ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

+14
வேணு
kalaimoon70
அப்புகுட்டி
சிவா
ப்ரியா
mohan-தாஸ்
அன்பு தளபதி
ரமீஸ்
கலைவேந்தன்
கெர்ஷோம்
செங்கை ஆழியன்
சரவணன்
ரிபாஸ்
sathyan
18 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 Empty விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

Post by sathyan Mon Apr 26, 2010 6:06 pm

First topic message reminder :

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 Vijai%20viputhi

கிருஸ்துவராக இருந்தாலும் எஸ்.ஏ.சந்திரசேகர் வாராவாரம் வடபழனி முருகன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

ஆனால் அவர் மகன் விஜய் இதற்கெல்லாம் நேர்மாறாக இருக்கிறார். அதனால்தான் ரசிகர்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.

’’தான் நடிக்கும் படங்களில் மட்டும் விபூதி, குங்குமத்தை அள்ளிப்பூசி நடிக்கிறார். விநாயகர், முருகன் என்று இந்து கடவுள்களையெல்லாம் வணங்குகிறார். நிஜத்தில் மட்டும் ஏன் இவற்றை வெறுக்கிறார்.

சினிமாவில் ஒன்று, நிஜத்தில் ஒன்று என்று இனி அவர் இரட்டை வேசம் போடக்கூடாது. இனிமேல் அவர் சினிமாவில் விபூதி பூசி நடிக்கக்கூடாது. இந்து கடவுள்களை வணங்குவது போல் நடிக்கக்கூடாது’’ என்று ரசிகர்கள் ஆத்திரப்படுகிறார்கள்.

விஜய் புதிதாக நடிக்கும் காவல்காரன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் முதல் நாள் பூஜை திருவிடை மருதூரில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் நடந்தது.

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 Vvv

ஹீரோ விஜய், டைரக்டர் சித்திக் மற்றும் படக்குழுவினர், விஜய் ரசிகர்கள் என கோயிலுக்கு உள்ளேயேயும் வெளியேயும் எங்கு பார்த்தாலும் கூட்டம்.

பூஜை முடிந்து அய்யர் விபூதியை எல்லாருக்கும் வழங்கினார். ஆனால் விஜய் அந்த விபூதியை வாங்க மறுத்துவிட்டாராம்.

இந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் கண்ணன்,

’’விஜய் அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், இந்துக்களும் படம் பார்ப்பதால்தான் அவரது தொழிலில் உயர்ந்த இடத்தை பிடிக்க முடிந்திருக்கிறது. இதை நினைத்தாவது அந்த விபூதியை வாங்கி அவர் பூசியிருக்கலாம்.

அப்படி இந்து மதத்தின் மேல் நம்பிக்கையில்லாதவர் எதற்காக அந்த கோவிலுக்கு போகணும். வர இயலாது என்று மறுத்திருக்கலாமே? இனிமேலும் இதுபோன்ற புறக்கணிப்புகள் நடந்தால் எங்கள் கட்சி பார்த்துக் கொண்டு சும்மாயிருக்காது’’என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

கண்ணன் போட்ட இந்த பிள்ளையார் சுழிதான் இப்போது விஸ்வரூபம் எடுக்கிறது.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down


விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 Empty Re: விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

Post by mohan-தாஸ் Mon Apr 26, 2010 7:47 pm

பிச்ச wrote:இவனோட நியூச எல்லாம் ஈகரையில பதிஞ்சு ஈகறைய அசிங்கப்படுத்தாதப்பா!

ஏன் பிச்ச உங்களுக்கு இவர் ஒன்றும் போட மாட்டேன் என்று சொன்னாரா


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 Empty Re: விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

Post by கெர்ஷோம் Mon Apr 26, 2010 7:48 pm

இதுக்கு விளக்கம் வேறயா?
கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010

http://kirichchaan.blogspot.com/

Back to top Go down

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 Empty Re: விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

Post by சரவணன் Mon Apr 26, 2010 7:49 pm

mohan-தாஸ் wrote:
பிச்ச wrote:இவனோட நியூச எல்லாம் ஈகரையில பதிஞ்சு ஈகறைய அசிங்கப்படுத்தாதப்பா!

ஏன் பிச்ச உங்களுக்கு இவர் ஒன்றும் போட மாட்டேன் என்று சொன்னாரா

கஞ்சப்பய பத்து பைசா போடா மாட்டங்கா(ம்)


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 Empty Re: விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

Post by கெர்ஷோம் Mon Apr 26, 2010 7:50 pm

பிச்ச wrote:
mohan-தாஸ் wrote:
பிச்ச wrote:இவனோட நியூச எல்லாம் ஈகரையில பதிஞ்சு ஈகறைய அசிங்கப்படுத்தாதப்பா!

ஏன் பிச்ச உங்களுக்கு இவர் ஒன்றும் போட மாட்டேன் என்று சொன்னாரா

கஞ்சப்பய பத்து பைசா போடா மாட்டங்கா(ம்)

ஹி ஹி ஹி
பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன்
கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010

http://kirichchaan.blogspot.com/

Back to top Go down

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 Empty Re: விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

Post by mohan-தாஸ் Mon Apr 26, 2010 7:52 pm

கெர்ஷோம் wrote:இதுக்கு விளக்கம் வேறயா?

ஏன் தம்பி விளக்கம் வாரதிற்கு சுணக்கமாகி விட்டதா?......
நம்ம் தளபதிய பிடிக்காத சில்லரை பயல்கள் அப்படி சொன்னால் பார்த்து இருக்க முடியாது தெரியுமா பதில் அடி கொடுப்போம்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 Empty Re: விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

Post by ரமீஸ் Mon Apr 26, 2010 7:53 pm

mohan-தாஸ் wrote:இதல்லாம் செய்தி என்று போடுகிறானுகள் வேலையில்லாமல் எழுதுகிறானுகள் படத்தில் நடிப்பது போல்தான் நிஜத்திலும் வாழ வேண்டுமா சினிமா என்றாலே அது ஒரு கற்பனை பாத்திரமாகத்தான் நடிப்பது அப்படித்தான் போய் கொண்டிருக்கிறது அப்போ படத்தில் நடிப்பதனை நிஜ வாழ்க்கையிலும் நடிக்க சொன்னால் நடிக்கும் நடிகையுடன் குடும்பம் நடத்த சொல்வார்கள் போல் உள்ளது அடுத்த செய்தியில் படம் வந்தால் பார்த்தோமா கை தட்டினோமா என்று போய் கொண்டே இருக்கனும் பாருங்களன் செய்தியாம் செய்தி இதில வேற நிஜத்திலும் செய்ய வேண்டுமாம் இந்த செய்தி எழுதியவனுக்கும் இந்த அறிக்கை விட்டவர்களையும் நேரில் கண்டால் நான் விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 740322 பண்ணிவிடுவன் நம்ம தளபதி..எப்போதும் சூப்பர்தான்

என்னை பத்தி மேலதிகமாக அறிய விரும்பினால்
என் தனிமடலில் தொடர்பு கொண்டு என் அட்ரஸ் வாங்கவும் பிறகு அவரிடம் நான் விளக்கம் சொல்லவும் தயார்.

அப்படிப் போடு அருவாள எங்க நம்ம ஆளு யாருமே இல்லேன்னு பாத்தேன்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 Empty Re: விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

Post by கெர்ஷோம் Mon Apr 26, 2010 7:55 pm

mohan-தாஸ் wrote:
கெர்ஷோம் wrote:இதுக்கு விளக்கம் வேறயா?

ஏன் தம்பி விளக்கம் வாரதிற்கு சுணக்கமாகி விட்டதா?......
நம்ம் தளபதிய பிடிக்காத சில்லரை பயல்கள் அப்படி சொன்னால் பார்த்து இருக்க முடியாது தெரியுமா பதில் அடி கொடுப்போம்


கண்டிப்பா...விளக்கத்த விளங்குற மாதிரி குடுங்க!!!
கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010

http://kirichchaan.blogspot.com/

Back to top Go down

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 Empty Re: விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

Post by mohan-தாஸ் Mon Apr 26, 2010 7:55 pm

பிச்ச wrote:
mohan-தாஸ் wrote:
பிச்ச wrote:இவனோட நியூச எல்லாம் ஈகரையில பதிஞ்சு ஈகறைய அசிங்கப்படுத்தாதப்பா!

ஏன் பிச்ச உங்களுக்கு இவர் ஒன்றும் போட மாட்டேன் என்று சொன்னாரா

கஞ்சப்பய பத்து பைசா போடா மாட்டங்கா(ம்)

அவனுக்கு எல்லாம் பத்து பைசாவா போட தெரியாது பத்தாயிரமாகத்தான் போடுவான்...ஆனால் இல்லாதவருக்கு இருந்து கொண்டு பிச்ச எடுப்பவருக்கு அல்ல

பிச்ச இன்னொன்று தெரியுமா > பிச்ச வாங்குவதும் தப்பு, பிச்ச போடுவதும் தப்பு அதனால ஏரியாவ மாத்துங்க


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 Empty Re: விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

Post by mohan-தாஸ் Mon Apr 26, 2010 8:02 pm

கெர்ஷோம் wrote:
mohan-தாஸ் wrote:
கெர்ஷோம் wrote:இதுக்கு விளக்கம் வேறயா?

ஏன் தம்பி விளக்கம் வாரதிற்கு சுணக்கமாகி விட்டதா?......
நம்ம் தளபதிய பிடிக்காத சில்லரை பயல்கள் அப்படி சொன்னால் பார்த்து இருக்க முடியாது தெரியுமா பதில் அடி கொடுப்போம்


கண்டிப்பா...விளக்கத்த விளங்குற மாதிரி குடுங்க!!!

எது விளங்க வில்லை எது விளங்க வேண்டும் அதை சொல்லுங்க முதலில்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 Empty Re: விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

Post by சரவணன் Mon Apr 26, 2010 8:05 pm

mohan-தாஸ் wrote:
பிச்ச wrote:
mohan-தாஸ் wrote:
பிச்ச wrote:இவனோட நியூச எல்லாம் ஈகரையில பதிஞ்சு ஈகறைய அசிங்கப்படுத்தாதப்பா!

ஏன் பிச்ச உங்களுக்கு இவர் ஒன்றும் போட மாட்டேன் என்று சொன்னாரா

கஞ்சப்பய பத்து பைசா போடா மாட்டங்கா(ம்)

அவனுக்கு எல்லாம் பத்து பைசாவா போட தெரியாது பத்தாயிரமாகத்தான் போடுவான்...ஆனால் இல்லாதவருக்கு இருந்து கொண்டு பிச்ச எடுப்பவருக்கு அல்ல

பிச்ச இன்னொன்று தெரியுமா > பிச்ச வாங்குவதும் தப்பு, பிச்ச போடுவதும் தப்பு அதனால ஏரியாவ மாத்துங்க

Spoiler:


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் - Page 2 Empty Re: விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» வலைப்பதிவராகிறார் விஜய்! (விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)
» விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும்
» டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை!
» விபூதி வைக்கும் முறையே சில நேரங்களில் உங்களுக்கு விபூதி அடித்து விடும்..! எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்..? இத கொஞ்சம் படிங்க..!!
» விஜய் ரசிகர்கள் இணையதளம் மூடல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum