ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

108க்கு டயல் செய்வதற்கு பதிலாக 100க்கு டயல் செய்ததால் போலீஸ் ஏட்டுவிடம் சிக்கிய வாலிபர்கள்

2 posters

Go down

108க்கு டயல் செய்வதற்கு பதிலாக 100க்கு டயல் செய்ததால் போலீஸ் ஏட்டுவிடம் சிக்கிய வாலிபர்கள் Empty 108க்கு டயல் செய்வதற்கு பதிலாக 100க்கு டயல் செய்ததால் போலீஸ் ஏட்டுவிடம் சிக்கிய வாலிபர்கள்

Post by சிவா Tue Apr 27, 2010 6:57 am

காரைக்குடி, ஏப்.27- 108க்கு டயல் செய்வதற்கு பதிலாக 100க்கு டயல் செய்ததால் போலீஸ் ஏட்டுவிடம் சிக்கி இளைஞர்கள் உதை வாங்கினர்.

எலக்ட்ரீஷியன்

காரைக்குடி செக்காலைப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். திறமையான வேலைக்காரர் என்பதால் அபரிமிதமான வருமானமும் உண்டு. இதனால் அவ்வப்போது நண்பர்களோடு உற்சாகத்தில் மிதப்பது வழக்கம்.

சம்பவத்தன்று செக்காலை ரோட்டில் மோட்டார் சைக் கிளில் உற்சாகம் தந்த உத்வேகத் தில் உல்லாசமாக வந்து கொண்டிருந்தார். அப்போது ஒருவர் செக்காலைப் பகுதியில் நின்று கொண்டே செக் காலைப் பகுதிக்கு போவோர் வருவோரிடம் வழிகேட்டுக் கொண்டிருந்தார்.

கவிழ்ந்தது

எலக்ட்ரீசியன் வந்த மோட்டர் சைக்கிளையும் அவர், வழிகேட்பதற்காக மறிக்க, திடீரென மோட்டார் சைக்கிளும் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் எலக்ட்ரீசியனும், அவரது நண்பரும் கீழே விழுந்து அடிபட்டு எழுந்து செல்ல முடியாமல், வழிகேட்டு மறித்த வரை திட்டினர். இவர்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என நினைத்து அவசர ஆம் புலன்ஸ் 108ஐ அழைக்க நினைத்து தவறுதலாக 100க்கு டயல் செய்து விட்டார்.

ஆஸ்த்திரிக்கு அனுப்பினர்

அடுத்த சில நொடிகளில் அங்கு வந்தது போலீஸ்படை. டூட்டி முடிந்து வீட்டுக்கு போக இருந்த நேரத்தில் வந்த போன் என்பதால் அவர்கள் வழக்கத்தை விட சற்று சூடாகவே இருந்தனர். வந்து இறங்கிய வேகத்தில் குடித்து விட்டு கலாட்டா செய்கிறார் கள் என நினைத்து நன்கு கவனித்து விட்டனர்இதனைக் கண்ட செக்காலைக்கு வழி கேட்டவர் ஒரு எட்டு போடா மல் விட்ட தற்காக (108க்கு பதிலாக 100ஐ போட்டதால்) இந்த ஏட்டு விடம் மாட்டிக் கொண்டோமே என புலம்ப உண்மையை விசாரித்து அறிந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர்களை ஆஸ்பத்திரி க்கு அனுப்பி வைத்தனர்.


108க்கு டயல் செய்வதற்கு பதிலாக 100க்கு டயல் செய்ததால் போலீஸ் ஏட்டுவிடம் சிக்கிய வாலிபர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

108க்கு டயல் செய்வதற்கு பதிலாக 100க்கு டயல் செய்ததால் போலீஸ் ஏட்டுவிடம் சிக்கிய வாலிபர்கள் Empty Re: 108க்கு டயல் செய்வதற்கு பதிலாக 100க்கு டயல் செய்ததால் போலீஸ் ஏட்டுவிடம் சிக்கிய வாலிபர்கள்

Post by செங்கை ஆழியன் Tue Apr 27, 2010 7:04 am

ம்ம்ம்ம் வேடிக்கையான சம்பவம் சிவா சார் ...

எந்த விஷயத்தை பண்ணும் போதும் ப்ளான் பண்ணி பண்ணனும் , ஒகே
Spoiler:
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈகரை வாலிபர்கள் அனைவருக்கும் இனிய வாலிபர்கள் தின வாழ்த்துக்கள்
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!
» உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!
» ரயில்களில் ரூ.100க்கு மசாஜ்
» உங்கள் மொபைலில் #09 (அ) #90 என்ற எண்களை டயல் செய்யாதீர்கள்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum