ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளழகர் திருவிழாவையொட்டி இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்

Go down

கள்ளழகர் திருவிழாவையொட்டி இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் Empty கள்ளழகர் திருவிழாவையொட்டி இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்

Post by சிவா Tue Apr 27, 2010 6:49 am

மதுரை, ஏப்.27- கள்ளழகர் எதிர்சேவை மற்றும் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையொட்டி இன்றும் நாளையும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

சித்திரை திருவிழாவையொட்டி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் நேற்று மதுரை புறப்பட்டார். இன்று எதிர்சேவையும், நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக இன்றும், நாளையும் போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கள்ளழகர் அவுட் போஸ்ட் அம்பலகாரர் மண்டபத்தில் எழுந்தரும்போது, அழகர்கோவில் ரோட்டில் தமுக்கம் சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை இரு வழிகளிலும் வாகனங்கள் அனுமதி இல்லை. புது நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, மேலூர் ரோட்டில் இருந்து கீழ வாசல், சிம்மக்கல் மார்க்கமாக செல்ல வேண்டிய டவுன் பஸ்கள், கனரக வாகனங்கள், ரேஸ்கோர்ஸ் ரோடு, நத்தம்ரோடு சந்திப்பு, பாண்டிய ஓட்டல் சந்திப்பு, ரேஸ் கோர்ஸ் ரோடு, மாவட்ட கோர்ட்டு, கே.கே.நகர் ஆர்ச், கே.கே.நகர் ரோடு, ஆவின் சந்திப்பு, அரவிந்த் ஆஸ்பத்திரி சந்திப்பு, குருவிக்காரன் சாலை பாலம், காமராஜர் ரோடு, முனிச்சாலை சந்திப்பு வழியாக செல்லவேண்டும்.

ஒரு வழிபாதை


பி.டி.ராஜன் ரோட்டில் இருந்து தமுக்கம் வரும் அனைத்து வாகனங்களும் லேடி டோக் கல்லூரி ரோடு, அஜமல்கான் ரோடு சந்திப்பில் தடுக்கப்பட்டு, வானொலி நிலைய ரோடு, ஜெயராஜ் கல்யாண மகால், ஈவ்ஸ் ஈரா, ஐ.ஓ.சி. ரவுண்டனா, ரேஸ்கோர்ஸ்ரோடு, கோர்ட்டு, கே.கே.நகர் ரோடு, ஆவின் , அவிந்த் ஆஸ்பத்திரி சந்திப்பு, குருவிக்காரன் பாலம் வழியாக செல்லவேண்டும்.

புது நத்தம், அழகர்கோவில் ரோட்டுக்கு செல்லவேண்டிய டவுன் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் தேவர் சிலை, தமுக்கம், கோகலே ரோடு, ஐ.ஓ.சி. ரவுண்டானா, புது நத்தம் ரோடு, பாரதி உலா தெரு ரோடு, தாமரைத் தொட்டி சந்திப்பு வழியாக செல்லவேண்டும்.

மேலூர் ரோட்டிற்கு செல்லவேண்டிய பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் தேவர் சிலை, பனகல் ரோடு, அண்ணா பஸ் நிலையம், ஆவின் சந்திப்பு, கே.கே.நகர் ரோடு, கே.கே.நகர் ஆர்ச் வழியாக செல்லவேண்டும். ஊர்க்காவல் படை அலுவலக சந்திப்பில் இருந்து ஐ.ஓ.சி. ரவுண்டானா வரை கோகலே ரோடு ஒரு வழிப்பாதையாக செயல்படும்.

நாளை

நாளை (28-ந்தேதி) அதிகாலை 4 மணியளவில் இருந்து கள்ளழகர் ராமராயர் மண்டபத்திற்கு செல்லும் வரை ஏவி.மேம்பாலம் மற்றும் யானைக்கல் புதுப்பாலம் வழியாக எந்த வாகனமும் செல்ல அனுமதி கிடையாது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சிம்மக்கல் ரவுண்டானா, கீழவாசல் சந்திப்பு ஆகிய இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்ச்சியை காண்பதற்காக புது நத்தம் ரோடு, அழகர் கோவில் ரோடு மற்றும் அண்ணாநகர், கே.கே.நகர் பகுதிகளில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள், நகர காவல் துறையால் வழங்கப்பட்ட பச்சை நிற கார் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் பெரியார் சிலை, ஆவின் சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம், பனகல் சாலை வழியாக ஏ.வி. மேம்பாலத்துக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

முக்கிய பிரமுகர்கள்


வைகை ஆற்றின் தென்பகுதியில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள்(பச்சை நிற கார் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள்) கீழவாசல், கீழ மாரட் வீதி, கீழ வெளிவீதி, அண்ணா சிலை வழியாக ஏ.வி. மேம்பாலத்துக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

புது நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, மேலூர் ரோட்டில் இருந்து கீழவாசல், சிம்மக்கல் மார்க்கமாக செல்லவேண்டிய மாநகர டவுன் பஸ்கள், கனரக வாகனங்கள் ரேஸ் கோர்ஸ் ரோடு- நத்தம் ரோடு சந்திப்பு, பாண்டியன் ஓட்டல் சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு, கோர்ட்டு, கே.கே.நகர் ஆர்ச், கே.கே.நகர் ரோடு, ஆவின்சந்திப்பு, அவிந்த் ஆஸ்பத்திரி சந்திப்பு, குருவிக்காரன் பாலம், காமராஜர் சாலை, முனிச்சாலை சந்திப்பு, பழைய குயவர்பாளையம் ரோடு, செயின்ட் மேரிஸ் சந்திப்பு, தெற்குவெளி வீதி வழியாக செல்லவேண்டும்.

எல்.ஐ.சி. சந்திப்பு


பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து புது நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, மேலூர் ரோட்டுக்கு செல்லவேண்டிய வாகனங்கள் அனைத்தும் கட்டபொம்மன் சிலை தெற்கு மாரட் வீதி, செயின்ட் மேரிஸ் சந்திப்பு, பழைய குயவர்பாளையம் ரோடு, முனிச்சாலை சந்திப்பு, காமராஜர் சாலை, குருவிக்காரன் சாலை பாலம், அரவிந்த் ஆஸ்பத்திரி சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே.நகர்ரோடு, கே.கே.நகர் ஆர்ச் ரவுண்டானா-புதுநத்தம் ரோட்டுக்கு செல்லவேண்டும்.

தத்தனேரி ரோட்டிலிருந்து புது நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு மற்றும் மேலூர் ரோட்டுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்து எல்.ஐ.சி. சந்திப்பு, குலமங்களம் ரோடு, செல்லூர் 60 அடி ரோடு, பி.டி. ராஜன் ரோடு வழியாக செல்லவேண்டும். மேற்கண்ட தகவலை மாநகர போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளது.


கள்ளழகர் திருவிழாவையொட்டி இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum