புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திண்டிவனம் அருகே விபத்து: டிரைவர் உள்பட 5 பேர்
Page 1 of 1 •
திண்டிவனம் அருகே விபத்து: டிரைவர் உள்பட 5 பேர் சாவு நின்று கொண்டிருந்த பஸ் மீது லாரி மோதியது
![திண்டிவனம் அருகே விபத்து: டிரைவர் உள்பட 5 பேர் D7cf55e9-7fba-47fb-9165-5b5edbfc6c84_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2010/Apr/d7cf55e9-7fba-47fb-9165-5b5edbfc6c84_S_secvpf.gif)
சென்னையிலிருந்து திருச்சிக்கு ஆம்மினி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை திருச்சி அருகே உள்ள துறையூரை சேர்ந்த டிரைவர் பாலு (வயது 40) ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 1-30 மணி அளவில் பஸ் திண்டிவனம் அருகே மேல்பேட்டை என்ற இடத்தில் வந்தபோது டயர் பஞ்சர் ஆனது. ரோட்டின் ஓரத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு சரிசெய் வதற்காக டிரைவர் பாலு இறங்கி பின் பகுதிக்கு சென்றார்.
பஸ்சிலிருந்த சில பயணிகளும் இறங்கி பஸ்சின் முன்பக்கம் சென்றார்கள். 10 பேர் ரோட்டின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவர் மீது ஏறி அமர்ந்திருந்தனர்.
இந்த நேரத்தில் சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இரும்பு குழாய் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த ஒரு லாரி திடீரென்று பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் பின் பக்கத்தில் நின்ற டிரைவர் பாலு நசுங்கி பலியானார்.
மேலும் லாரி மோதியதில் வேகமாக முன்னோக்கி சென்ற பஸ் அங்கே தடுப்பு சுவர் மீது இருந்தவர்கள் மீதும் மோதியது. இதில் 3 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1.முருகன் (35), காளியாங் கோவில், சிவகங்கை மாவட்டம்.
2.சுப்பிரமணி (26), தவரைக்கோட்டை காரைக்குடி
3.சங்கிலிராஜன் (32), தாம்பரம், சென்னை.
மேலும் ரமேஷ், தங்கதுரை, லாரி டிரைவர் செல்வக்குமார், சங்கர், சுரேஷ்குமார், பழனிச்சாமி, சிவபுத்திரன் ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீ, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமராஜ், நாகரத்தினம், குணசேகரன் மற்றும் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். வழியிலேயே தங்கத்துரை (22) பரிதாபமாக இறந்தார். அவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் ஆவார். மற்றவர்களுக்கு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திண்டிவனம் அருகே விபத்து: டிரைவர் உள்பட 5 பேர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» டேங்கர் லாரியுடன் ஆம்னி பஸ் மோதி தீ விபத்து; டிரைவர் உட்பட 7 பேர் எரிந்து சாம்பல்: 16 பேர் காயம்; ஈரோடு அருகே கோரம்
» திருப்பதி அருகே விபத்து - 6 பக்தர்கள் உள்பட 7 பேர் பலி
» பெரம்பலூர் அருகே சாலை விபத்து: திரைப்பட இயக்குநர் உள்பட 3 பேர் பலி
» குரும்பூர் அருகே வெடி பட்டறையில் தீ விபத்து: அ.தி.மு.க. பிரமுகர்- புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் கருகி சாவு
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|