புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_vote_lcapஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_voting_barஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram
ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_vote_lcapஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_voting_barஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_vote_lcapஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_voting_barஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_vote_lcapஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_voting_barஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_vote_lcapஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_voting_barஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_vote_lcapஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_voting_barஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 25 Apr 2010 - 17:53

ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் டிரைவர் பலி;7 பேர் படுகாயம்

ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் 87177893-fc10-4bb8-8486-6117dbc74262_S_secvpf

திருப்பத்தூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜெயமோகன் (வயது 58). வாணியம்பாடி போஸ்ட் ஆபீஸ் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜெயமோகனுக்கு சென்னை பெசன்ட் நகரிலும் சொந்தமாக வீடு உள்ளது. இன்று வாணியம்பாடியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜெயமோகன் சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டார்.

பெங்களூர் செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் பயணம் செய்தார். அவர் டிரைவருக்கு பின் இருக்கையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து இருந்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஆம்னி பஸ் ஆம்பூர் அருகே குளித்திகையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது பஸ்சின் முன்பு வேலூரில் இருந்து கிரானைட் கல் ஏற்றிய ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென்று லாரி பிரேக் போட்டதால் பின்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது மோதியது.

இதனால் பஸ்சின் முன் பகுதி நொறுங்கி சிதைந்தது. முன் சீட்டில் இருந்த ஜெயமோகனும், டிரைவரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார்கள்.

பஸ்சில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. பன்னீர் செல்வம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்.

காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்கள் விபரம் வருமாறு:-

ஷாலினி (46), இவரது மகள் பிரியங்கா (16), மூர்த்தி (18), சொக்கல் (60), சத்யா மற்றவர்கள் பெயர் விபரம் உடனடியாக தெரிய வில்லை.

மரணம் அடைந்த முன்னாள் எம்.பி. ஜெய மோகனின் சொந்த ஊர் வாணியம்பாடி. இவரது மனைவி மல்லிகேசுவரி (52), மகன் விஜய இளஞ்செழியன், மகள் டாக்டர் அனிதா இளவரசி.

பி.ஏ.பி.எல். பட்டம் பெற்ற ஜெயமோகன் வக்கீலாகவும் பணிபுரிந்தார். காங்கிரசில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

1985 முதல் 89 வரை தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார்.

1984, 1989, 1990 ஆகிய 3 பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் திருப்பத் தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். வாணியம்பாடி பகுதியில் பிரியதர்சினி என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உள்பட பல கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார்.

ஜெயமோகனின் மகன் விஜய இளஞ்செழியன் சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டு பொதுச்செயலாளர் ஆனார்.

ஜெயமோகன் மரணம் பற்றி அறிந்ததும் ஏராளமான காங்கிரசார் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்ததும் அவரது உடல் வாணியம்பாடி வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun 25 Apr 2010 - 18:07

இறந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 25 Apr 2010 - 18:11

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் Uஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் Dஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் Aஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் Yஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் Aஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் Sஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் Uஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் Dஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் Hஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 25 Apr 2010 - 19:15

அனுதாம் அனைவருக்கும்
“மரணம் என்றோ ஒருநாள் எம்மை ருசித்தே தீரும்”

ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் 440806 ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் 440806 ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் 440806 ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் 440806 ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் 440806 ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் 67637 ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் 67637 ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் 67637 ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் 67637

நேசமுடன் ஹாசிம்
ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக