ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜாவின் சிறந்த பாடல்கள்

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Empty இளையராஜாவின் சிறந்த பாடல்கள்

Post by சிவா Sun Apr 25, 2010 10:44 pm

First topic message reminder :



ராஜராஜ சோழன் நான் - எனை ஆளும்
காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உணடாதே (ராஜ)
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓர் அங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி (ராஜ)
கல்லூர பார்க்கும் பார்வை உல்லூர பாயுமே
துள்ளாம் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய் ராணி (ராஜ)


இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Empty Re: இளையராஜாவின் சிறந்த பாடல்கள்

Post by சிவா Sun Apr 25, 2010 11:25 pm




நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தமெதுவுமில்ல அட சொல்லத்தெரியவில்ல

(நானொரு சிந்து)

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடொடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் இன்னும் வெளையாடப் போறேன்
வெளையாத பாட்டுக்கு வெதபோட்டதாறேன்
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
சொல்லுங்களேன்

(நானொரு சிந்து)

பசுகன்றுப் பால் தேடிப் போகின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை
என் விதி அப்போதே முடிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
கண்டுபிடி


இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Empty Re: இளையராஜாவின் சிறந்த பாடல்கள்

Post by சிவா Sun Apr 25, 2010 11:32 pm




அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே,
நேரில் நின்று பேசும் தெய்வம் -பெற்ற
தாயன்றி வேறொன்று ஏது?
அபிராமி , சிவகாமி, கருமாரி , மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானாம்மா.
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா,
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே
உன் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே.
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நானுந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே.
அதை நீயே தருவாயே
பசுந்தங்கம் ,புதுவெள்ளி, மாணிக்கம் மணிவைரம்
அவையாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?
விலைமீது விலைவைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா,
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு -அறிவேனம்மா.
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான்பட்ட கடன் தீருமா? உன்னாலே பிறந்தேனே.


இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Empty Re: இளையராஜாவின் சிறந்த பாடல்கள்

Post by சிவா Sun Apr 25, 2010 11:34 pm




என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புதுசுகம் ......தரதராத்தா
தொடருதே தினம் தினம் தரதராத்ததா (என்
பன்னீரை தூவும் மழை சில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண் நீல வானில் அதில் என் எண்ண மேகம்
ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே ......அன்பே
பொன்மாலை நேரங்களே என் (என்
இன்ப ராகங்களே பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே
தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணில் ஆடும்
கை சேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இதுதானே என் ஆசைகள் .........அன்பே.........


இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Empty Re: இளையராஜாவின் சிறந்த பாடல்கள்

Post by சிவா Sun Apr 25, 2010 11:36 pm





நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய் மணக்கும் கத்திரிக்காய்
நேத்து வச்ச மீன் கொழம்பு என்னை இழுக்கதய்யா
நெஞ்சுக்குள்ளே அந்த நெனப்பு வந்து மயக்குதய்யா (நித்தம்
பச்சரிசி சோறு உப்புக் கருவாடு
சின்னமானூறு வாக்கா சேலை கெண்ட மீனு
குறுத்தான முளைக்கீரை வாடாத சிறுகீரை
நினைக்கயிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
அள்ளித் தின்ன ஆசை வந்து என்னை மீறுது
பாவக்கா கூட்டு பருப்போட சேர்த்து
பக்குவத்தைக் பார்த்து ஆக்கி முடிச்சாச்சு
சிறுகானம் வறுத்தாச்சு பதம்பாத்து எடுத்தாச்சு
கேழ்வரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமைய்யா
தினம் குடிச்சா உடம்பு இது ரொம்ப பொருக்குமையா (நித்தம்
பழையதுக்கு தோதா புளிச்சிருக்கும் மோரு
பொட்டுக்கடல தேங்கா போட்டரைச்ச தொவையலு
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்
அதுக்கு இணை உலகத்திலே இல்லவே இல்லை
அள்ளித் தின்ன எனக்கு இன்னும் அலுக்கவே இல்லை
இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ளே ஆசை ஒண்ணு
சூச்சமா சொல்லப்போறேன் பொம்பளதாங்க
சூடா இருக்கிறப்ப சாப்பிட வாங்க


இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Empty Re: இளையராஜாவின் சிறந்த பாடல்கள்

Post by சிவா Sun Apr 25, 2010 11:38 pm





ஆ : வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது

பெ: சில நேரம் சிலுசிலுவென சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

ஆ : சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளந்தான் அன்று காதல் தேரோட்டம் (வளை

ஆ: ஒரு காதல் கடிதம் எழுதி போடும்
உன்னைக் காணும் கவலை வரக்கூடும்

பெ: நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைத்திருந்த முள்ளாகும்

ஆ : கண்ணே என் கண்பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்

பெ: முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என்மேனி உன் தோளில் ஆடும் நாள் (வளை

பெ: உன்னை காணாதிருக்கும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்

ஆ: நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞசாக நின்றேனே

பெ: ராகங்கள் தாளங்களோட ராஜாவை பேர் சொல்லும் யாரு

ஆ: நீங்காமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் கொண்டாடும் நீ பேசும் பேச்சில் தான்


இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Empty Re: இளையராஜாவின் சிறந்த பாடல்கள்

Post by சிவா Sun Apr 25, 2010 11:42 pm




காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இது காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்
இதயம் இதம் மாறும் இளமை பரிமாறும்
அமுதம் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்
இடம் தரும்
(காதல்..)

கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ
மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி
இது தொடரும் மலரும் வளரும்
இனி கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்
(காதல்..)

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய் தினம் தினம்
(காதல்..)


இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Empty Re: இளையராஜாவின் சிறந்த பாடல்கள்

Post by சிவா Sun Apr 25, 2010 11:47 pm




ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

(ஒரு ஜீவன் அழைத்தது...)

முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய் முள்ளை உள்ளே வைத்தாய்
என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய் நெஞ்சில் கன்னம் வைத்தாய்
நீ இல்லை என்றால் என் வானில் என்றும் பகல் என்ற ஒன்றே கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்தநாள் என் வாழ்வில் சிறந்த நாள்
மணமாலை சூடும் நாள் பார்க்கவே

(ஒரு ஜீவன் அழைத்தது...)

உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது
என்னை நீ கண்ட நேரம் எந்தன் நெஞ்சம் துண்டானது
காணாத அன்பை நான் இங்கு கண்டேன் காயங்கள் எல்லாம் பூவாக
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை தாயாக
மழை மேகம் பொழியுமா நிழல் தந்து விலகுமா
இனி மேலும் என்ன சந்தேகமா?

(ஒரு ஜீவன் அழைத்தது...)


இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Empty Re: இளையராஜாவின் சிறந்த பாடல்கள்

Post by சிவா Sun Apr 25, 2010 11:49 pm




ஆ: கூ......கூ..........என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்த குயில் எந்த ஊர்க்குயில்
நெஞ்சை தொடும் இன்னிசை குயில்

பெ: கூ......கூ......என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்த குயில் எந்த ஊர்க்குயில்
நெஞ்சை தொடும் இன்னிசை குயில் (கூகூ
வானம் கை நீட்டும் தூரம்
எங்கெங்கும் ராஜாங்கம் ஆகும்

ஆ: மேகம் தேர் கொண்டு மின்னல்
சீர் கொண்டு காதல் ஊர்கோலம் போகும்
பெ: கல்யாணமோ தேனாறு கொஞ்சம்
பாலாறு கொஞ்சம் பாய்தோடும் நேரம் - (கூகூ

ஆ: கூந்தல் பாய்போடு தோளில் கையோடு
கண்ணில் மைபோட்ட மானே

பெ: கையில் கையோடு ஊஞ்சல் நீ போடு
என்னை தந்தேனே நானே

ஆ:மேகங்களே என் நெஞ்சில் தாகம் எப்போது தீரும்
கல்யாண ராகம் எப்போது கேட்கும்


இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Empty Re: இளையராஜாவின் சிறந்த பாடல்கள்

Post by சிவா Sun Apr 25, 2010 11:56 pm




நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம்
நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம்
என் நாதமே வா..

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா
(சங்கீத..)

திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாக
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொல்லாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி..
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ ஆடிடுமோ ஆடிடுமோ ஆடிடுமோ..

ராஜ தீபமே எந்த வாசலில் வாராயோ
குயிலே குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே..

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
அவள் நீதானே நீதானே
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
நீதானே நீதானே நீதானே
விழி இல்லை என்னும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
(விழி இலலை..)

நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டே
கண்டு கொண்டும் இந்த வேதம் என்ன
ராஜ தீபமே..


இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Empty Re: இளையராஜாவின் சிறந்த பாடல்கள்

Post by சிவா Mon Apr 26, 2010 12:00 am




வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலமிது
இவள் நாதம் தரும் சுகசுரங்கள்
எந்தன் தேவி உந்தன் சமர்ப்பனங்கள்

(வெள்ளிச்)

உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி
இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
அந்தப் பாதங்கள் அசையும் ஒலி
எந்தன் பூஜைக்கு கோயில் மணி
சுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி
உயிரோடு சேரும் சுருதி

(வெள்ளிச்)


இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Empty Re: இளையராஜாவின் சிறந்த பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» இளையராஜாவின் மேகா படத்தின் பாடல்கள்
» ஜானகி அம்மாவின் சிறந்த 10 பாடல்கள்
» இளையராஜாவின் இன்னிசையில் பொன்னர் சங்கர் திரைப்படப் பாடல்கள் MP3 தரவிறக்கம்
» பாக்யராஜ் சிறந்த காதல் பாடல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum