ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 Empty 'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்

Post by சரவணன் Mon Apr 26, 2010 12:07 pm

First topic message reminder :

Spoiler:

பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல் ஆதாரங்கள் குறிப்புணர்த்துவதாக பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இத்தாலியில் ஒரு ஏரியில் இனவிருத்தி செய்வதற்காக கூடிய தேரைகளிடையே ஆராய்ச்சி நடத்திய பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர், அருகிலே ஒரு பூகம்பம் ஏற்படுவத்டற்கு ஐந்து நாட்கள் முன்பாகவே, அந்த ஏரியில் இருந்த தேரைகள் எல்லாம் அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்ததாகக் கூறுகின்றனர்.

பூகம்பம் ஏற்படுவதற்கு முன் நிலத்திலிருந்து வெளியாகும் வாயுக்களை அடையாளம் கண்டு, அத்தேரைகள் வேறு
இடங்களுக்குத் அவசர அவசரமாக இடம்மாறியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இயற்கைப் பேரழிவு வர இருப்பதை சில விலங்கினங்கள் முன்கூட்டியே அறிந்துவிடுகின்றன என்பதாகத் தெரியும் இந்த விஷயத்தை முதன்முதலாக ஆவணப்படுத்திய ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 Empty Re: 'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்

Post by சரவணன் Mon Apr 26, 2010 1:02 pm

maniajith007 wrote:சரா வில்லதனதுக்கு அளவேஇல்ல

ஏன்? நல்லா தான போய்கிட்டு இருக்கு!

Post by சிவா Mon Apr 26, 2010 1:04 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:சரா வில்லதனதுக்கு அளவேஇல்ல

ஏன்? நல்லா தான போய்கிட்டு இருக்கு!

நல்லா போய்கிட்டு இருக்கிறது எங்களுக்கு பிடிக்கலை, அதனாலதான்.....!

'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 Empty Re: 'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்

Post by ரிபாஸ் Mon Apr 26, 2010 1:06 pm

சிவா wrote:
பிச்ச wrote:'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 678642 'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 678642

சிவா wrote:தகவலுக்கு நன்றி! இனிமேல் வீட்டிலும் தேரைகளை வளர்க்க ஆர்வம் கொண்டுள்ளேன்!

நாங்களும் வலப்போம்ல. 'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 755837

நீங்கள் வளர்க்கும் தேரையும் உங்களைப் போலவே ஊர் சுற்றியாக இருந்தால் என்ன செய்வதாம்!

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 Empty Re: 'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்

Post by சரவணன் Mon Apr 26, 2010 1:09 pm

ரிபாஸ் wrote:

என்ன ரிபாஸ் சிரிக்கிற, என்னமோ ஆண்டவன் என் தலையில இப்படி எழுதிட்டான், ஊர்
ஊரா சுத்துறேன்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 Empty Re: 'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்

Post by அன்பு தளபதி Mon Apr 26, 2010 1:10 pm

எப்பா சாமிங்களா அரட்டை தளத்துக்கு வாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 Empty Re: 'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்

Post by ரிபாஸ் Mon Apr 26, 2010 1:13 pm

பிச்ச wrote:
ரிபாஸ் wrote:
சிவா wrote:
பிச்ச wrote:'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 678642 'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 678642
சிவா wrote:தகவலுக்கு நன்றி! இனிமேல் வீட்டிலும் தேரைகளை வளர்க்க ஆர்வம் கொண்டுள்ளேன்!
நாங்களும் வலப்போம்ல. 'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 755837
நீங்கள் வளர்க்கும் தேரையும் உங்களைப் போலவே ஊர் சுற்றியாக இருந்தால் என்ன செய்வதாம்!
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Spoiler:

என்ன ரிபாஸ் சிரிக்கிற, என்னமோ ஆண்டவன் என் தலையில இப்படி எழுதிட்டான், ஊர்
ஊரா சுத்துறேன்!

உண்மை தானே மாமு சொல்லுறோம்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 Empty Re: 'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்

Post by ரமீஸ் Mon Apr 26, 2010 1:23 pm

maniajith007 wrote:எப்பா சாமிங்களா அரட்டை தளத்துக்கு வாங்க

அதான் மணி அண்ணன் சொல்லிட்டருள்ள போகவேண்டியது தானே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நானில்லப்பா.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள் - Page 2 Empty Re: 'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum