Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துபாய் விமானம் வான்வெளியில் தடுமாற்றம் ; 361 பயணிகள் உயிர் பிழைத்தனர்; 12 பேர் காயம்
Page 1 of 1
துபாய் விமானம் வான்வெளியில் தடுமாற்றம் ; 361 பயணிகள் உயிர் பிழைத்தனர்; 12 பேர் காயம்
துபாய் விமானம் வான்வெளியில் தடுமாற்றம் ; 361 பயணிகள் உயிர் பிழைத்தனர்; 12 பேர் காயம்
ஏப்ரல் 25,2010,13:05 IST
கொச்சி: ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த விமானம் ஒன்று பெரும் விபத்தில் இருந்து தப்பியது. விமான ஓட்டிகள் சாதுர்யமாக இயக்கி தரை இறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சமீபத்தில் போலந்து நாட்டை சேர்ந்த அதிபர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் நடந்து முடிந்து சில நாட்களுக்குள் மீண்டும் ஒரு கோரச்சம்பவத்தில் இருந்து இந்த விமானம் தப்பியிருக்கிருக்கிறது என்பது நிம்மதி.
காற்று வெற்றிடத்தில் சிக்கியது : துபாயில் இருந்து இன்று காலை கொச்சி நோக்கி புறப்பட்ட விமானம் கோவா வான்வெளியில் சென்று கொண்டிருந்த போது அங்கு காற்று வெற்றிடம் ஏற்பட்டது. அழுத்தம் மற்றும் அடர்த்தியில் மாற்றம் ஏற்பட்டு அந்த வட்டத்திற்குள் சிக்கிய விமானம் தடுமாறியது. பயணிகள் பதறினர்.
சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் கீழ் நோக்கி தள்ளப்பட்டது. 2 ஆயிரம் அடி உயரம் வருவதற்குள் விமான ஓட்டிகள் சாதுர்யமாக விமானத்தை நிலைப்படுத்தி சாதாரண நிலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவசர , அவசரமாக கொச்சி நோக்கி சென்று தரையிறக்கினர். இருப்பினும் , இதில் பயணித்த 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. விமானத்தில் மொத்தம் 361 பயணிகள் இருந்துள்ளனர்.
விமானிகள் சுதாரித்திருக்காவிட்டால் விமானம் நடுவானிலேயே வெடித்து சிதறி இருக்கும். பெரும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். இதனால் கொச்சி விமான நிலையத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து துபாயில் இருந்து பயணிகள் நிலை குறித்து உறவினர்கள் போன் மூலம் விசாரித்து வருகின்றனர்.
மறு பிறவி எடுத்துள்ளோம் : இந்த விமானத்தில் விமானம் தடுமாறும்போது பயணிகள் அவரவர் இருக்கையில் படுத்துக்கொண்டு அலறியுள்ளனர். பலருக்கு தோள்பட்டை, கழுத்து பகுதியில் அடிப்பட்டுள்ளது. என்னவாகுமோ என்று பதறிப்போய் இருந்தோம் என விமானத்தில் பயணித்த ஒருவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் ; நாங்கள் மறு பிறவி எடுத்துள்ளோம் என்றார். சிலருக்கு எக்ஸ்ரே எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்கள் பெரும் பதட்டத்துடனும், சோகத்துடனும் இருந்தனர். பயணிகள் அனைவருக்கும் தேவையான மருத்துவ உதவி செய்யப்பட்டது.

sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Similar topics
» திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் துபாயில் தரையிறங்கிய போது விபத்து: 300 பேர் உயிர் தப்பினர்
» டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
» காற்று சுழற்சியில் சிக்கி நடுவானில் தத்தளித்த அமெரிக்க விமானம்; 30 பயணிகள் காயம்
» அமெரிக்காவில் விமானம் ஆற்றில் விழுந்தது; பயணிகள் உயிர் தப்பினர்
» மூன்று துண்டுகளாக உடைந்த விமானம்! 130 பயணிகள் அதிசயமாக உயிர் தப்பினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|