ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமி யார் ?

+6
சிவா
அப்புகுட்டி
Latharani
ரமீஸ்
அன்பு தளபதி
tamilanmanian
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சாமி யார் ? - Page 2 Empty சாமி யார் ?

Post by tamilanmanian Mon Apr 26, 2010 8:05 pm

First topic message reminder :

நடிகைக்கு கோவில்
கட்டினேன்
வரவில்லை...
காவி கட்டினேன்
என் காலடியில்


-ஆனந்த ரவி




சாமி யார் ? - Page 2 Brose
தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.com
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down


சாமி யார் ? - Page 2 Empty சாமி யார் ?

Post by Latharani Tue Apr 27, 2010 12:20 pm

கவிதை வெளிவந்தது குறித்து மகிழ்ச்சி. ஆனால் எழுதியவரின் பெயர் குறிப்பிடாமல் தன் பெயரிலேயே கவிதையை வெளியிட்டிருப்பதைத்தான் சுட்டிக் காட்டினேன்.. பல கவிகளை அறிமுகப்படுத்தியவர் என்று கூறுபவர் இப்பிழையை செய்வது முறையோ?

நிற்க, நான் சொல்ல வந்ததின் நோக்கம், வருங்காலத்தில் இக்கவிஞர் தன் கவிதைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி புத்தகமாகப் பதிப்பிக்கும்போது.... இக்கவிதையும் இடம் பெற்றால்... இணையத்தில் படித்ததை தான் எழுதியதாக தன் புத்தகத்தில் வெளியிடுகிறாரே என்ற அவதூறுக்கு கவிஞர் ஆளாகிவிடும் அபாயம் உள்ளதால்... இங்கு தெளிவு படுத்தினேன்.

நன்றி,
லதாராணி
avatar
Latharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 27/04/2010

Back to top Go down

சாமி யார் ? - Page 2 Empty Re: சாமி யார் ?

Post by tamilanmanian Tue Apr 27, 2010 12:57 pm

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி ஆனால் நேற்று அலுவலுக்கு இடையே அவர் அனுப்பிய கவிதையை தான் நான் பதிப்பு செய்தேன் என் ஜி மெயில் என் கையொப்பம் தானாகவே வரும் அதை அப்படியே பதிப்பித்து விட்டேன் மண்ணிக்கவும் இது பிழை தான் வேண்டும் என்று செய்ய வில்லை
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down

சாமி யார் ? - Page 2 Empty Re: சாமி யார் ?

Post by tamilanmanian Tue Apr 27, 2010 1:34 pm

மேலும் ஒரு செய்தி தோழமைக்கு. என்னை நன்றாக தெரிந்தவர்களுக்கு தெரியும் நான் அதிகம் கவிதை எழுதுவது கிடையாது என்று .ஒரு ஆசை 10 பேர் படித்ததை இன்னும் ஒரு 1000 பேர் படிக்கட்டுமே என்று அவ்வளவுதான் என்னை முன்னிலை படுத்த வேண்டிய தேவையோ அவசியமோ எனக்கு கிடையாது அதில் எனக்கு விருப்பமும் கிடையாது ஏன் நாளிக்கு நீங்களே நல்ல கவிதை எழுதினால் நிச்சயம் நானே பாராட்டுவேன் அதை பரிந்துரை செய்வேன்
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down

சாமி யார் ? - Page 2 Empty Re: சாமி யார் ?

Post by நிலாசகி Tue Apr 27, 2010 1:48 pm

tamilanmanian wrote:நடிகைக்கு கோவில்
கட்டினேன்
வரவில்லை...
காவி கட்டினேன்
என் காலடியில்

தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.com
சாமி யார் ? - Page 2 677196 சாமி யார் ? - Page 2 677196 சாமி யார் ? - Page 2 677196 சாமி யார் ? - Page 2 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா சாமி யார் ? - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சாமி யார் ? - Page 2 Empty சாமி யார் ?

Post by Anandaravi Tue Apr 27, 2010 4:29 pm

என் கவிதையை ஈகரையில் பதிவு செய்ததற்கு நன்றி "தமிழ் மணியன்". எழுதிய என் பெயர் விடுபட்டதையும் அதை சகோதரி லதாராணி இங்கு தெளிவு படுத்தியதையும் அவர் மூலம் அறிந்தேன். பிழை ஏற்படுவது சகஜம் தான். வருத்தமில்லை எனக்கு. இருப்பினும் தங்களால் திருத்த முடியுமென்றால்(if you can Edit), முதல் பக்கத்தில் கவிதையில் "எழுதியவர் ஆனந்த ரவி" என்று சேர்த்து விடுங்கள்.

சாமியார் என்றாலே
சாமி மடத்தில்
மட்டுமா சர்ச்சை?
சாமியார் பற்றி
நான் எழுதிய
கவிதையிலும் சர்ச்சை... சாமி யார் ? - Page 2 56667 சாமி யார் ? - Page 2 56667 சாமி யார் ? - Page 2 56667 சாமி யார் ? - Page 2 56667

அன்புடன்
ஆனந்தரவி
Anandaravi
Anandaravi
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

Back to top Go down

சாமி யார் ? - Page 2 Empty Re: சாமி யார் ?

Post by அப்புகுட்டி Tue Apr 27, 2010 4:42 pm

Ananadaravi wrote:என் கவிதையை ஈகரையில் பதிவு செய்ததற்கு நன்றி "தமிழ் மணியன்". எழுதிய என் பெயர் விடுபட்டதையும் அதை சகோதரி லதாராணி இங்கு தெளிவு படுத்தியதையும் அவர் மூலம் அறிந்தேன். பிழை ஏற்படுவது சகஜம் தான். வருத்தமில்லை எனக்கு. இருப்பினும் தங்களால் திருத்த முடியுமென்றால்(if you can Edit), முதல் பக்கத்தில் கவிதையில் "எழுதியவர் ஆனந்த ரவி" என்று சேர்த்து விடுங்கள்.

சாமியார் என்றாலே
சாமி மடத்தில்
மட்டுமா சர்ச்சை?
சாமியார் பற்றி
நான் எழுதிய
கவிதையிலும் சர்ச்சை... சாமி யார் ? - Page 2 56667 சாமி யார் ? - Page 2 56667 சாமி யார் ? - Page 2 56667 சாமி யார் ? - Page 2 56667

அன்புடன்
ஆனந்தரவி

அனைத்தும் தெரிந்த நீங்கள் எங்கள் தளத்தின் விதி முறைகளை மீறியவர்களாக நடந்து கொள்கிறீர்கள் உறவுகளே எங்களுக்கும் உங்களைப்போன்ற உறவுகள் தேவை தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள். http://www.eegarai.net/-f1/
நன்றி என்றும் அன்புடன்
அப்புகுட்டி.


Last edited by அப்புகுட்டி on Tue Apr 27, 2010 4:45 pm; edited 1 time in total


சாமி யார் ? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சாமி யார் ? - Page 2 Empty Re: சாமி யார் ?

Post by சிவா Tue Apr 27, 2010 4:44 pm

Ananadaravi wrote:என் கவிதையை ஈகரையில் பதிவு செய்ததற்கு நன்றி "தமிழ் மணியன்". எழுதிய என் பெயர் விடுபட்டதையும் அதை சகோதரி லதாராணி இங்கு தெளிவு படுத்தியதையும் அவர் மூலம் அறிந்தேன். பிழை ஏற்படுவது சகஜம் தான். வருத்தமில்லை எனக்கு. இருப்பினும் தங்களால் திருத்த முடியுமென்றால்(if you can Edit), முதல் பக்கத்தில் கவிதையில் "எழுதியவர் ஆனந்த ரவி" என்று சேர்த்து விடுங்கள்.

சாமியார் என்றாலே
சாமி மடத்தில்
மட்டுமா சர்ச்சை?
சாமியார் பற்றி
நான் எழுதிய
கவிதையிலும் சர்ச்சை... சாமி யார் ? - Page 2 56667 சாமி யார் ? - Page 2 56667 சாமி யார் ? - Page 2 56667 சாமி யார் ? - Page 2 56667

அன்புடன்
ஆனந்தரவி

சாமி யார் ? - Page 2 Nalvar10





சாமி யார் ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாமி யார் ? - Page 2 Empty Re: சாமி யார் ?

Post by சிவா Tue Apr 27, 2010 4:46 pm

பெயர் மாற்றம் கண்டது.....! நீண்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியும் வைத்தாகிவிட்டது!

காவி வேட்டி கட்டிய ஆனந்தரவியானந்தா அவர்களின் வருகையால் அனைத்தும் சுபம்!


சாமி யார் ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாமி யார் ? - Page 2 Empty Re: சாமி யார் ?

Post by கலைவேந்தன் Tue Apr 27, 2010 8:06 pm

குவைத் வாழ் தமிழர்களின் வருகை ஈகரையைப் பெருமைப்படுத்துகிறது...

அனைவருக்கும் ஈகரையின் சார்பாக என் வரவேற்புகள்...

நல்வரவு..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சாமி யார் ? - Page 2 Empty சாமி யார்?

Post by Anandaravi Wed Apr 28, 2010 12:42 am

சிவா அவர்களுக்கு நன்றி. என் பெயர் கவிதையில் சேர்த்ததற்கும், என் கவிதையை ரசித்த கவிதை பகுதியில் சேர்ப்பித்ததற்கும். (ஆனந்தரவியானந்தா.......பட்டம் கொடுத்ததற்கும்...ஹாஹாஹா..சாமி யார் ? - Page 2 678642 சாமி யார் ? - Page 2 678642 சாமி யார் ? - Page 2 678642)

குவைத் தமிழர்களை தாங்கள் வரவேற்பது கண்டு மகிழ்ச்சியடைகிறோம்.
அப்பு அவர்கள் குறிப்பிட்டுள்ளது "அனைத்தும் தெரிந்த நீங்கள் எங்கள் தளத்தின் விதி முறைகளை மீறியவர்களாக நடந்து கொள்கிறீர்கள் ....." என்ற வரிகள் மனவருத்தமடையச்செய்கிறது. எந்த விதியை நான் மீறியதாக தாங்கள் கூறுகிறீர்கள் என்பது தெரிவித்தால் நலமாக இருக்கும்.

நன்றி
ஆனந்தரவி
Anandaravi
Anandaravi
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

Back to top Go down

சாமி யார் ? - Page 2 Empty Re: சாமி யார் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum