ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

+4
தமிழ்ப்ரியன் விஜி
சரவணன்
சிவா
sathyan
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Empty செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by sathyan Mon Apr 26, 2010 4:48 pm

பாம்பு விடப்பட்டாலும், செருப்பு வீசப்பட்டாலும்

பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

இந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையேற்றார். அவர் வருவதற்கு வக்கீல்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முதல்வர் வரக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்திருந்த வக்கீல்கள் முதல்வர் வந்தபோது அவருக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்றனர். இதைப் பார்த்த திமுக வக்கீல்கள் அவர்கள் மீது நாற்காலிகளை தூக்கி வீசி மோதலில் இறங்கினர்.

இந்த சம்பவத்தில் ஒரு வக்கீல் காயமடைந்தார். அவரை போலீஸார் மீட்டு அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் கருணாநிதி, ‘’கருப்புக்கொடி போராட்டங்களைக்கண்டு திமுக அஞ்சாது. உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற அந்த சம்பவத்தை மனதில் வைக்காமல் நான் அந்த விழாவில் பேசிக்கொண்டே இருந்தேன்.

நான் இன்று நேற்றல்ல 14 வயது முதல் இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். என் மூச்சு அடங்குற வரையில், என் இதய துடிப்பு நிற்கிற வரையில் பேசிக்கொண்டே இருப்பேன்.

நான் பேசுகின்ற இடத்திலே பாம்பு வந்தாலும், பாம்பு விடப்பட்டாலும், செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்’’என்று தெரிவித்தார்.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by சிவா Mon Apr 26, 2010 4:50 pm

சொரணை இல்லாத ஜென்மங்களை எதனால் அடித்தால் தான் என்ன!

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by sathyan Mon Apr 26, 2010 4:53 pm

சானிய கரைச்சி ஊத்தினாலும் நீ பேசிட்டு தான் இருப்ப .எங்களுக்கு தெரியாதா உன்னபத்தி
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by சரவணன் Mon Apr 26, 2010 5:09 pm

அட லூசு பயல!
யாருமே இல்லாத கூட்டத்துல யாருக்காக பேசுவ? (யாருமே இல்லாத
டீ, கடையில் சிங்கு டீ ஆத்துன மாதிரி)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Apr 26, 2010 5:46 pm

அது நன்றாக தெரியும்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by கெர்ஷோம் Mon Apr 26, 2010 5:49 pm

பிச்ச wrote:யாருமே இல்லாத
டீ, கடையில் சிங்கு டீ ஆத்துன மாதிரி

அய்யோ அய்யோ!!!
கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010

http://kirichchaan.blogspot.com/

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by sathyan Mon Apr 26, 2010 5:53 pm

]செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Bf07fc587be74ea8

தம்பிகளா நான் 50 வருடமா செருப்படி ,வாங்கிட்டு இருக்கன்.
நீங்க திட்றது எல்லாம் எனக்கு ஜுஜுபி,போய் வேலைய பாருங்க .
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by செங்கை ஆழியன் Mon Apr 26, 2010 6:41 pm

அடிவாங்கினாலும் அழமாடோம் அதையே அரசியலாக்குவோம் , எங்க கிட்டேவா ...
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by கலைவேந்தன் Mon Apr 26, 2010 7:04 pm

கட்டையில் போகும் வயதிலும் கட்டுக் கட்டாய் நோட்டைப்பப்பார்க்காம ஓயமாட்டேன்... என்னை கடலில் போட்டாலும் கருங்காலிக்க்ட்டையாக மிதப்பேன்...

இது தான் கருணாநிதியின் ஒரிஜினல் முகம்...

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது,,,

எம் ஜி ஆர் அவர்கள் நோய்வாய்ப்பட்டு பேச்க்கூட இயலாமல் படுத்த படுக்கையாய் இருந்த நேரம்...

தேர்தலில் தோற்றுவிடுமோமென்று அஞ்சிய கருணாநிதி பொதுமேடையில் பிரச்சாரத்தில் கூறியது என்ன தெரியுமா...?

‘’ எம் ஜி ஆர் எனது ஆருயிர் நண்பர்... அவர் இப்போது நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்... எனக்கு வாக்களியுங்கள்... நான் முதல்வராகிறேன்... எம் ஜி ஆர் அவர்கள் நலம் பெற்றதும் அவரிடம் பதவியை ஒப்படைத்துவிடுகிறேன்...’’

இப்படிப்பட்ட இழிவான பதவி ஆசை பிடித்தவனை பார்த்திருக்கிறீர்களா...?

கருணாநிதிபற்றி ஒரு தொடர் எழுதலாமா என்று யோசிக்கிறேன்...

காலம் கைகூடி வரட்டும்... அன்னாரை தோலுரித்த்துக்காட்டுகிறேன் ஈகரையில்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by sathyan Mon Apr 26, 2010 7:10 pm

கலை wrote:கட்டையில் போகும் வயதிலும் கட்டுக் கட்டாய் நோட்டைப்பப்பார்க்காம ஓயமாட்டேன்... என்னை கடலில் போட்டாலும் கருங்காலிக்க்ட்டையாக மிதப்பேன்...

இது தான் கருணாநிதியின் ஒரிஜினல் முகம்...

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது,,,

எம் ஜி ஆர் அவர்கள் நோய்வாய்ப்பட்டு பேச்க்கூட இயலாமல் படுத்த படுக்கையாய் இருந்த நேரம்...

தேர்தலில் தோற்றுவிடுமோமென்று அஞ்சிய கருணாநிதி பொதுமேடையில் பிரச்சாரத்தில் கூறியது என்ன தெரியுமா...?

‘’ எம் ஜி ஆர் எனது ஆருயிர் நண்பர்... அவர் இப்போது நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்... எனக்கு வாக்களியுங்கள்... நான் முதல்வராகிறேன்... எம் ஜி ஆர் அவர்கள் நலம் பெற்றதும் அவரிடம் பதவியை ஒப்படைத்துவிடுகிறேன்...’’

இப்படிப்பட்ட இழிவான பதவி ஆசை பிடித்தவனை பார்த்திருக்கிறீர்களா...?

கருணாநிதிபற்றி ஒரு தொடர் எழுதலாமா என்று யோசிக்கிறேன்...

காலம் கைகூடி வரட்டும்... அன்னாரை தோலுரித்த்துக்காட்டுகிறேன் ஈகரையில்
...

அய்யா முதல்ல அத செய்ங்க .உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் .
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Empty Re: செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum