ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி

5 posters

Go down

'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி Empty 'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி

Post by sathyan Sun Apr 25, 2010 4:28 pm

'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி
ஏப்ரல் 25,2010,00:00 IST





சென்னை: 'இளைஞன்' திரைப்படம் மூலம் கிடைத்த 45 லட்சம் ரூபாயை, தமிழக அரசின் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி.இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடந்த 2004-05ம் ஆண்டில் 'மண்ணின் மைந்தன்' சினிமா படத்திற்கு நான் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் ரூ.11 லட்சம். 'கண்ணம்மா' சினிமா படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் ரூ.10 லட்சம். ஆக மொத்தம் 21 லட்சம் ரூபாயை, சுனாமி நிவாரணத்திற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம், ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

கடந்த 2008ம் ஆண்டு 'உளியின் ஓசை' படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் ரூ. 25 லட்சத்தில், வருமான வரி போக மீதி 18 லட்சம் ரூபாயை திரைத்துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்த கலைஞர்களுக்கு நானே நேரடியாக வழங்கினேன்.அந்த வரிசையில் தற்போது தயாரிக்கப்படும் 'பெண் சிங்கம்' திரைப்படத்திற்காக எனக்கு கிடைத்த 50 லட்சம் ரூபாயும் தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 2009ம் ஆண்டில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அருந்ததிய சமுதாய மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்க, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அரசு உதவ வேண்டுமென்று என்னிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, முதல்வர் நிவாரண நிதிக்கு நான் வழங்கிய தொகை 50 லட்சம் ரூபாய், தூய்மைப் பணிபுரிவோர்(அருந்ததியர்) நல வாரியத்தின் மூலமாக அருந்ததிய மாணவர்களின் உயர்கல்விக்காக வழங்கப்பட்டது.

தற்போது தயாரிக்கப்படும் 'இளைஞன்' திரைப்படத்திற்காக நேற்று(24ம் தேதி) அளிக்கப்பட்ட 45 லட்சம் ரூபாயை தமிழக அரசின் முதல்வர் நிவாரண நிதிக்கே ஒப்படைக்கிறேன். இந்தத் தொகையை, தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்திலே ஒப்படைத்து, அதன் மூலமாக இந்தத் தொகை மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகச் செலவிடப்படும் என்பதையும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி Empty Re: 'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி

Post by கலைவேந்தன் Sun Apr 25, 2010 6:11 pm

'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி Icon_smile 'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி Icon_lol 'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி 705463



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி Empty Re: 'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி

Post by வேணு Thu Apr 29, 2010 4:47 pm

எப்படியோ கருப்பெல்லாம் வெள்ளையானால் சரி 'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி Icon_eek
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி Empty Re: 'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி

Post by உதயசுதா Thu Apr 29, 2010 5:00 pm

எல்லாம் ஓர் விளம்பரம்.என் இவரு சினிமாவுல கிடைக்கிறதா மட்டும்தான் கொடுப்பாரா.
சும்மா இவரு நம்மகிட்டவே பிலிம் காமிக்கராறு.
இது தெரியாம தமிழ்நாட்டுல தானை தலைவர போல வருமாங்கிறாங்க.


'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி U'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி D'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி A'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி Y'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி A'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி S'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி U'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி D'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி H'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி Empty Re: 'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Apr 29, 2010 5:22 pm

தமிழ் மக்களிடம் திருடிய மீதி எல்லாம் ....
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி Empty Re: 'இளைஞன்' படம் மூலம் கிடைத்த ரூ.45 லட்சம்: அரசின் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசின் சாதனைகளுக்குக் கிடைத்த மக்கள் அங்கீகாரம்: கருணாநிதி
» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
» பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்
» 32 பேருக்கு மருத்துவம், கல்வி உதவிநிதி ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கருணாநிதி வழங்கினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum