ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமி யார் ?

+6
சிவா
அப்புகுட்டி
Latharani
ரமீஸ்
அன்பு தளபதி
tamilanmanian
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சாமி யார் ? - Page 3 Empty சாமி யார் ?

Post by tamilanmanian Mon Apr 26, 2010 8:05 pm

First topic message reminder :

நடிகைக்கு கோவில்
கட்டினேன்
வரவில்லை...
காவி கட்டினேன்
என் காலடியில்


-ஆனந்த ரவி




சாமி யார் ? - Page 3 Brose
தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.com
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down


சாமி யார் ? - Page 3 Empty Re: சாமி யார் ?

Post by அப்புகுட்டி Wed Apr 28, 2010 12:52 am

Ananadaravi wrote:சிவா அவர்களுக்கு நன்றி. என் பெயர் கவிதையில் சேர்த்ததற்கும், என் கவிதையை ரசித்த கவிதை பகுதியில் சேர்ப்பித்ததற்கும். (ஆனந்தரவியானந்தா.......பட்டம் கொடுத்ததற்கும்...ஹாஹாஹா..சாமி யார் ? - Page 3 678642 சாமி யார் ? - Page 3 678642 சாமி யார் ? - Page 3 678642)

குவைத் தமிழர்களை தாங்கள் வரவேற்பது கண்டு மகிழ்ச்சியடைகிறோம்.
அப்பு அவர்கள் குறிப்பிட்டுள்ளது "அனைத்தும் தெரிந்த நீங்கள் எங்கள் தளத்தின் விதி முறைகளை மீறியவர்களாக நடந்து கொள்கிறீர்கள் ....." என்ற வரிகள் மனவருத்தமடையச்செய்கிறது. எந்த விதியை நான் மீறியதாக தாங்கள் கூறுகிறீர்கள் என்பது தெரிவித்தால் நலமாக இருக்கும்.

நன்றி
ஆனந்தரவி

மதிப்புக்குரிய ஆனந்தரவி அண்ணா அவர்களுக்கு உங்கள் தம்பி அப்பு தரும் விடயம் அண்ணா நான் உங்களை எங்கள் வாசல் வளியாக அழைத்தேனே தவிர வேற எதுவும் இல்லை உங்களைப்போல் திறமை உள்ளவர்களை நாங்கள் மிஸ் பண்ணக்கூடாது என்பதுதான் என் நோக்கம்.
உங்கள் பணியும் ஈகரை மூலம் தமிழ் மக்களுக்கு சென்றடய வேண்டும் என்பதுதான் எங்கள் அவா
எங்கள் அண்ணா சிவா தங்கத்தலைவர் எந்த வளியில் வந்தாலும் அருமையாக வரவேற்பார் அவர் மனதுக்கு என்றும் நாங்கள் அடிமை.
உங்களை நான் என்றும் எங்களுடன் ஈகரையில் இணைந்திருக்க சொல்கிறேன் உறவே!
அடியேன் உங்கள் மனம் நோகும் படி நடந்திருந்தால் மன்னித்து என்றும் எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி வணக்கம்.
என்றும் உங்கள் நல்வரவை நாடும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன்.
அன்புடன் அப்புகுட்டி. அன்பு மலர் அன்பு மலர்
Spoiler:


சாமி யார் ? - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum