சொர்க்கத்தில் நம்மை இருத்தி...அர்த்தம்ற்ற் விளையாட்டுக்கள், அதைக் குறித்து நாணமோ, அச்சமோ கொள்ளாத மனநிலை, நாளை!!! அப்படியென்றால் என்ன என்று தெரியாத கவலை ஆடையைப் போர்த்தாத இளமை மனதின் துள்ளல்கள் நிறைந்த இனிய நாட்கள்.. இனி வருமா....

கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? - Page 2 Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by அப்புகுட்டி Wed Apr 28, 2010 12:15 am

பசுமையான நினைவுகளையும்
சுட்டிக் குறும்புகளையும்
அடிக்கடி நினைவு படுத்தும்
பள்ளிப்பருவம்தான் சோ
எனக்குப் பள்ளிப்பருவம்தான்.

இங்கு ஒரு ரகசியம் உள்ளது பேணப்படணும்.

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? - Page 2 Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by Tamilzhan Wed Apr 28, 2010 12:27 pm

வேணு, ஆதிராக்கா உங்க பதில் சூப்பர் எனக்கும் மறக்கமுடியவில்லை பள்ளிப்பருவம்..! [You must be registered and logged in to see this image.]

இங்கு ஒரு ரகசியம் உள்ளது பேணப்படணும்.

அப்பு ரகசியம் சொல்லவே இல்லை என்னா அது..! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? - Page 2 Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by மனோஜ் Wed Apr 28, 2010 6:25 pm

நிச்சயமாக கல்லூரி வாழ்கை தான் அதிலும் விடுதியில் தங்கி
சாரி விடுதியில் வாழ்ந்த வாழ்க்கை! இனி எப்பொழுதும் திரும்பவராதது !. சோகம் இல்லை, அச்சம் இல்லை, பயம் இல்லை, பொறுப்புக்கள் உண்டு ஆனா இல்லை. நண்பர்கள் கூட்டம் எப்பொழுதும் உண்டு . அதில் பல குண இயல்புடைய மனிதர்களை காணலாம்.! கற்றுக்கொண்டது பாதி, கற்றுகொடுத்தது மீதி.!! என்றும் நீங்காத நினைவுகளுடன் சிருஷ்டித்த உலகில் வாழ்ந்த வாழ்கை அது ! இன்றும் என்றும் பசுமையுடன்.!! முழு மனிதனாக்கிய வாழ்கை அது. எப்பொழு எல்லாம் தன்னம்பிக்கை குறைகிறதோ அப்பொழுது எல்லாம் உந்து சக்தியாய் இருப்பது அதுவே !!

எல்லாம் நன்மைக்கே [You must be registered and logged in to see this image.]
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? - Page 2 Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by Malaimagal Thu Apr 29, 2010 2:09 pm

Aathira wrote:நிச்சயமாகப் பள்ளிப்பருவம்... இனம் புரியாத உணர்வுகள்.. ஆசிரியர்கள் ஏதோ தெய்வங்கள் போன்று.. அவர்களின் ஒரு பாராட்டு சொர்க்கத்தில் நம்மை இருத்தி...அர்த்தம்ற்ற் விளையாட்டுக்கள், அதைக் குறித்து நாணமோ, அச்சமோ கொள்ளாத மனநிலை, நாளை!!! அப்படியென்றால் என்ன என்று தெரியாத கவலை ஆடையைப் போர்த்தாத இளமை மனதின் துள்ளல்கள் நிறைந்த இனிய நாட்கள்.. இனி வருமா....

கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது சகோதரி…
என் பார்வையிலும் பெண்களுக்கு பள்ளிப்பருவமே…
கல்லுரிப்பருவம் எதிர்கால பயமுள்ளதாகவும் பொறுப்புக்களை
சுமந்ததாகவும்…இலக்கையடையும் எண்ணம் கொண்டதாகவுமே
இருக்கும்..சிட்டுக்குருவிகளாய் பாடித்திரியமுடியாது…கலாச்சாரப்போர்வையால் கட்டுப்படுத்தப்பட்டு
சந்தோசமே..இளமைக்காலத்தை இங்கு கடந்தினாலும் ஒவ்வொருவருக்கும் வரையறைகளை கொண்டதாகவே இருக்கும்…!!!!
ஆண்களுக்கு அப்படி அல்ல…அவர்கள் என்றும் எதிலும் சுதந்திரப்பறவைகளே…
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? - Page 2 Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by ஹாசிம் Thu Apr 29, 2010 2:57 pm

வாழ்கையில் ஒவ்வொருகாலமும் இனிமையானது அந்தந்த காலத்தில் நாம் வாழும் விதத்தைப்பொறுத்து கசப்பாகவும் கடினமானதாகவும் இருக்கும் எம்மை நாம் வளப்படுத்துவது எமது கையில்தான் இருக்கிறது ஆனால் அந்தக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அதை உணர்வதில்லை குழந்தைப்பருவத்தை சிறுவர்பராயத்திலும் சிறுவர் பகுதியை வாலிபப்பகுதியிலும் வாலிபத்லை வயோதிபப்பருவத்திலும் நினைத்துப்பார்த்து சந்தோசப்படுவதும் கவலைப்படுவதும்தான் வாழ்கையாகிவிட்டது கடந்த பாதையை திரும்பிப்பார்த்து கவலைப்படுகிறோமே தவிர இருக்கும் காலத்தை வழமாக்குவதை தவிர்ந்து கொள்கிறோம்
இந்த தலைப்பைப்பொறுத்தவரை பள்ளிப்பருவமா கல்லுரிப்பருவமா இனிமையானது என்று பார்க்கும்போது பள்ளிப்பருவத்தில் காண்பதெல்லாம் சந்தோசமாகத்தெரியும் காரணம் அனைத்தும் புதுமை விழையாட்டுகளானாலும் படிப்புகளானாலும் சுற்றுலாவானாலும் அத்தனையும் புதுமை அதில் நாம் காண்பது சந்தோசம் தான் இதில் காணும் வெற்றி தோல்விகளும் கூட எமக்கு புதுமையும் சந்தோசமும்தான்
ஆனால் கல்லூரிவாழ்கை நாம் ஒரு வயதை கடந்து வந்ததால் அந்த வயதில் அனுபவம் இருக்கிறது அது மாத்திரமல்லாது இந்த வயது மிக முக்கிய பங்கு வகிப்பதால் உணர்ந்து அனுபவிக்கும் பருவம் ஆதலால் இந்தப்பருவம் மிக முக்கிய பருவம் அது மாத்திரமல்ல இந்தப்பருவத்தை தவறவிட்டால் எம் எதிர்கால வாழ்கையும் தவறிவிடும் அக இனிமையான சந்தோசமான முக்கியமான பக்குவமான கவனமாக நடந்து கொள்ளவேண்டிய பருவம் எமது கல்லுரிப்பருவம்தான் ஆக எமது வாழ்கையில் சந்தோசம் இந்தப்பருவத்தில்தான்......... [You must be registered and logged in to see this image.]

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? - Page 2 Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by ilakkiyan Thu Apr 29, 2010 4:34 pm

நிலாசகி wrote:பள்ளி பருவம் இனிமையானது என்று கல்லூரி நாட்களில் உணர்கிறோம் ,கல்லூரி
நாட்கள் இனிமையாய் இருக்கும் என்று பள்ளி நாட்களில் கனவு காண்கிறோம்
..இரண்டுமே இனிமையானது என்று குடும்பம் உத்தியோகம் போன்ற பொறுப்புகளில்
இருக்கும் பொழுது உணர்கிறோம்
[You must be registered and logged in to see this image.]
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? - Page 2 Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by மனோஜ் Thu Apr 29, 2010 7:13 pm

வாழ்க ஹாசிம் நன்றி நன்றி நன்றி நன்றி

எல்லாம் நன்மைக்கே [You must be registered and logged in to see this image.]
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? - Page 2 Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by Aathira Tue Jul 27, 2010 6:38 pm

Malaimagal wrote:
Aathira wrote:நிச்சயமாகப் பள்ளிப்பருவம்... இனம் புரியாத உணர்வுகள்.. ஆசிரியர்கள் ஏதோ தெய்வங்கள் போன்று.. அவர்களின் ஒரு பாராட்டு சொர்க்கத்தில் நம்மை இருத்தி...அர்த்தம்ற்ற் விளையாட்டுக்கள், அதைக் குறித்து நாணமோ, அச்சமோ கொள்ளாத மனநிலை, நாளை!!! அப்படியென்றால் என்ன என்று தெரியாத கவலை ஆடையைப் போர்த்தாத இளமை மனதின் துள்ளல்கள் நிறைந்த இனிய நாட்கள்.. இனி வருமா....

கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது சகோதரி…
என் பார்வையிலும் பெண்களுக்கு பள்ளிப்பருவமே…
கல்லுரிப்பருவம் எதிர்கால பயமுள்ளதாகவும் பொறுப்புக்களை
சுமந்ததாகவும்…இலக்கையடையும் எண்ணம் கொண்டதாகவுமே
இருக்கும்..சிட்டுக்குருவிகளாய் பாடித்திரியமுடியாது…கலாச்சாரப்போர்வையால் கட்டுப்படுத்தப்பட்டு
சந்தோசமே..இளமைக்காலத்தை இங்கு கடந்தினாலும் ஒவ்வொருவருக்கும் வரையறைகளை கொண்டதாகவே இருக்கும்…!!!!
ஆண்களுக்கு அப்படி அல்ல…அவர்கள் என்றும் எதிலும் சுதந்திரப்பறவைகளே…

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? - Page 2 Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பள்ளி கல்லூரி அரசுடமை - ராமதாஸ்
» இனிமையான தருணங்கள்
» கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?
» ஆக.23-ல் தியேட்டர்கள்,செப்.1 முதல் பள்ளி ,கல்லூரி திறக்க தமிழக அரசு அனுமதி
» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum