ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரட்டை அடிக்க வாரீகளா...?

+30
கீர்த்தனா
VIJAY
இரா.எட்வின்
balakarthik
எஸ்.எம். மபாஸ்
mohan-தாஸ்
ரிபாஸ்
முத்தியாலு மாதேஷ்
சாந்தன்
செங்கை ஆழியன்
Tamilzhan
தமிழ்
கலைப்பிரியன்
அலட்டல் அம்பலத்தார்
ஹாசிம்
றிமாஸ்
மு.வித்யாசன்
Aathira
tamilanmanian
தண்டாயுதபாணி
ரமீஸ்
அன்பு தளபதி
ப்ரியா
இளமாறன்
sathyan
kalaimoon70
அப்புகுட்டி
சரவணன்
சிவா
கலைவேந்தன்
34 posters

Page 9 of 100 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100  Next

Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 9 Empty அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by கலைவேந்தன் Tue Apr 27, 2010 12:03 am

First topic message reminder :

இனி இங்கே இருந்து அரட்டை தொடங்குவோமா நண்பர்களே...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 9 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by ரமீஸ் Tue Apr 27, 2010 9:53 pm

tamilanmanian wrote:இயற் பெயர் .மணியன் ...ஈழ மண்ணிற்கு உதவ முடியாத தமிழகம் என் பிறப்பிடம் .தற்போது வளைகுடாவில் (குவைத்) ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநியாக இருக்கிறேன் ...தமிழும் தமிழனும் என் தலைவர் பிரபாகரனும் ....தமிழர்களும் எனக்கு பிடித்தவை ...பிடிக்காததும் இதே தமிழர்கள் தான் ...நிறைய கவி பெருமைகளோடு தொடர்புண்டு அதனால் அந்த பூக்களோடு சேர்ந்த இந்த நாறும் மணக்கிறது
தங்களைப் பற்றி கூறியதற்கு ரொம்ப நன்றி அண்ணா.


[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 9 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by tamilanmanian Tue Apr 27, 2010 9:55 pm

சிறு வயதில் இருந்து என்று பொய் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை மொழி அறிவாகாது என்று எனக்கு எடுத்து சொன்னவரும் தாய் மொழியின் பால் பற்று வேண்டும் என்றும் அது தான் நம் அடையாளம் என்று சொன்னவர் என் அண்ணன் சீமான் அவர் வழிகாட்டுதலுக்கு பின் தான் நான் என்னை மாற்றிக்கொண்டேன்
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 9 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by ப்ரியா Tue Apr 27, 2010 10:00 pm

tamilanmanian wrote:சிறு வயதில் இருந்து என்று பொய் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை மொழி அறிவாகாது என்று எனக்கு எடுத்து சொன்னவரும் தாய் மொழியின் பால் பற்று வேண்டும் என்றும் அது தான் நம் அடையாளம் என்று சொன்னவர் என் அண்ணன் சீமான் அவர் வழிகாட்டுதலுக்கு பின் தான் நான் என்னை மாற்றிக்கொண்டேன்

நன்றி, ஈகரையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது அண்ணா ?
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 9 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by tamilanmanian Tue Apr 27, 2010 10:01 pm

இங்கே நிறைய புத்தகங்களை கொடுத்து இன்று வரை ஒரு ஆண் தாய் போல என்னை வழிநடத்தி செல்லும் என் குருநாதர் தமிழ் நாடன் தான் என்னை இவளவு தூரம் வளர்த்து விட்டவர்
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 9 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by tamilanmanian Tue Apr 27, 2010 10:06 pm

நான் நீண்ட நாட்களாகவே இங்கே வருகிறேன் பார்வையாளராக ..ஒரு எப்போது என்றால் "கவிஞர் .வித்யாசாகரை" இந்த தளத்திற்கு அறிமுக படுத்தியவன் நான் தான் .அப்போதில் இருந்தே நான் இங்கிருக்கிறேன் ...பார்பேன் ரசிப்பேன் எதையும் பதிப்பு செய்வது கிடையாது
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 9 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by ரமீஸ் Tue Apr 27, 2010 10:09 pm

tamilanmanian wrote:இங்கே நிறைய புத்தகங்களை கொடுத்து இன்று வரை ஒரு ஆண் தாய் போல என்னை வழிநடத்தி செல்லும் என் குருநாதர் தமிழ் நாடன் தான் என்னை இவளவு தூரம் வளர்த்து விட்டவர்
அவருக்கு கோடி புண்ணியங்கள் கிடைக்கட்டும்.


[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 9 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by ப்ரியா Tue Apr 27, 2010 10:09 pm

tamilanmanian wrote:நான் நீண்ட நாட்களாகவே இங்கே வருகிறேன் பார்வையாளராக ..ஒரு எப்போது என்றால் "கவிஞர் .வித்யாசாகரை" இந்த தளத்திற்கு அறிமுக படுத்தியவன் நான் தான் .அப்போதில் இருந்தே நான் இங்கிருக்கிறேன் ...பார்பேன் ரசிப்பேன் எதையும் பதிப்பு செய்வது கிடையாது

நன்றி . பார்வையாளராக இருந்த நீங்கள் மீண்டும் ஈகரையின் பங்காளராக மாறியதன் MARMAM தான் என்னவோ ?
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 9 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by சரவணன் Tue Apr 27, 2010 10:12 pm

tamilanmanian wrote:நான் நீண்ட நாட்களாகவே இங்கே வருகிறேன் பார்வையாளராக ..ஒரு எப்போது என்றால் "கவிஞர் .வித்யாசாகரை" இந்த தளத்திற்கு அறிமுக படுத்தியவன் நான் தான் .அப்போதில் இருந்தே நான் இங்கிருக்கிறேன் ...பார்பேன் ரசிப்பேன் எதையும் பதிப்பு செய்வது கிடையாது

அய்யா! அவரோட மனைவி, குழந்தைகுட்டிகள், மற்றும் அவரோட ஏழு தலைமுறை நல்லா
இருக்கணும் சாமி..._/\_


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 9 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by sathyan Tue Apr 27, 2010 10:16 pm

priyatharshi wrote:
tamilanmanian wrote:நான் நீண்ட நாட்களாகவே இங்கே வருகிறேன் பார்வையாளராக ..ஒரு எப்போது என்றால் "கவிஞர் .வித்யாசாகரை" இந்த தளத்திற்கு அறிமுக படுத்தியவன் நான் தான் .அப்போதில் இருந்தே நான் இங்கிருக்கிறேன் ...பார்பேன் ரசிப்பேன் எதையும் பதிப்பு செய்வது கிடையாது

நன்றி . பார்வையாளராக இருந்த நீங்கள் மீண்டும் ஈகரையின் பங்காளராக மாறியதன் MARMAM தான

என்னவோ ?

இப்படி கேள்வி கேட்டு கொண்டே இருந்தால் மீண்டும் பார்வையாளராக சென்று விட போகிறார்.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 9 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by சரவணன் Tue Apr 27, 2010 10:24 pm

ஒரு வாசகம் ஆனாலும் திருவாசகம் போல சத்யன்.....!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 9 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 100 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum