ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்

5 posters

Go down

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Empty பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்

Post by sathyan Mon Apr 26, 2010 9:29 pm

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்
ஏப்ரல் 26,2010,00:00 IST

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Tblfpnnews_9822809697

லக்னோ : உ.பி.,யில் 400க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பத்தினர், சாப்பிடுவதற்கு போதிய உணவு இன்றி, பசியால் உயிருக்கு போராடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

உ.பி., பந்தா மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள கோப்ரி, அல்மாகன்ச், சவுதாரி கா புர்வா உள்ளிட்ட ஏழு கிராமங்களில், 400க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இவர்கள் மாவேசி மற்றும் கவுண்ட் என்ற பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள். வனப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவது, அங்கு காணப்படும், 'மாகுயா' எனப்படும் ஒரு வகை மலர்களை பறித்துக் கொண்டு வருவது ஆகியவை தான், இந்த மக்களின் தொழில். இவற்றை விற்பனை செய்தாலும், மிக மிகக் குறைந்த அளவு வருவாயே அவர்களுக்கு கிடைக்கும். இந்த பணத்தை வைத்து, அவர்களால் ஒரு வேளை உணவு கூட சாப்பிட முடியாது.இதனால், மாகுயா மலர்களை பறித்து வந்து, அவற்றை சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து, அதன் பின், தண்ணீருடன் அந்த மலர்களை கொதிக்க வைத்து சாப்பிடுகின்றனர்.

பெரும்பாலான நேரங்களில் இது தான் அவர்களின் உணவு.போதிய ஊட்டச்சத்து இல்லாத இந்த உணவை சாப்பிடுவதால், இங்குள்ள குழந்தைகள் ஒட்டிய வயிறுடனும், உலர்ந்து போன கண்களுடனும், பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சி அளிக்கின்றனர். இந்த பகுதியின் அருகில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இங்கு படிக்க வரும் குழந்தைகளுக்கு மதிய உணவும் முன்பு அளிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த அங்கன்வாடி மையம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது.மாகுயா பூக்களையே தினமும் உணவாகக் கொடுப்பதால், இங்குள்ள குழந் தைகள் அவற்றை சாப்பிட மறுத்து, அழுது அடம் பிடிக் கின்றனர். பசியால் தூக்கம் கூட இங் குள்ள குழந்தைகளுக்கு வருவது இல்லை. வேறு வழியின்றி, புகையிலை யை குழந்தைகளின் மூக்கில் தேய்த்து, மயக்கம் வந்தவுடன் அவர்களை தூங்க வைக்கும் பரிதாப நிலைக்கு பழங்குடியின பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Empty Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்

Post by சரவணன் Mon Apr 26, 2010 9:38 pm

தனிவொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார்
பாரதி!

இந்தியாவை எண்டுத்துக்கொண்டால் எத்தனயோ அரசியல் வாதிகளும், இன்னும் பல பிரபலங்களும் அளவுக்கு அதிகமான செல்வங்களை குவித்து உள்ளனர். மேலும் எதோ ஒரு நாட்டில் (ச்விச்ஸ்) அத்துணை செல்வமும்
முடங்கிக்கிடக்கிறது.

இந்தியா ஏழை நாடு அல்ல. செல்வங்கள் கருப்பு பணமாக உள்ளது. அதனால் தான் சமுதாயத்தில் இத்துனை ஏற்றத்தாழ்வுகள்.இளைஞர்கள் இனியாவது ஒன்று சேர்ந்து சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும்.(நல்ல
அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும்)

ஜெய் ஹிந்த்!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Empty Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்

Post by sathyan Mon Apr 26, 2010 9:43 pm

எங்கப்பா நேற்று 1500 kg தங்கமும் ,1800 cr பணமும் கொள்ளை அடிச்சி வச்சி இருந்தனே பாவி அவன் கிட்ட இந்த செய்திய காட்டுங்க
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Empty Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்

Post by சரவணன் Mon Apr 26, 2010 9:52 pm

sathyan wrote:எங்கப்பா நேற்று 1500 kg தங்கமும் ,1800 cr பணமும் கொள்ளை அடிச்சி வச்சி இருந்தனே பாவி அவன் கிட்ட இந்த செய்திய காட்டுங்க

காட்டுனா மட்டும் திருந்திடவா போறானுங்க?

கேதன்தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Empty Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்

Post by ப்ரியா Mon Apr 26, 2010 9:56 pm

என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Empty Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்

Post by sathyan Mon Apr 26, 2010 9:58 pm

priyatharshi wrote:என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 678642 பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 678642

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 678642 பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 678642
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Empty Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்

Post by சரவணன் Mon Apr 26, 2010 10:03 pm

priyatharshi wrote:என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 677196 பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 677196 பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Empty Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்

Post by சிவா Mon Apr 26, 2010 11:49 pm

ஏழை மக்கள் மீது அரசின் அக்கறையின்மைதான் இதற்கு முழுக்காரணம். இவர்களை ஆதரிக்க அரசின் இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க யாரும் முன்வாராதது வேதனையளிக்கிறது.

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Empty Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்

Post by ரமீஸ் Tue Apr 27, 2010 12:03 am

priyatharshi wrote:என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Empty Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum