புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_m10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10 
25 Posts - 69%
heezulia
பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_m10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_m10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_m10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10 
361 Posts - 78%
heezulia
பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_m10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_m10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_m10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_m10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_m10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_m10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_m10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_m10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_m10பகுதி-06 கிராமத்து கைமணம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகுதி-06 கிராமத்து கைமணம்!


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon Apr 26, 2010 8:54 pm

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை



பருப்பிட்ட பணியாரம்
ஒரு கப் பச்சரிசி, காபகுதி-06 கிராமத்து கைமணம்! P52aல் கப்
பாசிப்பருப்பை ஒண்ணாச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைங்க. ஊறின பிறகு தண்ணிய
வடிச்சுட்டு, அரிசி, பருப்போட ஒரு மூடி தேங்காயை துருவிச் சேர்த்து நைஸா, கொஞ்சம்
கெட்டியா அரைச்செடுங்க.
ஒண்ணே கால் கப் வெல்லம், இல்லேனா… சர்க்கரையை கால் கப் தண்ணி சேர்த்து கொதிக்க
வெச்சு வடிகட்டுங்க. இந்த வெல்லக் கரைசல், அரை டீ ஸ்பூன் ஏலக்காத்தூள், ஒரு
சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை சமையல் சோடா… இது எல்லாத்தையும் மாவோட சேர்த்துக்
கலக்குங்க.
குழிப் பணியாரக் கல்லை காயவெச்சு, ஒவ்வொரு குழிலயும் கொஞ்சம் கொஞ்சமா நெய்,
இல்லேனா… எண்ணெய ஊத்தி சூடானதும் குழி நிறைய மாவை ஊத்துங்க. தீ மிதமா எரியணும். ஒரு
பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு இன்னொரு பக்கமும் வேக வெச்செடுங்க.
சுடச்சுட சாப்பிட்டுப் பாருங்க.. இந்தப் பணியாரம் ஜோரா இருக்கும். இதை ரெண்டு
நாள் வரைக்கும்கூட வெச்சிருந்து சாப்பிடலாம்.
தேங்காயை துருவிப் போடறதுக்கு பதிலா, அரைச்சு கெட்டியா பால் எடுத்து மாவுல
கலந்தா, இன்னும் நல்லா இருக்கும். ஏலத்தூளுக்கு பதிலா கால் டீ ஸ்பூன் வெனிலா எசன்ஸ்
சேர்த்தா, இந்தக் கிராமத்துப் பலகாரத்தை சாப்பிட குழந்தைங்க போட்டி போடுவாங்க.
____________________________________________________________________________________
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம்
ரெண்டு சர்க்கரைவள்ளிக் கிழங்கை எடுத்து ஆவில வேகவைங்க. தவறியும் தண்ணில
வேகவெச்சிடாதீங்க, கிழங்குல தண்ணி கோத்து கொழகொழனு ஆகிடும்.
வெந்த கிழபகுதி-06 கிராமத்து கைமணம்! P52ங்கை ஆற
வெச்சு தோலை எடுத்துட்டு, மசிச்சு வைங்க. கால் கப் பாசிப் பருப்பை மலர வேக வைங்க.
முக்கால் கப் வெல்லத்தை எடுத்து கால் கப் தண்ணி ஊத்தி சூடாக்கி, கரைஞ்சதும் இறக்கி,
வடிகட்டி வைங்க. மசிச்ச கிழங்கோட பாசிப் பருப்பு, வெல்லக் கரைசல், கால் கப்
தேங்காய் துறுவல், கால் டீஸ்பூன் ஏலத்தூள் சேர்த்து அடுப்புல வெச்சுக் கிளறுங்க.
பாத்திரத்துல ஒட்டாம உருண்டு வந்ததும் இறக்கிடுங்க. ஆறினதும் சின்னச் சின்ன
உருண்டைகளா உருட்டி வெச்சுக்குங்க.
மைதால ஒரு சிட்டிகை உப்பு போட்டு, தேவையான தண்ணி விட்டுக் கலந்து, இட்லி மாவு
பதத்துக்கு கரைச்சு வைங்க.
அப்புறம், கிழங்கு உருண்டைகளை ஒவ்வொண்ணா எடுத்து மைதா கரைசல்ல முக்கி எடுத்து
சூடான எண்ணெய்ல பொரிச்செடுக்க வேண்டியதுதான்.
இப்ப, சாப்பிட்டுப் பாருங்க… அந்த அபார சுவை அடிக்கடி இதை செஞ்சு சாப்பிடச்
சொல்லும்!
இந்த சீயத்துக்கு மேல் மாவா மைதாவத்தான் வெச்சுக்கணும்னு இல்லை. அரை கப்
உளுந்து, அரை கப் அரிசியை ஒண்ணாச் சேர்த்து அரைச்சு, அந்த மாவுல பூரண உருண்டைகளை
முக்கி எடுத்து பொரிச்சா அந்த சுவையும் அற்புதமா இருக்கும்.
______________________________________________________________________________
புழுங்கல் அரிசி கொழுக்கட்டை
பகுதி-06 கிராமத்து கைமணம்! P53ஜவ்வரிசி, பாசிப்பருப்பு ரெண்டையும் தலா ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு
எடுத்து, ஒண்ணாவும், ஒரு கப் புழுங்கல் அரிசியை தனியாவும் ஒன்றரை மணி நேரம் ஊற
வைங்க. அரிசி நல்லா ஊறினதும் தண்ணிய வடிச்சுட்டு, கரகரப்பா, இட்லி மாவு பதத்துக்கு
அரைச்செடுங்க. பாசிப்பருப்பு, ஜவ்வரிசி ரெண்டும் ஊறினதும் தண்ணிய வடிச்சுட்டு,
மாவோட கலக்குங்க. அதோட, கால் கப் தேங்காய் துறுவல், தேவையான உப்பு சேர்த்துக்
கரைக்கணும்.
வடை சட்டில ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய ஊத்தி சூடாக்கி, அரை டீ ஸ்பூன் கடுகு,
ஒரு டீ ஸ்பூன் உளுந்து, ரெண்டு மிளகாய் வத்தல், கொஞ்சம் கறிவேப்பிலை எல்லாத்தையும்
தாளிச்சு, அதுல மாவைக் கொட்டி கெட்டியாகற வரைக்கும் கிளறி, இறக்கி வைங்க. ஆறினதும்
சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிச்சு ஆவில வேக வெச்செடுங்க.
செய்யறதுக்கு சுலபமான இந்தக் கொழுக்கட்டை, சுவைல சொக்க வைக்கும்!
_______________________________________________________________________________
பப்பாளிக்காய்
வடை

அரிசி, அவல் தலா அரை கப், முக்கால் கப் கடலைப் பருப்பு… இவை மூன்றையும்
தனித்தனியே ஊற வைத்து, பிறகு ஒன்றாகச் சேர்த்து, ஐந்து மிளகாய் வற்றலையும் போட்டு
சற்று கரகரப்பாக, கெட்டியாக அரைத்தெடுங்கள். முற்றிய நடுத்தர சைஸ் பப்பாளிக்காய்
ஒன்றை எடுத்து தோல், விதையை நீக்கி துருவுங்கள். பெரிய வெங்காயம் 4, சிறிதளவு
கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா இவற்றை பொடியாக நறுக்குங்கள். எலுமிச்சை அளவு
புளியை கெட்டியாக கரைத்து வையுங்கள்.
மாவில் வெங்காயம், புளி கரைசல், பப்பாளி துறுவல், கறிவேப்பிலை, மல்லித்தழை,
புதினா, 2 டீஸ்பூன் வெல்லத்தூள், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து,
சிறிது சிறிதாக எடுத்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
அப்படியே சாப்பிட்டாலும் அசத்தும். தக்காளிச் சட்னியைத் தொட்டுக்கொண்டால் சுவை
கூடும்.
—————————————————————————______________________________________________—-
நன்றி:-ரேவதி சண்முகம்
நன்றி:-அ.வி
=======================================================================
மற்ற சமையல் படைப்புக்கள்
அட்டகாசமான
சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30
பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட்
சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ்
மில்க் ஷேக்!-சமந்தகமணி

PART-1 கிராமத்து
கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து
கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு-
ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து
கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி –
ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து
கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு-
ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு
அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக்
கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

#############################################################

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 26, 2010 8:56 pm

ஆரம்பமே அசத்து நண்பா
அன்பு தளபதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அன்பு தளபதி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 8:58 pm

ஆண்களுக்கு பயனுள்ள தகவல்கள். பகுதி-06 கிராமத்து கைமணம்! 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக