புதிய பதிவுகள்
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_m10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10 
24 Posts - 77%
heezulia
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_m10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10 
5 Posts - 16%
viyasan
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_m10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_m10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_m10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10 
201 Posts - 40%
heezulia
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_m10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_m10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_m10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10 
21 Posts - 4%
prajai
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_m10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_m10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_m10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_m10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_m10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10 
7 Posts - 1%
mruthun
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_m10வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைப்பூ டிப்ஸ் - Meta Tag


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 27 Apr 2010 - 14:33

ஒரு இணையதளத்திற்கு மிக முக்கியமானது இந்த Meta Tag. எவ்வாறு முக்கியமானது? கூகிள், யஹூ போன்ற தேடுதளங்கள், முதலில் உங்கள் இணையதளத்தின் Meta Tag என்ன என்பதைத்தான் முதலில் ஆராயும். அதில் உள்ள தகவல்களைத் தான் தேடுவோருக்கு முதலில் அளிக்கும்.

வலைப்பூவின் Meta Tag - ல் நம் தளத்தைப் பற்றிய துல்லியமான தகவலை வழங்க வேண்டும். அதிகமானோர் உங்கள் தளத்தை நாடி வர இது உறுதுணையாக இருக்கும்.

Meta Tag - வலைப்பூவில் எவ்வாறு இணைப்பது?

வலைப்பூவில் Meta Tag எங்கு எவ்வாறு இணைப்பது என்பது பற்றி விளக்குகிறேன்.

1.
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag 74049461

2.
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag 91330723

3.
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag 24222019

இங்கு மஞ்சள் கலரில் குறிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நடுவில் Meta Tag இணைக்கப்பட வேண்டும்.

Meta Tag - கீழ்கண்டவாறு எழுதப்பட வேண்டும்.


Code:

<meta content='DEscriptION HERE' name='description'/>
<meta content='KEYWORDS HERE' name='keywords'/>
<meta content='AUTHOR NAME HERE' name='author'/>
 




வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue 27 Apr 2010 - 14:37

வலைப்பூ டிப்ஸ் - Meta Tag 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா வலைப்பூ டிப்ஸ் - Meta Tag 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 27 Apr 2010 - 14:40

எனது வலைப்பூவின் Meta Tag இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது!

Spoiler:




வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 27 Apr 2010 - 14:45

கூகிளில் "சித்த மருத்துவம்" என்ற தேடலுக்கான முடிவுகளில் எனது வலைப்பூவின் தோற்றம்.

வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Google12



வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 27 Apr 2010 - 15:35

ரொம்ப பயனாக இருந்தது சகோதரன் எனக்கு நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 5 May 2010 - 20:16

மேற்கண்டவாறு Meta Tag உருவாக்கிய பின்னர் கூகிள் வெப்மாஸ்டர் www.google.com/webmasters தளத்திற்கு சென்று அங்கு உங்கள் வலைப்பூவின் முகவரியைப் பதிந்து உறுதி செய்து (Verify) கொள்ளுங்கள்.

இதன் பிறகு நீங்கள் பதியும் ஒரு தகவல் அடுத்த ஒரு நிமிடத்திற்குள் கூகிள் தேடலில் கிடைக்கும். நம்பமுடியவில்லையா? கிழே எனது தளத்தின் பதிவு பதிந்த அடுத்த வினாடிகளில் கூகிள் தேடுதலில் கிடைத்துள்ளது பாருங்கள்!

வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Sivast13



வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 5 May 2010 - 21:19

மிக்க நன்றி அண்ணா உடனடியாக செய்து பார்த்தேன் மிக்க நண்றி பலன் கிடைத்தது வலைப்பூ டிப்ஸ் - Meta Tag 678642



நேசமுடன் ஹாசிம்
வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
Guest
Guest

PostGuest Sun 5 Dec 2010 - 12:40

நான் எனது வலை இல் செய்து பார்த்தேன்... பின்னி பெடல் பிடுங்க சிவா சார்... மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 5 Dec 2010 - 15:01

madhanorigins wrote:நான் எனது வலை இல் செய்து பார்த்தேன்... பின்னி பெடல் பிடுங்க சிவா சார்... வலைப்பூ டிப்ஸ் - Meta Tag 677196

ஏன் மதன் என்னை இப்படி ஏசறீங்க! வலைப்பூ டிப்ஸ் - Meta Tag 440806



வலைப்பூ டிப்ஸ் - Meta Tag Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun 5 Dec 2010 - 15:32

வலைப்பூ டிப்ஸ் - Meta Tag 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக