புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2 ச.மீட்டரில் வாழ்க்கை; சீனாவில் கடும் நெருக்கடி
Page 1 of 1 •
ஹாங்காங்:சென்னை போன்ற இந்திய நகரங்களில் வீட்டு வாடகை கொடுக்கவே நாம் திணறிக் கொண்டிருக் கிறோம். சீனாவில் அதே காரணத்தால், இப்போது, 'கேப்சூல் அபார்ட்மென்ட்' கள் பெருகிக் கொண்டிருக்
கின்றன.சமீபத்தில் சீன இளம் பெண் ஒருவர், முதன் முதலாக 2 ச.மீ., பரப்பளவே உள்ள ஒரு மிகச் சிறிய அறையில் தன் வாழ்க் கையைத் தொடங்கியுள்ளார்.சீனாவின் பல்வேறு கிராமங்களிலிருந்து வேலைவாய்ப்புக்காக பீஜிங் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு லட்சக்கணக்கான இளையோர் படையெடுக்கின்றனர்.
இப்படி வரும் இளையோரை, 'ஆன்ட் டிரைப்' (எறும்புக் குழு) என்கிறார் பேகிங் பல்கலைப் பேராசிரியர் லியன்
சின்.பீஜிங்கில் மட்டும், இப்படி ஒரு லட்சம் பேர் எறும்புக் குழுவினர் இருக் கின்றனர். பிற நகரங்களில் 10 லட்சம் பேர் வரை இருக்கின்றனர்.இவர்களால் பெருநகரங்களில் வீட்டு வாடகை கன்னாபின்னாவென்று ஏறிவிட்டது. வேலைக்கு வந்த இளைஞர்கள் கிடைத்த வேலையைச் செய்து, குறைந்த சம்பளம்தான் வாங்க வேண்டிய நிலை நிலவுகிறது.அந்தச் சம்பளத்தில் வாடகையும் கொடுத்து, குடும்பத்தையும் கவனித்துக் கொள்வது, பெரும் சுமை தான். அதனால், சில நகரங்களில் சேரிப் பகுதிகளில் இவர்கள் குடியிருக்கின்றனர்.
இப்போது அங்கும் வாடகை அதிகரித்து விட்டதால், வேறு சில நகரங் களில், நகருக்கு வெளியே சாலையோரமாக வரிசையாக வைக்கப்பட்டிருக்கும், உபயோகமற்ற, 'கன்டெய் னர்'களில் குடும்பத்துடன் குடியேறுகின்றனர்.இந்தக் கன்டெய்னருக்கு ஒரு நாள் வாடகை 40 ரூபாய்.அட்வான்ஸ் 65 ஆயிரம் ரூபாய்.இந்தக் கன்டெய்னரும் கிடைக்காதவர்கள், பொதுக் கழிவறைகளில் படுக்கை, சமையல் சாமான்களோடு குடியேறி விடுகின்றனர். ஊடகங்கள் இதுகுறித்து பரபரப்பாக படம் எடுத்துப் போட்டும், இப்பிரச் னைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. சீன அரசு, 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து, 'நலக்குடியிருப்புகள் தொகுப்பு' கட்டிக் கொடுத்து, குறைந்த வாடகைக்கு விடுவது குறித்துத் திட்டமிட்டது.ஆனால், ரியல் எஸ் டேட் தொழில் முதலைகள், தங்கள் வரும்படியில் மண் விழுந்து விடுமே என்று பதறிப்போய், அந்தத் திட்டத்தையே கைவிடச் செய்தனர்.
இதற்கிடையில், சமீபத் தில், ஜங் கீ (25) என்ற இளம் பெண், 2 சதுர மீட்டர் பரப்பளவே உள்ள ஒரு மிகச் சிறிய அறையில் குடியேறியிருக்கிறார். சீனாவிலேயே இவ்வளவு குறைந்த பரப்பளவில் குடியேறிய முதல் சீனக் குடிமகள் ஜங் தான். இதுபோல பல அறைகள் உள்ள அபார்ட் மென்ட்டுக்குத்தான் 'கேப்சூல் அபார்ட்மென்ட்' என்று பெயர்.அந்தப் பரப்பளவில் ஒரே ஒரு படுக்கையை மட்டும்தான் போட முடியும். இதற்கு முன்பு இவர், தன் தோழிகளோடு, ஒரு அபார்ட்மென்ட்டில் இருந்த போது, இவரது பங்கு வாடகை மட்டுமே ஐயாயிரம் ரூபாய் வந்தது.அதையும் கொடுத்து குடும்பத்தையும் கவனிக்க முடியாததால், இப்போது 'கேப்சூலு'க்கு வந்து விட்டார். இங்கு வாடகை,1,600 ரூபாய் மட்டும்தான். இதில் தனிக் கழிவறை கிடையாது. பொதுக் கழிவறையை
தான் பயன் படுத்த வேண்டும்.
இந்தக் 'கேப்சூல் அபார்ட்மென்ட்'டைக் கட்டி வாடகைக்கு விட் டுள்ள ஹூவாங் ரிக் சின் கூறுகையில், 'அதிக வாடகை கொடுக்க இயலாத சீன கிராமத்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை பார்க்கும் இளையோருக்காகத்தான் இதைக் கட்டியுள்ளேன்' என்கிறார்.இதுகுறித்து, இணையதளங்களில் சீன மக்கள், 'இதை விட குவான்டன மோ சிறையே மேல்; 96 லட்சம் ச.கி.மீ., பரப்பளவு கொண்ட சீனாவில், அந் நாட்டுக் குடிமகனுக்கு 2 ச.மீ., இடம்தான் இருக் கிறதா? மக்கள் பிரச்னைகளை அரசிடம் முறையாக எடுத்துச் சொல்லாத அதிகாரிகளைத்தான் இதுபோன்ற, 'கேப்சூல்'களுக் குள் போட வேண்டும்' என, கொந்தளித்து எழுதித் தள்ளுகின்றனர்.ஆனால் ஜங்கோ, 'இந்த கேப்சூலில் பல அசவுகரியங்கள் இருந்தாலும் இதில் மிச்சம் பிடிக்கும் பணம் குடும்பத்துக்கு உதவுகிறது' என்கிறார்.
நன்றி: தினமலர்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
ராஜா wrote:பிச்ச wrote:இன்னும் கொஞ்ச நாளில் சென்னையிலும் இதே நிலைமை தான். சென்னை வாசிகளே கொஞ்சம் உசார்!
இன்னும் கொஞ்ச நாளில் சென்னை இருக்குதோ இல்லையோ , (மொத்தமா தமிழக மகாராஜா குடும்பம் விலைக்கு வாங்கினாலும் வாங்கிடுவானுங்க)
மிக சரி!!!
எதோ இன்னொரு சுனாமி வருதாம்ல......!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:மிக சரி!!!ராஜா wrote:பிச்ச wrote:இன்னும் கொஞ்ச நாளில் சென்னையிலும் இதே நிலைமை தான். சென்னை வாசிகளே கொஞ்சம் உசார்!
இன்னும் கொஞ்ச நாளில் சென்னை இருக்குதோ இல்லையோ , (மொத்தமா தமிழக மகாராஜா குடும்பம் விலைக்கு வாங்கினாலும் வாங்கிடுவானுங்க)
எதோ இன்னொரு சுனாமி வருதாம்ல......!
இனிமேல் புதுசா எங்க வர போகுது , அதுதான் 85 வருசதுக்கு முன்னாடியே தமிழகத்துக்கு வந்துடுச்சே , அந்த சுனாமி போனா தான் தமிழ்நாடு உருப்படும்.
- Sponsored content
Similar topics
» அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி... அரசு நிர்வாகம் திவால்....
» தெர்மா மீட்டரில் மதுபானம்
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
» 10 கி.மீட்டரில் திரும்பி உயிர்பிழைத்தவர் : 8 பேர் கருகிய சம்பவத்தில் "திக்... திக்...'
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|