ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி

+3
கெர்ஷோம்
சரவணன்
sathyan
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி Empty 80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி

Post by sathyan Mon Apr 26, 2010 5:04 pm

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி
சவுதி அரேபியாவை சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் 80 வயது கிழவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை முடிப்பதற்காக மணமகள் வீட்டாருக்கு 85 ஆயிரம் ரியால் சீதனமாக கொடுக்கப்பட்டது.
இந்த திருமணம் தன் விருப்பத்துக்கு எதிராகவும் தன் தாயாரின் விருப்பத்துக்கு எதிராகவும் நடத்தப்படடது எனறு கூறி 12 வயது சிறுமி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சவுதி அரேபியாவின் சட்ட உதவியுடன் இந்த வழக்கு தொடரப்பட்டது.
என் தந்தை தன் ஒன்று விட்ட அண்ணனான 80 வயது கிழவருக்கு பணத்துக்காக திருமணம் செய்து கொடுத்து விட்டார் என்று குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த வழக்கு சவுதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 80 வயது பெரியவரை விவாகரத்து செய்ய அந்த சிறுமிக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் பெண்களுக்கான குறைந்த பட்ச வயதை 16 ஆக உயர்த்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி Empty Re: 80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி

Post by சரவணன் Mon Apr 26, 2010 5:33 pm

"இந்த வழக்கின் அடிப்படையில் பெண்களுக்கான குறைந்த பட்ச வயதை 16 ஆக உயர்த்த
கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது."

நல்ல முடிவு!

பணத்துக்காக அந்த பொண்ணு வாழ்க்கையவே வீனாக்கிட்டான்களே!
பாடையில போற வயசுல அந்த கெழவனுக்கு பஞ்சு மெத்த கேட்க்குதா? பிக்களை பீத்தர
பயலே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி Empty Re: 80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி

Post by sathyan Mon Apr 26, 2010 5:42 pm

பிச்ச wrote:"இந்த வழக்கின் அடிப்படையில் பெண்களுக்கான குறைந்த பட்ச வயதை 16 ஆக உயர்த்த
கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது."

நல்ல முடிவு!

பணத்துக்காக அந்த பொண்ணு வாழ்க்கையவே வீனாக்கிட்டான்களே!
பாடையில போற வயசுல அந்த கெழவனுக்கு பஞ்சு மெத்த கேட்க்குதா? பிக்களை பீத்தர
பயலே!
ஏன் பாடைல போகும் போது ,பஞ்சு மெதைல படுக்க கூடாதோ ,
ரூவா நீயா கொடுக்குற
கொஞ்சம் விட்டா பேசறான் அய்யா பேச்சி.இவருக்கு என்னமோ 20 வயசு
மாதிரி
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி Empty Re: 80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி

Post by சரவணன் Mon Apr 26, 2010 5:52 pm

sathyan wrote:
பிச்ச wrote:"இந்த வழக்கின் அடிப்படையில் பெண்களுக்கான குறைந்த பட்ச வயதை 16 ஆக உயர்த்த
கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது."

நல்ல முடிவு!

பணத்துக்காக அந்த பொண்ணு வாழ்க்கையவே வீனாக்கிட்டான்களே!
பாடையில போற வயசுல அந்த கெழவனுக்கு பஞ்சு மெத்த கேட்க்குதா? பிக்களை பீத்தர
பயலே!
ஏன் பாடைல போகும் போது ,பஞ்சு மெதைல படுக்க கூடாதோ ,
ரூவா நீயா கொடுக்குற
கொஞ்சம் விட்டா பேசறான் அய்யா பேச்சி.இவருக்கு என்னமோ 20 வயசு
மாதிரி

சார், இங்க எத்தன பசங்க பொண்ணு கிடைக்காம கல்யாணம் ஆகாம அலையிறாங்க.
பணம்
இருக்குன்னு இந்த கெழவன் கல்யாணம் பண்ணினா இளசுகள் எங்க போவாங்க பாவம்?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி Empty Re: 80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி

Post by கெர்ஷோம் Mon Apr 26, 2010 5:58 pm

பணம் மொத்தமும் செய்யும் !!! 80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி 211781
கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010

http://kirichchaan.blogspot.com/

Back to top Go down

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி Empty Re: 80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி

Post by அன்பு தளபதி Mon Apr 26, 2010 8:54 pm

கேழ படுவா உதைக்கணும் அவனை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி Empty Re: 80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி

Post by சரவணன் Mon Apr 26, 2010 9:01 pm

maniajith007 wrote:கிழ படுவா உதைக்கணும் அவனை
80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி 359383


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி Empty Re: 80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி

Post by kalaimoon70 Mon Apr 26, 2010 10:49 pm

sathyan wrote:
80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி
சவுதி அரேபியாவை சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் 80 வயது கிழவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை முடிப்பதற்காக மணமகள் வீட்டாருக்கு 85 ஆயிரம் ரியால் சீதனமாக கொடுக்கப்பட்டது.
இந்த திருமணம் தன் விருப்பத்துக்கு எதிராகவும் தன் தாயாரின் விருப்பத்துக்கு எதிராகவும் நடத்தப்படடது எனறு கூறி 12 வயது சிறுமி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சவுதி அரேபியாவின் சட்ட உதவியுடன் இந்த வழக்கு தொடரப்பட்டது.
என் தந்தை தன் ஒன்று விட்ட அண்ணனான 80 வயது கிழவருக்கு பணத்துக்காக திருமணம் செய்து கொடுத்து விட்டார் என்று குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த வழக்கு சவுதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 80 வயது பெரியவரை விவாகரத்து செய்ய அந்த சிறுமிக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் பெண்களுக்கான குறைந்த பட்ச வயதை 16 ஆக உயர்த்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

எந்த ஊரில் தோழரே ....நானும் சவுதில தான் இருக்கிறேன்..சொல்லுங்க தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி Empty Re: 80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி

Post by sathyan Mon Apr 26, 2010 11:06 pm

kalaimoon70 wrote:
sathyan wrote:
80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி
சவுதி அரேபியாவை சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் 80 வயது கிழவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை முடிப்பதற்காக மணமகள் வீட்டாருக்கு 85 ஆயிரம் ரியால் சீதனமாக கொடுக்கப்பட்டது.
இந்த திருமணம் தன் விருப்பத்துக்கு எதிராகவும் தன் தாயாரின் விருப்பத்துக்கு எதிராகவும் நடத்தப்படடது எனறு கூறி 12 வயது சிறுமி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சவுதி அரேபியாவின் சட்ட உதவியுடன் இந்த வழக்கு தொடரப்பட்டது.
என் தந்தை தன் ஒன்று விட்ட அண்ணனான 80 வயது கிழவருக்கு பணத்துக்காக திருமணம் செய்து கொடுத்து விட்டார் என்று குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த வழக்கு சவுதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 80 வயது பெரியவரை விவாகரத்து செய்ய அந்த சிறுமிக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் பெண்களுக்கான குறைந்த பட்ச வயதை 16 ஆக உயர்த்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.


எந்த ஊரில் தோழரே ....நானும் சவுதில தான் இருக்கிறேன்..சொல்லுங்க தோழரே .

நானும் சௌதி லதான் இருக்கன் மாஸ்டர் .எந்த ஊர்ன்னு அந்த செய்தில போடுல
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி Empty Re: 80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி

Post by அப்புகுட்டி Mon Apr 26, 2010 11:24 pm

sathyan wrote:
kalaimoon70 wrote:
sathyan wrote:
80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி
சவுதி அரேபியாவை சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் 80 வயது கிழவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை முடிப்பதற்காக மணமகள் வீட்டாருக்கு 85 ஆயிரம் ரியால் சீதனமாக கொடுக்கப்பட்டது.
இந்த திருமணம் தன் விருப்பத்துக்கு எதிராகவும் தன் தாயாரின் விருப்பத்துக்கு எதிராகவும் நடத்தப்படடது எனறு கூறி 12 வயது சிறுமி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சவுதி அரேபியாவின் சட்ட உதவியுடன் இந்த வழக்கு தொடரப்பட்டது.
என் தந்தை தன் ஒன்று விட்ட அண்ணனான 80 வயது கிழவருக்கு பணத்துக்காக திருமணம் செய்து கொடுத்து விட்டார் என்று குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த வழக்கு சவுதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 80 வயது பெரியவரை விவாகரத்து செய்ய அந்த சிறுமிக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் பெண்களுக்கான குறைந்த பட்ச வயதை 16 ஆக உயர்த்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.


எந்த ஊரில் தோழரே ....நானும் சவுதில தான் இருக்கிறேன்..சொல்லுங்க தோழரே .

நானும் சௌதி லதான் இருக்கன் மாஸ்டர் .எந்த ஊர்ன்னு அந்த செய்தில போடுல
சிரி சிரி சிரி சிரி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி Empty Re: 80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum