புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
89 Posts - 77%
heezulia
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
254 Posts - 77%
heezulia
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_lcapமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_voting_barமுதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதன்முதலாய் அம்மாவுக்கு


   
   

Page 2 of 2 Previous  1, 2

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 26 Apr 2010 - 11:33

First topic message reminder :

ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாய்ப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஓம்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் போனேனோ?
பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே
வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு
கண்ணுகாது மூக்கோடை
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னென்ன நினைச்சிருப்ப?
கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணியாள வந்திருக்கும்?
தாசில்தார் இவன்தானோ?
இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்தஉன்னை
நினைச்சா அழுகைவரும
கதகதெண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளை குழிவெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே
தொண்டையிலை அதுஇறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையிலை இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா
கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு
கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்
தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக் கொழம்புமேல
குட்டிகுட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்
வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!
பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!
கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே
அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே
படிப்புப் படிச்சுக்கிடே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
க்டைசியில நம்பலையே!
பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடிப் போன
வேதாந்த மாயிருச்சே!
வைகையிலை ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே
எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேறை பிள்ளையுண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேறை தாயிருக்கா?

-----வைரமுத்து


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 26 Apr 2010 - 14:55

கவிப்பேரரசுவின் கவிதைகளில் அனைவர் மனதையும் கவர்ந்த கவிதை இது! அவரது
கம்பீரக் குரலில் இங்கு ஒலிக்கிறது! பகிர்வுக்கு நன்றி மணி!









முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 26 Apr 2010 - 14:56

நான் செய்ய வேண்டும் என நினைத்ததை நீங்கள் செய்தமைக்கு நன்றி அண்ணா

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Mon 26 Apr 2010 - 14:58

அருமை ... முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 677196



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 26 Apr 2010 - 15:00

maniajith007 wrote:நான் செய்ய வேண்டும் என நினைத்ததை நீங்கள் செய்தமைக்கு நன்றி அண்ணா

எழுத்திலும், குரலிலும் என்னைக் கவர்ந்த காவிய நாயகன் கவிப்பேரரசு. அவருக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா?



முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 26 Apr 2010 - 15:02

சிவா wrote:
maniajith007 wrote:நான் செய்ய வேண்டும் என நினைத்ததை நீங்கள் செய்தமைக்கு நன்றி அண்ணா

எழுத்திலும், குரலிலும் என்னைக் கவர்ந்த காவிய நாயகன் கவிப்பேரரசு. அவருக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா?


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 26 Apr 2010 - 16:59

எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேறை பிள்ளையுண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேறை தாயிருக்கா?

நச்சென்ற உண்மை.... சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon 26 Apr 2010 - 17:30

வைர வரிகள் உன்மையில் கிறங்கச்செய்தது பதிவிட்ட மணிக்கு பல கோடி நன்றிகள் முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642 முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642 முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642 முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642



நேசமுடன் ஹாசிம்
முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon 26 Apr 2010 - 17:53

வைரமே
முத்தே
உன் வரிகள்
என்னை கலங்க
வைத்து விட்டது.
நன்றி மணி.




முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon 26 Apr 2010 - 18:01

அழகான தாய் கவிதை முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 677196 முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 Ila
கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010
http://kirichchaan.blogspot.com/

Postகெர்ஷோம் Mon 26 Apr 2010 - 18:10

முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642 முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642 முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642 முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642 முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642 முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642 முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642 முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642 முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642 முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642 முதன்முதலாய் அம்மாவுக்கு - Page 2 678642

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக