ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

DLL பைல் என்றால் என்ன ????

+4
கலைவேந்தன்
சரவணன்
ராஜா
செங்கை ஆழியன்
8 posters

Go down

DLL பைல் என்றால் என்ன ???? Empty DLL பைல் என்றால் என்ன ????

Post by செங்கை ஆழியன் Sun Apr 25, 2010 9:20 am

Spoiler:

DLL (Dynamic Link Library) என்பது ஒரு சிறிய கணினி நிரல். இவை ஒரு குறிப்பிட்ட சில செயல்களைக் கணினியில் மேற்கொள்ளும். தற்போது இயக்கத்திலுள்ள ஒரு எப்லிகேசன் மென்பொருளொன்றினால் தேவையேற்படு மிடத்து அதனை அழைத்து பயன்படுத்திக் கொள்ளும். விண்டோஸில் ஏராளமான DLL பைல்கள் பயன்பாட்டில் உள்ளன. அது தவிர ஒவ்வொரு எப்லிகேசன் மென்பொருளும் அதற்கேயுரிய DLL பைலகளையும் கொண்டிருக்கும். ஒரு DLL பைலை பல எப்லிகேசன் மென் பொருள்கள் ஒரே நேரத்திலும் பயன் படுத்தி கொள்ளும் ஒரு DLL பைல் .dll எனும் பைல் நீட்டிப் பைக் கொண்டிருக்கும்..
ஒரு ப்ரோக்ரமை செயற்படுத்து (execute) முன்னர் அதற்குத் தேவையான பைலகள் மற்றும் அதன கூறுகள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு தொகுத்த பின்னரே அந்த ப்ரோக்ரம் செயற்படுத்தப்படும். எனினும் DLL பைலக்ள் தேவையேற்படும்போது மாத்திரம் மெமரியில் ஏற்றப்பட்டு பயன்படுத் தப்படும். DLL பைல்களின் இந்த விசேட தன்மையால் நினைவகத்தில் இடத்தைச் சேமிக்க முடிகிறது.
உதாரணமாக எம்.எஸ்.வர்டில் ஒரு ஆவணத்தை டைப் செய்து கொண் டிருக்கும் போது ப்ரிண்டருக்குரிய DLL பைல் நினைவகத்தில் ஏற்றப்பட மாட்டாது. நீங்கள் அந்த ஆவணத்தை அச்சிட அரம்பிக்கும்போது ப்ரிண்டர் DLL பைல் நினைவகத்தில் ஏற்றப்படும். DLL பைல்களை கணினியிலிருந்து அழிக்க முயற்சிக்க வேண்டாம். முக்கியமான ஒரு DLL பைலை அழித்து விட்டால் அல்லது சேதமடைந்து விட்டால் கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். விண்டோஸ் குறித்த இந்த DLL பைலைக காணவில்லையென்ற என்ற அறிவிப்பையும் அடிக்கடி திரையில் காண்பித்துக் கொண்டேயிருக்கும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் வேறொரு கணினியிலிருந்து பிரதி செய்தோ அல்லது இணையத்திலிருந்தோ இறக்கி அதனை சரி செய்து விட வேண்டும்.
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

DLL பைல் என்றால் என்ன ???? Empty Re: DLL பைல் என்றால் என்ன ????

Post by ராஜா Sun Apr 25, 2010 11:19 am

DLL பைல் என்றால் என்ன ???? 677196 DLL பைல் என்றால் என்ன ???? 677196 மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ஆழியன் , அழகு தமிழில் கணினி கலைசொற்களை படிக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் , இதுபோல் இன்னும் நிறைய கட்டுரைகளை வெளியிடுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

DLL பைல் என்றால் என்ன ???? Empty Re: DLL பைல் என்றால் என்ன ????

Post by சரவணன் Sun Apr 25, 2010 11:22 am

DLL பைல் என்றால் என்ன ???? 677196 DLL பைல் என்றால் என்ன ???? 677196 DLL பைல் என்றால் என்ன ???? 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

DLL பைல் என்றால் என்ன ???? Empty Re: DLL பைல் என்றால் என்ன ????

Post by கலைவேந்தன் Sun Apr 25, 2010 11:29 am

ராஜா wrote:DLL பைல் என்றால் என்ன ???? 677196 DLL பைல் என்றால் என்ன ???? 677196 மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ஆழியன் , அழகு தமிழில் கணினி கலைசொற்களை படிக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் , இதுபோல் இன்னும் நிறைய கட்டுரைகளை வெளியிடுங்கள்.

DLL பைல் என்றால் என்ன ???? 677196 DLL பைல் என்றால் என்ன ???? 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

DLL பைல் என்றால் என்ன ???? Empty Re: DLL பைல் என்றால் என்ன ????

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 12:22 pm

அருமையான விளக்கம் நன்றி குரு அறியத்தந்தமைக்கு DLL பைல் என்றால் என்ன ???? 677196 DLL பைல் என்றால் என்ன ???? 677196 DLL பைல் என்றால் என்ன ???? 677196


நேசமுடன் ஹாசிம்
DLL பைல் என்றால் என்ன ???? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

DLL பைல் என்றால் என்ன ???? Empty Re: DLL பைல் என்றால் என்ன ????

Post by ப்ரியா Sun Apr 25, 2010 11:21 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

DLL பைல் என்றால் என்ன ???? Empty Re: DLL பைல் என்றால் என்ன ????

Post by இளமாறன் Mon Apr 26, 2010 2:08 am

DLL பைல் என்றால் என்ன ???? 677196 DLL பைல் என்றால் என்ன ???? 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





DLL பைல் என்றால் என்ன ???? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

DLL பைல் என்றால் என்ன ???? Empty Re: DLL பைல் என்றால் என்ன ????

Post by அப்புகுட்டி Mon Apr 26, 2010 2:15 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


DLL பைல் என்றால் என்ன ???? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

DLL பைல் என்றால் என்ன ???? Empty Re: DLL பைல் என்றால் என்ன ????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum