ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெல்லப் போவது யார் ?

+7
அப்புகுட்டி
ப்ரியா
ரிபாஸ்
சரவணன்
ராஜா
ரமீஸ்
செங்கை ஆழியன்
11 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வெல்லப் போவது யார் ? Empty வெல்லப் போவது யார் ?

Post by செங்கை ஆழியன் Sun Apr 25, 2010 9:35 am

Spoiler:
மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்க்ஸ்
இன்றைய இறுதிப் போட்டியில் வெற்றிவாகை சூடும் அணி எது என நீங்கள் நினைக்கின்றீர்கள் ? அதற்கான காரணத்தையும் தர முடிந்தால் தரவும் ,,,,
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெல்லப் போவது யார் ? Empty Re: வெல்லப் போவது யார் ?

Post by ரமீஸ் Sun Apr 25, 2010 10:25 am

மும்பை இந்தியன்ஸ் கண்டிப்பா வெல்லும் என்று நினைக்கிறேன்,
ஏன்னா நான் சச்சினோட பயங்கரமான ஒரு ரசிகன் .


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

வெல்லப் போவது யார் ? Empty Re: வெல்லப் போவது யார் ?

Post by ராஜா Sun Apr 25, 2010 11:02 am

இன்றைய போட்டியில் சச்சின் ஆடுவது சந்தேகம் என்று சொல்கிறார்கள். வெல்லப் போவது யார் ? 502589
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெல்லப் போவது யார் ? Empty Re: வெல்லப் போவது யார் ?

Post by சரவணன் Sun Apr 25, 2010 11:03 am

சச்சின் ஆடுனா மட்டும் என்ன. சென்னைக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு.
பொறுத்திருந்து பார்ப்போம் அண்ணா!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வெல்லப் போவது யார் ? Empty Re: வெல்லப் போவது யார் ?

Post by ரமீஸ் Sun Apr 25, 2010 11:12 am

சச்சினோட அடக்கம், பணிவு, பொறுமை, சகவீரருக்குக் கொடுக்கும் கண்ணியம், கொபப்படாமை, பெருமை இன்மை, டென்சன் இன்மை, ............................................................ இவை அனைத்தும் அவரின் பால் ஈர்க்கப்பட வைத்து விட்டது.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

வெல்லப் போவது யார் ? Empty Re: வெல்லப் போவது யார் ?

Post by ராஜா Sun Apr 25, 2010 11:13 am

பிச்ச wrote:சச்சின் ஆடுனா மட்டும் என்ன. சென்னைக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம் அண்ணா!

சச்சின் ஆடுனா மட்டும் என்னவா , என்ன சரா இப்படி கேட்குர ? சச்சின் களத்தில் இருக்கும் வரை எது வேண்டுமானாலும் நடக்கும் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெல்லப் போவது யார் ? Empty Re: வெல்லப் போவது யார் ?

Post by சரவணன் Sun Apr 25, 2010 11:13 am

mhmramees wrote:சச்சினோட அடக்கம், பணிவு, பொறுமை, சகவீரருக்குக் கொடுக்கும் கண்ணியம், கொபப்படாமை, பெருமை இன்மை, டென்சன் இன்மை, ............................................................ இவை அனைத்தும் அவரின் பால் ஈர்க்கப்பட வைத்து விட்டது.

யோவ். கருத்து எழுத சொன்னா இங்க வந்து கத அடிச்சிகிட்டு இருக்கே!
என்ன இது
சின்னபுள்ள தனமா?............ வெல்லப் போவது யார் ? Icon_smile


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வெல்லப் போவது யார் ? Empty Re: வெல்லப் போவது யார் ?

Post by ராஜா Sun Apr 25, 2010 11:17 am

பிச்ச wrote:
mhmramees wrote:சச்சினோட அடக்கம், பணிவு, பொறுமை, சகவீரருக்குக் கொடுக்கும் கண்ணியம், கொபப்படாமை, பெருமை இன்மை, டென்சன் இன்மை, ............................................................ இவை அனைத்தும் அவரின் பால் ஈர்க்கப்பட வைத்து விட்டது.

யோவ். கருத்து எழுத சொன்னா இங்க வந்து கத அடிச்சிகிட்டு இருக்கே! என்ன இது சின்னபுள்ள தனமா?............ வெல்லப் போவது யார் ? Icon_smile

வெல்லப் போவது யார் ? 705463 வெல்லப் போவது யார் ? 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெல்லப் போவது யார் ? Empty Re: வெல்லப் போவது யார் ?

Post by ரிபாஸ் Sun Apr 25, 2010 11:17 am

பிச்ச wrote:சச்சின் ஆடுனா மட்டும் என்ன. சென்னைக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு.
பொறுத்திருந்து பார்ப்போம் அண்ணா!

நான் சொல்லுறேன் இன்னைக்கு சென்னை வெற்றிவாகை சூடும் என்று நம்புகிறேன் கட்டாயம் நடக்கும் சியர்ஸ் ஓகே!!!! ஓகே!!!!


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வெல்லப் போவது யார் ? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வெல்லப் போவது யார் ? Empty Re: வெல்லப் போவது யார் ?

Post by சரவணன் Sun Apr 25, 2010 11:20 am

ரிபாஸ் wrote:
பிச்ச wrote:சச்சின் ஆடுனா மட்டும் என்ன. சென்னைக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு.
பொறுத்திருந்து பார்ப்போம் அண்ணா!

நான் சொல்லுறேன் இன்னைக்கு சென்னை வெற்றிவாகை சூடும் என்று நம்புகிறேன் கட்டாயம் நடக்கும் சியர்ஸ் ஓகே!!!! ஓகே!!!!

சிவகாமி கம்புட்டர் ஜோசியக்காரர் (ரிபாஸ்) சொல்லிட்டாரு. இன்னைக்கு சென்னை
ஜெயிக்குது. எவ்ளவு பெட்டு?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வெல்லப் போவது யார் ? Empty Re: வெல்லப் போவது யார் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum