புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள்
Page 1 of 1 •
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள்
ஏப்ரல் 26,2010,00:00 IST
மதுரை :'யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பார்கள். இதற்காகவே யானைகளை, போட்டி போட்டுக்கொண்டு என்ன விலை கேட்டாலும் கொடுத்து வாங்கி அழைத்துவரும் தனியார்கள், பிச்சை எடுக்கும் தொழிலுக்கு பயன்படுத்துவது வேதனைக்குரியது. கோயில் யானைகள் பக்தர்களிடம் பிச்சை கேட்பதும் நடக்கிறது.
எந்த விலங்கு என்றாலும், மாநிலம் விட்டு மாநிலத்திற்கு வாங்கி வர, அந்தந்த மாநில தலைமை வனஉயிரின பாதுகாப்பாளரிடம் அனுமதி பெறவேண்டும். விலங்குகளின் நகம், தோல் போன்றவைகூட விற்றாலும், வாங்கினாலும் இவரது அனுமதி தேவை. விற்கும் மாநிலத்தின் தடையில்லா சான்றிதழும் அவசியம். 1972ல் கொண்டுவரப்பட்ட வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, யானையை பணம் கொடுத்து வாங்கக்கூடாது. அன்பளிப்பாக வழங்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன், 50-60 வயதுடைய யானை 1.50 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. அதேசமயம் 5-10 வயதுடைய யானை 10 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
தற்போது 35 லட்சம் வரை விற்கப்படுகிறது. குறிப்பாக, கேரளாவில்தான் யானைகள் விற்பனை அதிகம். யானையை வளர்க்க, வனத்துறை அனுமதி வழங்கும் போது, அதை பராமரிக்க வசதி உண்டா, பாகன் உள்ளார்களா, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது போன்ற விபரங்களை கவனிக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை என்பது உண்மை. அவர்கள் கண்டுகொள்ளாவிட்டாலும், 'புளூகிராஸ்' அமைப்பினரும் கூட நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது மிருகவதை தடுப்பு சட்டம். பிச்சை எடுக்கும் யானைகள், பராமரிப்பு இல்லாத யானைகளை மீட்டு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள், பாகன்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என இச்சட்டம் பச்சை கொடி காட்டுகிறது. ஆனால் அந்த சட்டம் குறித்து யானை 'அறியாததானோ', இன்றும் பாகன்களிடம் வதைபட்டுக் கொண்டிருக்கிறது.
விலைக்கு வாங்குவது ஏன்: பல லட்சம் ரூபாய் கொடுத்து யானையை விலைக்கு வாங்கும் உரிமையாளர்களில் சிலர், தினமும் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு பாகன்களுக்கு விடுகின்றனர். கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் யானையை பங்கேற்க செய்து, கட்டணமாக 25,000 ரூபாய் வரை பாகன்கள் பெறுகின்றனர். இல்லாதபட்சத்தில் தினமும் பிச்சை எடுக்க வைத்து, ஆயிரம் ரூபாய்க்கு மேல் பாகன்கள் சம்பாதிக்கின்றனர். தந்தங்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்கின்றனர். அதேசமயம் யானைக்கு தேவையான உணவை கொடுக்காமல், மலிவாக கிடைக்கும் கரும்பு, நாரைப் புற்களை மட்டும் கொடுக்கின்றனர். 'இதனால் யானையின் எடை குறைவதோடு, நோய்வாய்ப்படவும் வாய்ப்பிருக்கிறது' என்கின்றனர் டாக்டர்கள். சில உரிமையாளர்கள், வயதான யானைகளை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கி பிச்சை எடுக்க வைக்கின்றனர். கடும் வெயில், உணவு கிடைக்காமை போன்ற காரணங்களால் அது இறந்தவுடன், யானைக்கு செய்த இன்சூரன்ஸ் பணமும் கிடைத்து விடுவதால், இதை தொழிலாகவே செய்து வருகின்றனர்.
சட்டம் என்ன சொல்கிறது: கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி, பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும். பிரிவு 4ன்படி, விலங்குகள் நல வாரிய குழு பரிந்துரையின் பெயரில் அதிகபட்ச தண்டனை வழங்க முடியும்.மேலும் 1972 வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி, தேசிய விலங்குகள் நல வாரியம் பரிந்துரையின்கீழ் அதிகபட்ச தண்டனை வழங்க முடியும்.சட்டம் தயாராக இருந்தாலும், அதை நிறைவேற்ற அதிகாரிகள் தயாராக இல்லை. இனியாவது மனிதனை போல் புத்திகூர்மை உடைய யானையை காப்பாற்ற வன அதிகாரிகளும், ஆர்வலர்களும் முன்வரவேண்டும்.

கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து
துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி,
பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
சட்டத்தை மதிக்காதவன் தான் சமுதாயத்தில் பெரிய மனிதனாக மதிக்கப்படுகிறான்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
சிவா wrote:கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து
துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி,
பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
சட்டத்தை மதிக்காதவன் தான் சமுதாயத்தில் பெரிய மனிதனாக மதிக்கப்படுகிறான்!
சரியா சொன்னிங்க அண்ணா

முற்றிலும் உண்மை!

மிகச் சரி!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
சிவா wrote:கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து
துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி,
பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
சட்டத்தை மதிக்காதவன் தான் சமுதாயத்தில் பெரிய மனிதனாக மதிக்கப்படுகிறான்!
ஆஹா தல..அதுவும் படித்து விட்டீர்களா சொல்லவே இல்லை எதற்கும் நான் ஆராய்ந்து பார்க்கிறேன் பிறகு
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Sponsored content
Similar topics
» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
» தும்பிக்கை முளைத்த அதிசய மாம்பழம்! (பட இணைப்பு)
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
» தும்பிக்கை!
» ஜல்லிக்கட்டு போராட்டத்தில் யானையுடன் பங்கேற்போம்: பாகன்கள் அதிரடி அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1