ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

+4
தமிழ்ப்ரியன் விஜி
சரவணன்
சிவா
sathyan
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் - Page 2 Empty செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by sathyan Mon Apr 26, 2010 4:48 pm

First topic message reminder :

பாம்பு விடப்பட்டாலும், செருப்பு வீசப்பட்டாலும்

பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

இந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையேற்றார். அவர் வருவதற்கு வக்கீல்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முதல்வர் வரக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்திருந்த வக்கீல்கள் முதல்வர் வந்தபோது அவருக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்றனர். இதைப் பார்த்த திமுக வக்கீல்கள் அவர்கள் மீது நாற்காலிகளை தூக்கி வீசி மோதலில் இறங்கினர்.

இந்த சம்பவத்தில் ஒரு வக்கீல் காயமடைந்தார். அவரை போலீஸார் மீட்டு அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் கருணாநிதி, ‘’கருப்புக்கொடி போராட்டங்களைக்கண்டு திமுக அஞ்சாது. உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற அந்த சம்பவத்தை மனதில் வைக்காமல் நான் அந்த விழாவில் பேசிக்கொண்டே இருந்தேன்.

நான் இன்று நேற்றல்ல 14 வயது முதல் இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். என் மூச்சு அடங்குற வரையில், என் இதய துடிப்பு நிற்கிற வரையில் பேசிக்கொண்டே இருப்பேன்.

நான் பேசுகின்ற இடத்திலே பாம்பு வந்தாலும், பாம்பு விடப்பட்டாலும், செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்’’என்று தெரிவித்தார்.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் - Page 2 Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by கெர்ஷோம் Mon Apr 26, 2010 7:16 pm

sathyan wrote:
கலை wrote:கட்டையில் போகும் வயதிலும் கட்டுக் கட்டாய் நோட்டைப்பப்பார்க்காம ஓயமாட்டேன்... என்னை கடலில் போட்டாலும் கருங்காலிக்க்ட்டையாக மிதப்பேன்...

இது தான் கருணாநிதியின் ஒரிஜினல் முகம்...

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது,,,

எம் ஜி ஆர் அவர்கள் நோய்வாய்ப்பட்டு பேச்க்கூட இயலாமல் படுத்த படுக்கையாய் இருந்த நேரம்...

தேர்தலில் தோற்றுவிடுமோமென்று அஞ்சிய கருணாநிதி பொதுமேடையில் பிரச்சாரத்தில் கூறியது என்ன தெரியுமா...?

‘’ எம் ஜி ஆர் எனது ஆருயிர் நண்பர்... அவர் இப்போது நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்... எனக்கு வாக்களியுங்கள்... நான் முதல்வராகிறேன்... எம் ஜி ஆர் அவர்கள் நலம் பெற்றதும் அவரிடம் பதவியை ஒப்படைத்துவிடுகிறேன்...’’

இப்படிப்பட்ட இழிவான பதவி ஆசை பிடித்தவனை பார்த்திருக்கிறீர்களா...?

கருணாநிதிபற்றி ஒரு தொடர் எழுதலாமா என்று யோசிக்கிறேன்...

காலம் கைகூடி வரட்டும்... அன்னாரை தோலுரித்த்துக்காட்டுகிறேன் ஈகரையில்
...

அய்யா முதல்ல அத செய்ங்க .உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் .

ஏதாவது சம்பந்தம்...இருக்கான்னு சொல்லுங்க..

http://thamizhanedwin.blogspot.com/2009/07/blog-post_04.html செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் - Page 2 102564 செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் - Page 2 102564 செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் - Page 2 102564 செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் - Page 2 102564
கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010

http://kirichchaan.blogspot.com/

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் - Page 2 Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by சரவணன் Mon Apr 26, 2010 7:22 pm

கெர்ஷோம் wrote:

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் - Page 2 678642 செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் - Page 2 677196
இந்த மாதிரி கட்டுரை எல்லாம் இங்க பதியனும் நீங்க.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் - Page 2 Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by கெர்ஷோம் Mon Apr 26, 2010 7:34 pm

தமிழன்
என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு

பாண்டியில் கேள்விப்பட்ட உண்மை சம்பவத்தை மனதில் கொண்டு புனையப்பட்ட
சிறுகதை.

-------------------------

எம்மா கலைவாணி... அந்த களவாணிப் பய மகேஷ், வெள்ள
வேட்டியும் சட்டையும் இஸ்திரி போட்டு கொண்டாந்து குடுத்தானா இல்லையா?
நானும் ரெண்டு நாளா தெருமுனைக்கு போகும் போதும் வரும் போதும் அவன் கிட்ட
சொல்லிக்கிட்டுத் தான் இருக்கேன்.

ஏன் இப்பிடி அவசரப்படுறேள்? அவன்
சொன்ன நேரத்துக்கு கொண்டு வந்து குடுத்துட்டுப் போறான். அதுக்கில்லடி,
இன்னைக்கு இலக்கிய விழாவில எனக்கு பாராட்டு விழா வைக்கிறா இல்லையா
அதுக்குத் தான் இந்த ஏற்பாடு எல்லாம்.

இதோ வந்திட்டானே மகேஷ்...
இப்பிடிக் குடுப்பா என்று துவைத்துத் தேய்த்த துணிமணிகளை வாங்கிக் கொண்டார்
தமிழ் புலமை பெற்று புகழும் ஈட்டிய அய்யா கதிரவனின் மனைவி கலைவாணி,
என்னப்பா மொத்தம் எவ்வளவாச்சு? என்றார் கதிரவன். தனது கை இன்னும்
கட்டியிருக்க வாய் கட்டினை மட்டும் அவிழ்த்து...பதினாறு ரூபாய்ங்க என்றான்
மகேஷ்.

இந்தாப்பா என்று இருபது ரூபாய் தாளை நீட்டினார்
கதிரவன்.சட்டைப் பையினுள் சில்லறைகளைத் துழாவிக் கொண்டிருந்த மகேஷிடம்,
வேண்டாமப்பா மீதி... நீயே வச்சுக்க என்றார்; இன்னைக்கு இவரோட தமிழ்
புலமையைப் பாராட்டி விழா வைக்கிறாங்களாம் அதனால தான் இதெல்லாம் என்று
சிரித்த கதிரவனின் மனைவி அலக்குவதற்காக மேலும் சில துணிமணிகளை மகேஷிடம்
நீட்டினார்.

சட்டையை மாட்டிக் கொண்டே...பின்ன இல்லையாக்கும்,
தமிழுக்காக நான் என்ன என்ன செய்திருக்கேன் தெரியுமாடி உனக்கு, எத்தனை
புத்தகம் எழுதியிருப்பேன் எத்தனை புத்தகங்கள மொழி பெயர்த்திருக்கேன்.
அதுக்குத் தான் இந்த பட்டம், பாராட்டு, புகழ் எல்லாம் என்ற கதிரவன்...
என்னடி பக்கத்து வீட்டில அதிகாலைல இருந்தே என்னமோ சத்தம் வந்திட்டிருக்கே!
நீ என்னன்னு போய் பாத்தியா? என கூறிக் கொண்டே பக்கத்து வீட்டை
நெருங்கினார்.

பக்கத்து வீட்டுக்காரர், தான் கீழே வாடகைக்கு குடி
அமர்த்திய குடும்பத்துடன் வீட்டை காலி பண்ணச் சொல்லி காரசாரமான விவாதத்தில்
ஈடுபட்டுக்கொண்டிருந்தார். என்னப்பா பிரச்சினை என்ற கதிரவனிடம்... அய்யா
நீங்களே கேளுங்க இந்த கொடுமய. "தமிழ்" ஆளுங்க தான்னு நம்பி வீட்ட வாடகைக்கு
விட்டேன். இப்ப தான் தெரியுது இவங்க 'சிலோன்' தமிழுன்னு. இவங்கள இங்க குடி
வச்சா இன்னைக்கு இல்லன்னாலும் என்னைக்காவது ஆபத்து தான்யா எனக்கு என்றார்
ஒரே மூச்சில்.

சற்றே யோசித்த கதிரவன்...
ஆமா ஆமா... நீங்க சொல்றது தான் சரி, இலங்கைத் தமிழன்னாலே பிரச்சினை தான்.
தமிழ், தமிழன்னு பாத்தா நம்ம பொழப்பு என்னாகிறது எனக் கூறிவிட்டு தமிழ்
அரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார் தமிழுக்கும், தமிழருக்கும் அவர் செய்த
சாதனைக்கான விருதை வாங்குவதற்காக!

http://thamizhanedwin.blogspot.com/2009/07/blog-post_04.html
கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010

http://kirichchaan.blogspot.com/

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் - Page 2 Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by ilakkiyan Tue Apr 27, 2010 5:48 am

sathyan wrote:சானிய கரைச்சி ஊத்தினாலும் நீ பேசிட்டு தான் இருப்ப .எங்களுக்கு தெரியாதா உன்னபத்தி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் - Page 2 Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by செங்கை ஆழியன் Tue Apr 27, 2010 6:49 am

கேட்கிறவன் ........இருந்தா ............. நெய் வடியும் என்று சொல்லக்கூடிய இழிவான பதவி ஆசை பிடித்தவன் ...... கூடாது
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் - Page 2 Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum