புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
25 Posts - 39%
heezulia
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
2 Posts - 3%
Barushree
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
7 Posts - 2%
prajai
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தத்துவம் Poll_c10தத்துவம் Poll_m10தத்துவம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்


   
   
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Apr 24, 2010 4:19 pm

தத்துவம் 1: பஸ்ஸில நாம ஏறினா ஜாலி
பஸ்ஸு நம்ம் மேல ஏறினா காலி

தத்துவம் 2: டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர்
உள்ளே போய் டிக்கெட் வாங்கினா அது ஆப்பரேஷன் தியேட்டரு

தத்துவம் 3: 500 மீட்டர் வேகத்துல காத்து அடிச்சாலும், சைக்கிளுக்கு
பம்ப் வச்சுதான் காத்து அடிக்க முடியும்

தத்துவம் 4: BLOOD BANK-க்கு போனா BLOOD கிடைக்கும். STATE BANK-க்கு
போனா STATE கிடைக்குமா ?

தத்துவம் 5: பஸ்ஸுல கண்டக்டர் தூங்கினா யாருக்கும் டிக்கெட்
கிடைக்காது..ஆனா டிரைவர் தூங்கினா எல்லோருக்கும் டிக்கெட் கிடைக்கும்

6: மாப்பிள்ளை அரசியல்ல இருக்கலாம் அதுக்காக இப்படியா ?

என்னவாம் ?

பெண் பார்க்க வந்த இடத்துல பெண் வாயால வாழ்க கோஶம் போடச் சொல்றார்....

7.மனைவி : நாளைக்கு எங்க `லேடீஸ் கிளப்'பில் எல்லாரையும் அவங்க அவங்க ஹஸ்பெண்டுகளை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லியிருக்காங்க.

கணவன் : எதுக்காக?

மனைவி : புதுசா ஒரு சலவைத் தூளை அறிமுகப்படுத்தறார்களாம்.

8.அரசியல் பொதுக்கூட்டத்தில் ஒரு அறிவிப்பு:

முப்பது உண்டியல்களைக் கூட்டத்தினரிடையே வசூலுக்கு அனுப்பினோம். இருபத்தெட்டுதான் திரும்பி வந்துள்ளன உண்டியலுடன் எதிர் அணிக்கு ஒடிவிட்ட அந்த இருவரையும் அப்படியே தங்கள் கட்சியிலேயே வைத்துக் கொண்டு உண்டியல்களை மட்டும் திருப்பி அனுப்புமாறு எதிர் அணியினரைப் பணிவோடு வேண்டுகிறோம்

9.அந்தக் கடையில் தள்ளுபடி விலையில் வாங்கிட்டுப் போன துணி சாயம் போகுதுன்னு கன்ஸ்யூமர் கோர்ட்டிலே கேஸ் போட்டியே என்ன ஆனது?

கேஸ் தள்ளுபடி ஆயிடுச்சு!

******

10. புதுக்கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்கமாட்டாள் என்று நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்கிறாய்?

புதுக்கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!

******

11. மீட்டிங்லே பேச வந்த தலைவர் ஏன் டென்ஷனா உட்காந்திருக்கார்?

போஸ்டர்ல அஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்றதுக்குப் பதிலா, கஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்ணிட்டாங்களாம்.

******

12. இன்றைய மெகா ஜோக்:

அன்பே, வாங்க ஒடிப் போயிடலாம் கூழோ கஞ்சியோ நீங்க ஊத்தறதை நான் சாப்பிட்டுக்கறேன் .. ..

சந்தடிச்சாக்குல சமையல் வேலையை என் தலைலகட்டறே பாத்தியா.

13. "பெண் பார்க்க அடிக்கடி போனதிலே ரவி ரொம்ப கெட்டு போயிட்டான்"


ஏன் அப்படி சொல்லறே ?


"ஓட்டல்ல போய் பஜ்ஜி, காபி சாப்பிட்டு ஊருக்கு போய் லெட்டர் போடறேன்னு
சொல்லறான்.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 24, 2010 4:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தத்துவம் Logo12
yoganandhan
yoganandhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 11/04/2010
http://iruvarullam.blogspot.com

Postyoganandhan Sat Apr 24, 2010 4:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 24, 2010 4:42 pm

அருமை ..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 24, 2010 4:44 pm

தத்துவம் 677196 தத்துவம் 677196 தத்துவம் 677196 தத்துவம் 677196 தத்துவம் 677196 தத்துவம் 677196 தத்துவம் 677196



தத்துவம் Aதத்துவம் Aதத்துவம் Tதத்துவம் Hதத்துவம் Iதத்துவம் Rதத்துவம் Aதத்துவம் Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 24, 2010 4:44 pm

இது செம கடி



தத்துவம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 24, 2010 11:03 pm

தத்துவம் 677196 தத்துவம் 677196 தத்துவம் 705463 தத்துவம் 705463



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 24, 2010 11:34 pm

தத்துவம் Icon_smile தத்துவம் Icon_lol தத்துவம் 705463




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக