ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

+3
அப்புகுட்டி
kalaimoon70
சபீர்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Empty நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by சபீர் Tue Apr 27, 2010 10:20 am

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:
“நீங்கள் தவறான எண்ணங்களை - சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் , சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றி துருவி துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்! ” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் சில சொற்கள் விளக்கத்திற்குரியவையாகும்:
1. இதில் முதலில் இடம் பெற்றுள்ள “தஹஸ்ஸ{ஸ் ” எனும் சொல், ‘காது கொடுத்துக் கேட்பது, பார்வையை நாட்டுவது’ என்று பொருள்படும். அண்ணலாரின் அருளுரைக்குப் பொருள்: ஒருவருடைய பேச்சை ஒளிந்து நின்று கேட்டுக்கொண்டு அதனை அவருக்கு எதிராக பயன்படுத்துவது, அவரை மக்களின் பார்வையில் தாழ்த்துவது ஆகிய செயல்களெல்லாம் இறைநம்பிக்கைக்கும், இஸ்லாத்திற்கும் எதிரானவையாகும்.
2. இரண்டாவது இடம் பெற்றுள்ள “தஹஸ்ஸ{ஸ் ” எனும் சொல்லின் பொருள்: ஒருவரின் குறையைத் துருவித் துரவி ஆராய்வதில் ஈடுபட்டிருப்பது., எப்போது அவனிடம் ஒரு தவறு நிதழும், எப்போது பலவீனம் எதுவும் தெரியவரும் என்று பார்த்துக் கொண்டேயிருப்பது. அப்படி ஏதும் தெரியவந்தால் உடனே அவரது கண்ணியத்தை வீழ்த்துவதற்காக அங்குமிங்கும் அதனைப் பரப்ப முனைவது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by சபீர் Tue Apr 27, 2010 10:21 am

3. இந்த நபிமொழியில் வந்துள்ள மூன்றாவது சொல் “தனாஜுஷ்” என்பதாகும். இந்தச சொல், கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையதாகும்ஃ இதற்கு ‘தரகர்’ என்பதே பொருத்தமான பொருளைத் தரும் சொல்லாகும். தரகனும் வியாபாரியும் தமக்குள் பேசி ஒரு முடிவு செய்துகொள்வர். அதன்படி தரகன் கூவிக் கூவி விலை கேட்பான், விலையை உயாத்திக் கேட்டுக்கொண்டே செல்வான். அவன் அந்தப் பொருளை வாங்கும் நோக்கத்தில் அப்படிச் செய்வதில்லை, மாறாக, பொருளை வாங்க வரும் வாடிக்கையாளர்களை வலையில் வீழ்த்துவதற்காக அப்படிச் செய்கின்றான்.
4. இதில் நான்காவதாக இடம் பெற்றுள்ள சொல் ‘ததாபர்’ என்பதாகும். இதன் பொருள் ஒருவர் மீது ஒருவர் பகைமை கொள்வதும் உறவைத் துண்டித்துக் கொள்வதும் ஆகும்.
இத்தகைய தீய குணங்களிலிருந்து விலகி இறைநம்பிக்கை கொண்ட அடியார்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக விளங்க வேண்டும் என நபிமொழியின் இறுதிப் பகுதி அறிவுறுத்துகிறது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by kalaimoon70 Thu Apr 29, 2010 12:37 am

நபி மொழியுடன் விளக்க உரை தந்தது ,இன்றைய நிலைக்கு உள்ளதை அறியும் படி இருக்கு .நன்றி தோழரே...காலத்துக்கு ஏற்ப நபி மொழிகளை தந்து வருவது சிறப்புக்குரியது .
நன்றி தோழரே .உங்கள் இந்த தொண்டு தொடர வாழ்த்துகிறேன்.....படித்ததை,பகிந்துகொள்ளும் உங்களுக்கு என் பாராட்டுக்கள் . :idea: :idea: நன்றி நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by அப்புகுட்டி Thu Apr 29, 2010 1:12 am

நன்றி நன்றி அன்பு மலர்


நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by சபீர் Thu Apr 29, 2010 12:44 pm

kalaimoon70 wrote:நபி மொழியுடன் விளக்க உரை தந்தது ,இன்றைய நிலைக்கு உள்ளதை அறியும் படி இருக்கு .நன்றி தோழரே...காலத்துக்கு ஏற்ப நபி மொழிகளை தந்து வருவது சிறப்புக்குரியது .
நன்றி தோழரே .உங்கள் இந்த தொண்டு தொடர வாழ்த்துகிறேன்.....படித்ததை,பகிந்துகொள்ளும் உங்களுக்கு என் பாராட்டுக்கள் . :idea: :idea: நன்றி நன்றி அன்பு மலர்

நன்றி உங்கள் அருமையான பின்னூட்டத்துக்கு தொடர்கிறேன் இன்னும்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by றிமாஸ் Thu Apr 29, 2010 1:35 pm

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 677196


நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by சபீர் Thu Apr 29, 2010 10:19 pm

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by எஸ்.அஸ்லி Sat May 01, 2010 12:48 pm

kalaimoon70 wrote:நபி மொழியுடன் விளக்க உரை தந்தது ,இன்றைய நிலைக்கு உள்ளதை அறியும் படி இருக்கு .நன்றி தோழரே...காலத்துக்கு ஏற்ப நபி மொழிகளை தந்து வருவது சிறப்புக்குரியது .
நன்றி தோழரே .உங்கள் இந்த தொண்டு தொடர வாழ்த்துகிறேன்.....படித்ததை,பகிந்துகொள்ளும் உங்களுக்கு என் பாராட்டுக்கள் . :idea: :idea: நன்றி நன்றி அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by சபீர் Wed May 05, 2010 2:49 pm

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by ரிபாஸ் Wed May 05, 2010 4:55 pm

சூப்பர் நண்பா அருமையான தொகுப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum