புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை Poll_c10மதுரை Poll_m10மதுரை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மதுரை Poll_c10மதுரை Poll_m10மதுரை Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மதுரை Poll_c10மதுரை Poll_m10மதுரை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை Poll_c10மதுரை Poll_m10மதுரை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மதுரை Poll_c10மதுரை Poll_m10மதுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை Poll_c10மதுரை Poll_m10மதுரை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மதுரை Poll_c10மதுரை Poll_m10மதுரை Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மதுரை Poll_c10மதுரை Poll_m10மதுரை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை Poll_c10மதுரை Poll_m10மதுரை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மதுரை Poll_c10மதுரை Poll_m10மதுரை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 05, 2010 10:39 pm

மதுரைக்கு வேறு பெயர்கள்

ஆலவாய், கடம்பவனம், கூடல், நான் மாடக் கூடல், கன்னிபுரிசம், சிவராஜதானி, சிவநகரம்., சமஷ்டி விச்சாபுரம், சீவன் முத்திபுரம், சிவலோகம்., துவாத சாந்தபுரம்.

மதுரை பெருமானுக்கு (சிவனுக்கு)

ஆதியில் சொக்கநாதா, சொக்கலிங்கப் பெருமாள் என்று பெயர்கள் வழங்கின. தற்பொழுது பெருமானுக்கு சுந்தரேசுவரர், மீனாட்சி சுந்தரா, சோமசுந்தரர், கல்யாண சுந்தரா, சண்பக சுந்தரர், ஆட்டாலைச் சேவகன், அடியார்க்கு நல்லான், கடம்பவனேசர், கற்பூரச் சொக்கா, என்னும் அழைக்கப்படுகிறார்.

அன்னை மீனாட்சி

பச்சைத் தேவி, மரகதவல்லி, தடாதகைப் பிராட்டி, அபிடேகவல்லி, அபிராமபவல்லி, கயற்கண்குமாரி, கர்ப்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராப்புரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முல்லைத் திருவழுதிமகள், திருகாமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார் என பெயர்களிலும் வழங்கப்படுகிறார்.

சொக்கரைப் பற்றிக் கூறும் திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர்.

64 திருவிளையாடல்களும், 3 காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன, 1 முதல் 18 வரை உள்ள திருவிளையாடல்களும் மதுரைக் காண்டமாகவும், 19 முதல் 48 வரை உள்ள திருவிளையாடல்களும் கூடற் காண்டத்திலும் மீதி உள்ள திருவிளையாடல்கள் திருவாலவாய்க் காண்டத்திலும் கூறப்பட்டுள்ளன.

மதுரையம்பதியோடு சம்பந்தப்பட்ட 63 நாயன் மார்களில் முக்கியமானவர்கள் மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசரால் வெப்பு நோய் நீங்கப் பெற்ற பாண்டியமன்னர் நின்ற சீர் நெடுமாறன் எனும் கூன் பாண்டியன, பாண்டிய அரசி மங்கையர்கரசி அமைச்சர் குலச்சிறையார் ஆகியோர்கள்.

திருமலைநாயக்க மன்னர் காலத்தில் குமர குருபரர் அன்னை மீனாட்சி மீது மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் எனும் பாடலை பாடியுள்ளார். இவர் மேலும் மதுரைக் கலம்பகம, நீதிநெறி விளக்கம் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தின் ஒரு சிறு பகுதி

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே

(செய்திகள் 8 - 14)

அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வரலாறு (சு- பஞ்சநாதம் பிள்ளை)

ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம் இதை இயற்றியவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த இளங்கோவடிகள் இவர் சேரமன்னரான சேரன் செங்குட்டுவனின் தம்பி. சிலப்பதிகாரம் 3 காண்டங்களையும், 30 காதைகளையும் கொண்டது. புகார்க்காண்டம் 1 முதல் 10 காதைகளையும, மதுரைக் காண்டம் 11 முதல் 23 காதைகளையும், வஞ்சிக் காண்டம் மீதிக்காதைகளையும் கொண்டது.



மதுரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Wed May 05, 2010 10:44 pm

மதுரைக்கு வேறு பெயர்கள்

ஆலவாய்,
கடம்பவனம், கூடல், நான் மாடக் கூடல், கன்னிபுரிசம், சிவராஜதானி,
சிவநகரம்., சமஷ்டி விச்சாபுரம், சீவன் முத்திபுரம், சிவலோகம்., துவாத
சாந்தபுரம்.



அட நம்ம ஊருக்கு இவ்வளவு பெயரா! மதுரை 677196 மதுரை 677196 மதுரை 677196 மதுரை 733974 மதுரை 733974 மதுரை 733974 மதுரை 755837 மதுரை 755837 மதுரை 755837 மதுரை 755837

எங்க ஊர் பெருமையை எடுத்துக்கூரிய "தல" க்கு நன்றிகள் மதுரை 154550 மதுரை 154550 மதுரை 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக