ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிய அரங்கேற்றம்

+6
சபீர்
கலைவேந்தன்
Malaimagal
சிவா
தமிழ் நாயகன்
ஹாசிம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காவிய அரங்கேற்றம் Empty காவிய அரங்கேற்றம்

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 3:47 pm

காவிய அரங்கேற்றம் Rupa
காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550
என் மலராகிய நீ
மலர்களோடு சங்கமித்து
காதல் மாலைகோர்த்து
கண்ணாளன் என்
வருகைக்காய்.....
வாடிநிற்கிறாய்...

வாடிய உன் வதனம் கண்டு
என்னை நான் மறந்து
வார்தைகள் ததும்ப
கவி மட்டும் வரிகளாகி
காதல் கமகமக்க
எம் காவிய அரங்கேற்றம்

காதலுக்கு காதலை
கற்றுத்தந்தவள் நீ
வரலாறுபடைத்த காதலர்கள்
இன்று உனையடைந்தால்
காதல் மொழி கற்க
காத்திருப்பர்
உனைநினைத்து ....
காவிய நாயகன்
நான் என்பதால்
உன்னால் உயர்வு
தானன்றோ......

காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550
காவிய அரங்கேற்றம் 599303 காவிய அரங்கேற்றம் 599303 காவிய அரங்கேற்றம் 599303 காவிய அரங்கேற்றம் 599303 காவிய அரங்கேற்றம் 599303 காவிய அரங்கேற்றம் 599303 காவிய அரங்கேற்றம் 599303


நேசமுடன் ஹாசிம்
காவிய அரங்கேற்றம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காவிய அரங்கேற்றம் Empty Re: காவிய அரங்கேற்றம்

Post by தமிழ் நாயகன் Sun Apr 25, 2010 3:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ் நாயகன்
தமிழ் நாயகன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 04/04/2010

Back to top Go down

காவிய அரங்கேற்றம் Empty Re: காவிய அரங்கேற்றம்

Post by சிவா Sun Apr 25, 2010 4:36 pm

காதலியின் சிறப்புகளை அழகாக விளக்கியுள்ளீர்கள்! திருமணத்திற்குப் பிறகும் இதே மனநிலை இருக்குமா?


காவிய அரங்கேற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவிய அரங்கேற்றம் Empty Re: காவிய அரங்கேற்றம்

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 4:47 pm

சிவா wrote:காதலியின் சிறப்புகளை அழகாக விளக்கியுள்ளீர்கள்! திருமணத்திற்குப் பிறகும் இதே மனநிலை இருக்குமா?

நிச்சயமாக இருந்தாக வேண்டும் அப்படி இல்லை என்றால் திருமணத்தை விட காதலிப்பது சிறந்தது
நீங்கள் அச்சப்படாமல் நிறைவேற்றுங்கள் காவிய அரங்கேற்றம் 755837

நன்றி தலைவா காவிய அரங்கேற்றம் 678642 காவிய அரங்கேற்றம் 678642 காவிய அரங்கேற்றம் 154550


நேசமுடன் ஹாசிம்
காவிய அரங்கேற்றம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காவிய அரங்கேற்றம் Empty Re: காவிய அரங்கேற்றம்

Post by Malaimagal Sun Apr 25, 2010 5:43 pm

ஆகா…வாழ்வின் மேன்மை காதலில் உள்ளது…இழப்புக்களை தவிர்த்து இதயத்தை பார்த்தால் இனிமையானது காதலே..தீயதை
மட்டும் பார்க்காமல் நன்மையையும் பார்த்தால் வெற்றிதான்!!!
உங்கள் கவிக்கும் கருத்துக்கும் என் பாராட்டுக்கள்.. காவிய அரங்கேற்றம் 154550
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

காவிய அரங்கேற்றம் Empty Re: காவிய அரங்கேற்றம்

Post by கலைவேந்தன் Sun Apr 25, 2010 6:58 pm

அட போட வைத்து அசர வைக்கும் கவிதை...ஹாசிம்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காவிய அரங்கேற்றம் Empty Re: காவிய அரங்கேற்றம்

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 7:32 pm

Malaimagal wrote:ஆகா…வாழ்வின் மேன்மை காதலில் உள்ளது…இழப்புக்களை தவிர்த்து இதயத்தை பார்த்தால் இனிமையானது காதலே..தீயதை
மட்டும் பார்க்காமல் நன்மையையும் பார்த்தால் வெற்றிதான்!!!
உங்கள் கவிக்கும் கருத்துக்கும் என் பாராட்டுக்கள்.. காவிய அரங்கேற்றம் 154550

மிக்க நன்றி தோழி உங்கள் வரிகள் மனதுக்கு சந்தோசம் தருகிறது காவிய அரங்கேற்றம் 678642 காவிய அரங்கேற்றம் 678642 காவிய அரங்கேற்றம் 154550 காவிய அரங்கேற்றம் 154550


நேசமுடன் ஹாசிம்
காவிய அரங்கேற்றம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காவிய அரங்கேற்றம் Empty Re: காவிய அரங்கேற்றம்

Post by சபீர் Sun Apr 25, 2010 7:42 pm

சிவா wrote:காதலியின் சிறப்புகளை அழகாக விளக்கியுள்ளீர்கள்! திருமணத்திற்குப் பிறகும் இதே மனநிலை இருக்குமா?
புன்னகை புன்னகை புன்னகை சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காவிய அரங்கேற்றம் Empty Re: காவிய அரங்கேற்றம்

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 8:20 pm

கலை wrote:அட போட வைத்து அசர வைக்கும் கவிதை...ஹாசிம்...!

தங்களிடமிருந்து இந்த வார்தைகள் கிடைத்தில் மிக்க மகிழ்ச்சி நன்றி சார் காவிய அரங்கேற்றம் 678642 காவிய அரங்கேற்றம் 678642 காவிய அரங்கேற்றம் 678642


நேசமுடன் ஹாசிம்
காவிய அரங்கேற்றம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காவிய அரங்கேற்றம் Empty Re: காவிய அரங்கேற்றம்

Post by அப்புகுட்டி Mon Apr 26, 2010 1:00 am

சிவா wrote:காதலியின் சிறப்புகளை அழகாக விளக்கியுள்ளீர்கள்! திருமணத்திற்குப் பிறகும் இதே மனநிலை இருக்குமா?

சந்தேகம்தான் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


காவிய அரங்கேற்றம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காவிய அரங்கேற்றம் Empty Re: காவிய அரங்கேற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum