புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 27, 2010 8:11 am

முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை - நவீன உலகத்தில் இப்படியும் ஒரு வேதனை

[You must be registered and logged in to see this image.]

இந்த உலகம் இயந்திரமயமாகிக் கொண்டிருந்தாலும், மனிதர்கள் படித்து அறிவாளிகளாக ஆகிக் கொண்டிருந்தாலும், இன்றும் தன் புது மனைவியிடம் கற்பு சோதனை செய்யும் அறிவிலிகள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒருவர் விபுல். இவர் தனது மனைவியிடம் முதல் இரவிலேயே கற்பு பரிசோதனை நடத்த, அதன் பின்பு நடந்தது மிகப் பெரிய விபரீதம்..!

மேற்கு வங்காளத்தில் உள்ள முபாரக்பூரில் வசிப்பவர் பிரியாலால் தாஸ். உள்ளூரில் ஒரு சின்ன தையல் கடை வைத்திருக்கும் இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரே ஒரு மகன். மூத்த இரு மகள்களுக்கு கஷ்டப்பட்டு தனது ஏழ்மைக்கேற்ப திருமணம் செய்து வைத்தார். மூன்றாவது மகளான ஜோதிகாவுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தார். பிரியாலால் தாஸின் தூரத்து உறவினரும், புரோக்கரான பாலி சர்க்கார் புதிய வரன் ஒன்றை கொண்டு வந்தார்.

பையன் டாக்டர் தொழில் செய்வதாகவும், உங்கள் மகள் ஜோதிகாவுக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் கூறினார். இதைக்கேட்டு தயக்கமான பிரியாலால், `டாக்டர் என்றால் வரதட்சனை அதிகமாக கொடுக்க வேண்டியது இருக்குமே... முடியாதே' என்று தமது ஆதங்கத்தை கொட்ட, 50ஆயிரம் ரூபாயும், ஒரு மோட்டார் சைக்கிளும் வாங்கிக் கொடுத்தால் போதும்' என்று கூற, ஒப்புக்கொண்டார் பிரியாலால்.

சில நாட்கள் கழித்து இரு குடும்பத்தாரும் பேசி திருமணத்தை உறுதி செய்தனர்.

வங்காளிகள் எங்கேயும், எப்போதும் சாஸ்திரம், சம்பிரதாயத்திற்கு முக்கியத்துவம் அளிப் பவர்கள். தடபுடலாக விருந்தும் வைப்பார்கள். திருமண நாளன்று பல சம்பிரதாயங்களை முடித்து விட்டு, முதலிரவு அறைக்குள் திருமணமான தம்பதியரை அனுப்பி வைத்தனர்.

முதலில் பேச ஆரம்பித்தது விபுல்தான். `தான் பிரபல டாக்டர் என்றும், எந்த பெண்ணையும் பார்த்தவுடன் அவள் கற்புடையவளா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியும்' என்றும் கூறினான். பின்னர், `திருமணத்துக்கு முன்பு யாரையாவது காதலித்தாயா? உங்களுக்குள் ஏதும் உறவு ஏற்பட்டதா?' என்று ஜோதிகாவிடம் கேட்க, விக்கித்து நின்றாள் புதுப்பெண்!

கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தவாறே... தாம் அந்தமாதிரி பெண் இல்லை என்றும், யாருடனும் தனக்கு தொடர்பு இல்லை என்று அழுத்தமாக கூறினாள் ஜோதிகா. ஆனாலும் அவளது பதிலில் நம்பிக்கையில்லாமல், மீண்டும் தனது அனுபவத்தைக் கூறி அவளை மிரட்டினான்.

`தாம் நிறைய பெண்களைப் பார்த்திருப்பதாகவும், தமது அனுபவத்தில் உன்னைப் போன்ற அழகான பெண்கள், கண்டிப்பாக யாருடனாவது தொடர்பு வைத்திருப்பார்கள்' என்றும் கூறி ஜோதிகாவை மிரட்ட... அவளோ கண்ணீர் விட்டு கதறியபடி மறுத்தாள். நேரம் செல்ல...செல்ல... இருவருக்குமான வாக்குவாதம் முற்றியது. இறுதிவரை விபுல் ஜோதிகாவை கற்புக் கரசியாக நம்பவில்லை. யாரையோ காதலித்து, உடலுறவு வைத்துக் கொண்டு கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் ஜோதிகா மீது குற்றம் சுமத்தினான்.

கடைசியில் அந்த மகாபாவத்தை செய்தான் அவன்! ஆம்... அவளது ஆடைகளை களைந்து, புதுப்பெண் என்றும் பாராமல் அவளை படுக்கையில் கிடத்தி, ஜோதிகா கற்புடையவளா? என்று சோதித்து பார்த்தான். இதனால் மனம் உடைந்த அவள்... கதறி கதறி அழுது கொண்டிருந்தாள். அவனோ... எதுவும் கூறாமல் அப்படியே படுத்து தூங்கினான். சில மணி நேரம் அழுது கொண்டிருந்தவள்... ஒரு முடிவுக்கு வந்தாள். தனது சேலையின் உதவியால் தூக்கில் தொங்கினாள் ஜோதிகா! இதை அறியாத அந்த பாதகன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்!

மறுநாள் காலை பெண்கள், அந்த அறையை தட்ட... எந்த ரியாக்ஷனும் இல்லை. பல தடவை அழைத்தும் எந்த பதிலும் இல்லை. பின்னர் அனைவரும் சேர்ந்து அறையின் கதவை தள்ளி, திறந்து பார்த்தால் உள்ளாடைகள் மட்டுமே அணிந்தபடி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள் ஜோதிகா! பார்த்தவர்கள் அனைவரும் அலறினர். அருகில் படுக்கையில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான் விபுலை எழுப்ப... தூக்கில் தொங்கிய ஜோதிகாவைப் பார்த்ததும் எதுவும் புரியாமல் விழித்தான் விபுல்.

வீடு சோக மயமாக மாறியது. பெண்கள் அழுது கதற... ஆண்களோ என்ன செய்வதென்று தெரியாமல் விழித் தனர். பின்னர் அனைவரும் விபுலை அடித்து உதைத்து அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் விபுல், `தாம் ஜோதிகாவை கொலை செய்ய வில்லை என்றும், அவள் கற்புடைவளா? என்பதை சோதித்து பார்த்ததாகவும், அவள் ஏற்கனவே கர்ப்பமாக இருந்ததாகவும், அதை சோதித்து பார்த்து அவளிடம் சொல்லி சண்டை போட்டதாகவும்' ஒப்புக் கொண்டான்.

விபுல் மீது கொலை முயற்சி வழக்கை பதிவு செய்தனர் போலீசார். தூக்கில் தொங்கிய ஜோதிகாவின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்தியதில் அவள் தூக்கில் தொங்கியது மட்டுமே உண்மை என அறிந்தனர். தற்போது கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில், சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான் விபுல்.

***

இந்த நிகழ்வு பற்றிய நண்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது!




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Apr 27, 2010 8:58 am

மிருகம் என்று சொன்னால் அது இவனுக்கு பொருந்தும் என்று நினைக்கிறேன். இப்படி பட்ட மிருகங்கள் இன்னும் உலகில் இருக்கதான் செய்கிறார்கள் இவர்களை தெருவில் நிருத்தி இப்படி பன்ன வேன்டும்.. [You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 9:53 am

அந்தப்பெண் கோழைத்தனமாக தூக்கில் தொங்காமல் ஊர் உலகத்துக்கு அவனைத் தோழ்லுரித்துக் காட்டி விவாகரத்து பெற்று மீண்டும் வேறு ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடக்கி இருக்கலாம்... [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
indra devi d/o baktaru
indra devi d/o baktaru
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 01/04/2010

Postindra devi d/o baktaru Tue Apr 27, 2010 10:17 am

அவனை துக்கு போடா வேண்டும்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 27, 2010 10:22 am

கலை wrote:அந்தப்பெண் கோழைத்தனமாக தூக்கில் தொங்காமல் ஊர் உலகத்துக்கு அவனைத் தோழ்லுரித்துக் காட்டி விவாகரத்து பெற்று மீண்டும் வேறு ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடக்கி இருக்கலாம்... [You must be registered and logged in to see this image.]
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 27, 2010 10:24 am

indra devi d/o baktaru wrote:அவனை துக்கு போடா வேண்டும்.

சரி, அவனைப் பிடித்து ஷா ஆலாம், கோல்ப் கிளப்புக்கு கொண்டு வந்து விடுகிறேன்....! நீங்களே போட்டுவிடுங்கள் இந்திரா!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக