புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவுகள் - Page 2 Poll_c10பொது அறிவுகள் - Page 2 Poll_m10பொது அறிவுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பொது அறிவுகள் - Page 2 Poll_c10பொது அறிவுகள் - Page 2 Poll_m10பொது அறிவுகள் - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவுகள் - Page 2 Poll_c10பொது அறிவுகள் - Page 2 Poll_m10பொது அறிவுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பொது அறிவுகள் - Page 2 Poll_c10பொது அறிவுகள் - Page 2 Poll_m10பொது அறிவுகள் - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவுகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 25, 2010 5:27 pm

First topic message reminder :

* தமிழின் முதல் சிறுகதை ஆசிரியர்

** வ.வே.சு. ஐயர்

* உலகின் முதல் சிறு கதை ஆசிரியர்
** வாசிங்டன்

* தமிழில் தோன்றிய முதலாவது இலக்கண நூல்
** அகத்தியம்.

* தமிழில் வெளியான முதலாவது நாவல்.
** பிரதாவ முதலியார் சரித்திரம்.

* உலகப் பொது மறை நூல்.
** திருக் குறள்.

* முத்தமிழ் வித்தகர்.
** விபுலாந்த அடிகளார்.



பொது அறிவுகள் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010
http://kirichchaan.blogspot.com/

Postகெர்ஷோம் Tue Apr 27, 2010 6:59 pm

பிச்ச wrote:
நிலாசகி wrote:நன்றி!


* தமிழில் தோன்றிய முதலாவது இலக்கண நூல்
** அகத்தியம்.
ஒரு சின்ன சந்தேகம் அப்போ தொல்காப்பியம் தொன்மையானது இல்லையா
?

அகத்திய மாமுனியின் சிஷ்யர் தான் இந்த தொல்காப்பியர்.
தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம், அகத்தியரின் இலக்கண நூலை
பின்பற்றியதே(விளக்கம் போன்று எழுதிஉள்ளார்).

அகத்தியரின் நூல் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.


பொது அறிவுகள் - Page 2 806360 பொது அறிவுகள் - Page 2 938222 பொது அறிவுகள் - Page 2 938222 பொது அறிவுகள் - Page 2 938222 பொது அறிவுகள் - Page 2 938222 பொது அறிவுகள் - Page 2 938222

கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும். யாராவது விளக்கவும்.


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 27, 2010 7:03 pm

July 16 1945- 5:29:45உலகின் முதல் அணுகுண்டு புது மேச்சிகோவில் திரிநிட்டியில் போடபட்டது
July 16 1945- 5:29:45 அடுத்தது லாஸ் அலாமஸ் ஆராய்ச்சி நிலையத்தில் the gadget போடபட்டது
August 06 1945 உலகின் முதல் அணுகுண்டு எனோலா கே என்னும் பாம்மரால் (bomber)
லிட்டில் பாய் ஹிரோசிமாவில் போடபட்டது
மூன்று நாட்கள் கழித்து பாட் மான் (fat man) நாகசாகியில் போடப்பட்டது
பொது அறிவுகள் - Page 2 Atomic

த்ரிநிட்டி(trinity) புது மெக்சிகோவில் போடப்பட்ட அணுகுண்டு .016 நொடிகளுக்கு பிறகு



தீதும் நன்றும் பிறர் தர வாரா பொது அறிவுகள் - Page 2 154550
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 27, 2010 7:09 pm

பிச்ச wrote:
நிலாசகி wrote:நன்றி!


* தமிழில் தோன்றிய முதலாவது இலக்கண நூல்
** அகத்தியம்.
ஒரு சின்ன சந்தேகம் அப்போ தொல்காப்பியம் தொன்மையானது இல்லையா
?

அகத்திய மாமுனியின் சிஷ்யர் தான் இந்த தொல்காப்பியர்.
தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம், அகத்தியரின் இலக்கண நூலை
பின்பற்றியதே(விளக்கம் போன்று எழுதிஉள்ளார்).

அகத்தியரின் நூல் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும். யாராவது விளக்கவும்.
நீங்கள் சொன்னது உண்மை என்றுதான் நினைக்கிறேன்.பிச்ச நன்றி நன்றி



பொது அறிவுகள் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 02, 2010 1:48 pm

வருடந்தோரும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு.
சுவிற்சர்லாந்து.

உலகில் தட்டையான சமாதானமான நாடு.
மாலைதீவு

கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு.
டென்மார்க்

நீரிலும் நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம்.
ஹோவரிராஃப்ட்


உலகில் மிக பெரிய பங்குச் சந்தை.
நியூயோர்க்

உலகில் மின் தடை இல்லாத நாடு.
குவைத்

பாராளுமன்ரங்களின் தாய் என சிறப்பிக்கப் படும் பாராளுமன்ரம்.
பிரிட்டன்

விவாகரத்து செய்ய முடியாத நாடு.
அயர்லாந்த்

உலகில் அதிகளவு பள்ளி வாசல்கள் உள்ள இடம்.
இஸ்தான்புல்

பூச்சியத்தை உலகிற்க்கு அறிமுகப் படுத்திய நாடு.
இந்தியா

இலங்கையில் எந்தவொறு அமைச்சுக்கும் உட்படாத திணைக்களம்.
தேர்தல் திணைக்களம்.

பலமை வாய்ந்த செய்தி நிறுவனம்.
ராய்ட்டர்

நூலகங்கள் அதிகம் உள்ள நாடு.
ரக்ஷ்யா



பொது அறிவுகள் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 1:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



பொது அறிவுகள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக