ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல்(கவிதை வடிவில்.)

+5
சிவா
ஹாசிம்
அப்புகுட்டி
சரவணன்
kalaimoon70
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Empty அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by kalaimoon70 Mon Apr 26, 2010 1:09 am

First topic message reminder :

அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Arugampul2


அருகம்புல்லே!நீ அருகிலிருந்ததால்
உன் அருமை எனக்கு தெரியவில்லை.
உனக்குள் இருக்கும், மகத்துவம் ,மருத்துவம் பற்றி
அறிய மனம் நாடவில்லை.
நீ ஏழை வீட்டு மருத்துவ உறவு என்பதால்,
என் மனம் ஏற்க்கவில்லையா ?ஏற்க
மனம் வரவில்லையா ?
உன்னை பறித்து ,அரைத்து.பாலோடு பருகினால்
உடலுக்கு நல்ல ஊட்ட சத்து வருவதுவுண்டு.
வெட்டுக்காயத்தை தடுக்கும் குணமுண்டு,

நீ எங்கள் வீட்டு
த் தோட்டத்து இலவச
மருத்துவமணி ,உன்னை கவனி என
சொல்லும் மருத்துவ மாமணி,
அடித்த மணிக்கு பின்னே
உன் வலிமை ,அருமை ,அறிந்தேன்.
உணர்ந்தேன்,இனி உன்னை பயிறுடுவேன்.
வளர்ப்பேன்.உனக்கும் என் மனதில் இடம் தருவேன்.
உடலுக்கு வளம், பலம், சேர்ப்பேன் .


நன்றியுடன் ..http://www.sivastar.net/2010/04/blog-post.html


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by கலைவேந்தன் Wed Apr 28, 2010 11:49 pm

புல்லுக்கு வாயிருந்தால் போற்றிப்பாடும் உன்னை..
சொல்லுக்கு மன்னவன் நீ என்றே சாற்றிவரும்
மல்லுக்கு நிற்காமல் உன்கவிதை தனையேற்று
வல்லவனாவேன் நான் அருகம்புல் தின்றே..!

அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by kalaimoon70 Thu Apr 29, 2010 12:09 am

கலை wrote:புல்லுக்கு வாயிருந்தால் போற்றிப்பாடும் உன்னை..
சொல்லுக்கு மன்னவன் நீ என்றே சாற்றிவரும்
மல்லுக்கு நிற்காமல் உன்கவிதை தனையேற்று
வல்லவனாவேன் நான் அருகம்புல் தின்றே..!

அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 678642

இந்த புல்லுக்கு ஆயுதமே ,உங்கள் தமிழ் தான் தோழரே.வாழ்த்துக்கு நன்றி .. நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by சம்சுதீன் Thu Apr 29, 2010 12:17 am

அருமை கவி வரிகள் அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 677196 அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 677196 அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by kalaimoon70 Thu Apr 29, 2010 12:30 am

சம்சுதீன் wrote:அருமை கவி வரிகள் அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 677196 அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 677196 அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 677196


நன்றி தோழரே மறுமொழிக்கு ..... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by Aathira Fri Apr 30, 2010 1:02 am

கண்ணுக்கு அருகில் இருப்பதால் மைதீட்டும் கோல் கண்ணுக்குத் தெரிவதில்லை.. அதுபோலத்தான் அருகில் உள்ள எளிமையை விரும்பாமல் தூரத்துப் பச்சையை விரும்பும் காலத்தைக் கூறி புல்லின் பெருமையைப் பாடிய கலைநிலவே நீ அருகு போல் வேரோடி வாழ்க.. வளர்க... அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 678642 அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 154550


அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Aஅருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Aஅருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Tஅருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Hஅருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Iஅருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Rஅருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Aஅருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by kalaimoon70 Fri Apr 30, 2010 1:06 am

Aathira wrote:கண்ணுக்கு அருகில் இருப்பதால் மைதீட்டும் கோல் கண்ணுக்குத் தெரிவதில்லை.. அதுபோலத்தான் அருகில் உள்ள எளிமையை விரும்பாமல் தூரத்துப் பச்சையை விரும்பும் காலத்தைக் கூறி புல்லின் பெருமையைப் பாடிய கலைநிலவே நீ அருகு போல் வேரோடி வாழ்க.. வளர்க... அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 678642 அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 154550


உங்கள் வாழ்த்து ஒன்று போதும் இன்னும் எழுத வைக்கும்.
உங்கள் மறுமொழி வந்தால இந்த கவிதையும் சிரிக்கும் ,செழிக்கும்.
நன்றி தோழியே !
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) - Page 2 Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum